எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, January 20, 2007

Dialed List

அம்மா...
அவள்...
கையிருப்பை அறிய...
ஏனைய நண்பர்கள்
பின்னே
இம்மூன்று எண்களுமே
மேல் நிற்கும்
சுழற்றப்பட்ட எண்களாய்!

17 comments:

Anonymous said...

அய்யயோ! ஹோம் சிக்... ஹோம் சிக்....

கதிர் said...

இது ஹோம்சிக் இல்லிங்க ஜி!

கவுஜ!!! :))

சொன்னா நம்பணும்!

கோபிநாத் said...

இப்பதான் ஒரு ஹோம் சிக்கை பார்த்தேன்
நீயுமப்பு...இந்த கள்ளகுறிச்சி பாசகார பசங்களுக்கு ஹோம் சிக் வந்தலே கவிதை தான் போல...நல்லயிருக்கு ராசா...

\\சொன்னா நம்பணும்!\\

வேற வழி...

Anonymous said...

:-)

கதிர் said...

நண்பா கோபி,

இது ஹோம் சிக்கும் இல்ல, பாம் சிக்கும் இல்ல!

கவிஞனின் கற்பனை!!!

என்னங்க முகில் ஏதோ ஜோக் சொன்னா மாதிரி சிரிக்கறிங்க?

நாமக்கல் சிபி said...

கவித கலக்கல்!!!

அம்மாவுக்கு முதல்ல பண்ணி அஞ்சி நிமிஷம் பேசியிருப்ப... அத தெரிஞ்சிக்க கையிருப்பை அறிய தேவையில்லை...

அவளுக்கு போன் பண்ணி நேரம் காலம் தெரியாம பேசியிருப்ப... அதனால தான் கையிருப்பை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமாயிருக்கும்!!!

நாமக்கல் சிபி said...

//இந்த கள்ளக்குறிச்சி பாசகார பசங்களுக்கு ஹோம் சிக் வந்தலே கவிதை தான் போல..//

நான் எழுதனதயும் கவிதைனு சொன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ் கோபிநாத்!!!

கதிர் said...

//கவித கலக்கல்!!!

அம்மாவுக்கு முதல்ல பண்ணி அஞ்சி நிமிஷம் பேசியிருப்ப... அத தெரிஞ்சிக்க கையிருப்பை அறிய தேவையில்லை...

அவளுக்கு போன் பண்ணி நேரம் காலம் தெரியாம பேசியிருப்ப... அதனால தான் கையிருப்பை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமாயிருக்கும்!!! //

அட அட அனுபவம் பின்னுதுப்பா
வெட்டி இப்படி ஒரு அர்த்தம் சொல்லுவன்னு இப்பதான் தெரியுது.

ஆனா நிஜத்துல நான் எங்கம்மாவுக்கு கூட மிஸ்ஸுடு கால்தான் குடுப்பேன். அதெல்லாம் கவுஜையில எழுத முடியாதுல்ல அதான்.

மத்தபடி இது என் கற்பனை கற்பனை கற்பனை ஒன்றே.

//நான் எழுதனதயும் கவிதைனு சொன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ் கோபிநாத்!!!//

ஏம்பா இந்த தன்னடக்கத்தை விடவே மாட்டியா?
நம்மள மாதிரி கவிஞ்சர்களுக்கு கர்வம் வேணும்யா!
என்னா போ!

Anonymous said...

/ஆனா நிஜத்துல நான் எங்கம்மாவுக்கு கூட மிஸ்ஸுடு கால்தான் குடுப்பேன்/

பின்னே, "மிச்சம்மீதி" எல்லாம் பாத்துட்டு "அவளு"டன் பேசித் தீர்த்துட்டா அம்மாக்கு மிஸ்ஸுடு கால்தான் கொடுக்கமுடியும். :-))))

Anonymous said...

/ஆனா நிஜத்துல நான் எங்கம்மாவுக்கு கூட மிஸ்ஸுடு கால்தான் குடுப்பேன்/

பின்னே, "மிச்சம்மீதி" எல்லாம் பாத்துட்டு "அவளு"டன் பேசித் தீர்த்துட்டா அம்மாக்கு மிஸ்ஸுடு கால்தான் கொடுக்கமுடியும். :-))))

கதிர் said...

யோவ் அனானி ரொம்ப ஓவரு ஆனா நீ.

கவுஜய கவுஜயா பாக்கணும்!

ரவி said...

அருமை !!!!!!!!!!

கதிர் said...

வருக செந்தழலே! அருமைக்கு நன்றி!

Anonymous said...

நல்லா இருக்கே கவித !

கதிர் said...

நல்லா இருக்கே கவித !
நன்றிங்க சுந்தர்.

நீங்களாச்சும் கவிதைன்னு சொன்னீங்களே

Anonymous said...

நல்லா இருக்கு தம்பி!

கேள்வியின் நாயகன் said...

உங்களின் பதிவு அருமை மற்றும் என் வலைதளத்திற்கு வருக...வருக என அன்போட அழைக்கின்றேன் நன்றி.