எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, June 07, 2006

வாசிப்பு

வாசிப்பு

வாசித்துக்கொண்டிருக்கும்போதே என் கவனம்

மெல்ல மெல்ல வெளியேறி செல்கிறது

என்னையறியாமல்

எங்கே விட்டோம் என தேடித் தொடர்கையிலும்

மீண்டும் தொடர்கிறது சிந்தையை ஒருமுகப்படுத்தி

செலுத்துகிறேன் திருமுகமாய் வந்து திருடுகிறாய்

இன்னமும் முற்றுப்பெறவில்லை என் வாசிப்பு..........

என் கல்லூரிக்காலத்தில் நான் அனுபவித்தது இது
எனக்குள்ளே ஓடிய வரிகளை இப்போது
பதியிலிட்டிருக்கிறேன்.

கதிர்

1 comment:

ப்ரியன் said...

அருமையாக சிந்தனை.எல்லோருக்கும் இது நிகழக்கூடியதுதான் என்றாலும் அதை கவிதையாக்கியது ம் அழகு!

இதை காதல் கவிதையாக முடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள்.

Word Verification ஐ எடுத்திடலாமே...