எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, July 28, 2007

ஒப்பந்தக்காதல்.

ஒரு பெண்
ஒரு காதல்
ஒரு தீண்டல்
சில முத்தம்
இப்படியாக இன்றைய
காதல்கள் அரங்கேறுகின்றன
எனக்கும் அப்படியான
ஒரு பெண்
ஒரு காதல்
சில தீண்டல்
பல முத்தங்கள்
வேண்டுமாய்
அவசரமாக ஒரு காதல்
தேவைப்படுகிறது.

51 comments:

Jazeela said...

உங்க இமேஜுக்கு இது பொருந்தல கதிர்.:-) கவுஜ நல்லாவேயில்ல :-(

கதிர் said...

கண்டிப்பா பொருந்தாதுங்க. ஏன்னா இதுல என்னோட இமேஜே இல்ல.

Unknown said...

ஓஹோ! இதுதான் எல்லோருக்கும் புரிகிற மாதிரி கவிதையோ!
புரியாத கவுஜையை தேவலாம்னு ஆக்கிடுச்சே!

லொடுக்கு said...

சத்தியமா இந்த பதிவை நான் எதிர்பார்க்கல. :)

கோபிநாத் said...

இதுக்கு தான் சந்திப்பு எல்லாம் பார்க்கில் வேண்டாமுன்னு சொன்னேன்.

அபி அப்பா said...

ம் என் ஆசிகள்!

CVR said...

நல்ல satire!! :-)

ALIF AHAMED said...

தம்பி said...
கண்டிப்பா பொருந்தாதுங்க. ஏன்னா இதுல என்னோட இமேஜே இல்ல.
///

எனக்கு தெரியும் :)

இன்னைக்கு ladies day இங்க புரியுதா..:)

ALIF AHAMED said...

ஒரு பெண்
ஒரு காதல்
ஒரு தீண்டல்
சில முத்தம்
/

ஒரு தீண்டலில் ஒரு முத்தம் ஓகே
சில முத்தமெனில் சில தீண்டல்கள்

:)


ஆஹா கவிஜ புரிஞ்சிடுச்சி

இராம்/Raam said...

ஏலேய் கதிரு...

ஒன்னோட மஞ்சுளாக்களும், கவிதாக்களும் இந்த கவிஜ எழுதினது தெரியுமா???

காயத்ரி சித்தார்த் said...

தம்பி.. கவிதை எழுதிட்டு நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தினீங்க பாருங்க! அங்க தான் நீங்க நிக்கறீங்க.:)

ஜே கே | J K said...

என்னங்க தம்பி அண்ணே,

இப்படி பண்ணிட்டீக.

காயத்திரி அக்கா சொன்ன மாரி கவிதை எழுதிட்டு நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தீட்டிக.

ஜே கே | J K said...

அதுக்கு எதுக்குங்கண்ணா காதல், கேர்ள் பிரண்டுனு டீசண்டா சொல்லுங்கோ.

Anonymous said...

ஏஏஏஎய்ய்ய்ய்ய், நான் பார்க்ல வெயிட் செய்யண்டி, நீரு எக்கட உந்தி.

அபி அப்பா said...

எங்கே என் கமெண்ட்?

Anonymous said...

என்ன அய்த்தான்! நான் வருவேன்ன்னு வீட்ட(மாடுரேசனை) தொறந்து வச்சிருக்கியலா?

Anonymous said...

நானும் வந்துட்டேன் மச்சான்!

Anonymous said...

//அபி அப்பா said...
எங்கே என் கமெண்ட்? //

அதோ 6-வதா இருக்கு பாருங்க.

Anonymous said...

ஹய் நானும் வந்துட்டேன்!!

Anonymous said...

எங்க கீர?

நான் வந்து இங்கன குந்திகினு ருக்கேன்.

ஐய சீக்கரம் வா.

Anonymous said...

//கவிதா said...
ஹய் நானும் வந்துட்டேன்!! //

ஏண்டி எங்கிட்ட சொல்லாம வந்த...

Anonymous said...

என்னங்கடி! என் கொழுந்தனார் கிட்ட வம்பு பண்றீங்க! அவரே 10 நாளா பொலம்பிகிட்டே இருக்காரு, காரணமே இல்லாம! வந்துட்டாங்க வம்பு பண்ண!

Anonymous said...

எலேய்,

யார் இவளுங்கெல்லாம் புதுசா இருக்காலுவ?

எப்பவுமே கடலை போடுவியே அந்த பார்ட்டி எங்க...

Anonymous said...

சண்டே னா ரெண்டு...

கதிர் said...

அழகிகளுக்கு இங்கே இடமில்லை.

கதிர் said...

அம்புட்டுதானா,
ஆட்டம்.

Anonymous said...

சொல்லவேயில்லை

Anonymous said...

ஜெஸிலா said...
உங்க இமேஜுக்கு இது பொருந்தல கதிர்.:-) கவுஜ நல்லாவேயில்ல :-(
///

எங்க அய்த்தானுக்கு என்ன புடிக்கும் புடிக்காதுனு எங்களுக்கு தெரியும்

நீங்க வாங்க அய்த்தான்

Anonymous said...

தம்பி said...
கண்டிப்பா பொருந்தாதுங்க. ஏன்னா இதுல என்னோட இமேஜே இல்ல.
//

தம்பி கண்ணாடிய பாருப்பூ

நல்லா காட்டுறான் பிலிமு

Anonymous said...

புரியாத கவுஜையை தேவலாம்னு ஆக்கிடுச்சே!
//

கூல் கொஞ்ச நாளைக்குதான்
கல்யாணமாயிடுச்சினா எல்லாம் சரியாயிடும்

Anonymous said...

லொடுக்கு said...
சத்தியமா இந்த பதிவை நான் எதிர்பார்க்கல. :)
//

எதிர் பார்க்காதது தான் மொக்கை

Anonymous said...

கோபிநாத் said...
இதுக்கு தான் சந்திப்பு எல்லாம் பார்க்கில் வேண்டாமுன்னு சொன்னேன்.
//


தம்பி காய்ஞ்சி கிடப்பது ஊரேல்லாம் நாறுதே...

Anonymous said...

அபி அப்பா said...
ம் என் ஆசிகள்!
//

ம் சரிங்க சாமியார்

Anonymous said...

CVR said...
நல்ல satire!! :-)
//

இருக்கட்டும்

Anonymous said...

எனக்கு தெரியும் :)

இன்னைக்கு ladies day இங்க புரியுதா..:)
//

ஐய்ய்ய்யோ எங்க எங்க >>??


எனக்கோரு வேலை கிடைக்குமா அங்கே

Anonymous said...

// ஜெஸிலா said...
உங்க இமேஜுக்கு இது பொருந்தல கதிர்.:-) கவுஜ நல்லாவேயில்ல :-( //

எங்க அவரு படம் போட்டிருக்கார். இமேஜ் பொருந்தாதுனு சொல்றீக.

அவரூஊஊ கவுஜ எழுதிருக்காரூஊ கவுஜஜஜ

Anonymous said...

ஒரு தீண்டலில் ஒரு முத்தம் ஓகே
சில முத்தமெனில் சில தீண்டல்கள்

:)


ஆஹா கவிஜ புரிஞ்சிடுச்சி

/

உனக்கு புரிஞ்சி என்னா ஆகபோகுது
புரியவேண்டியவங்களுக்கு புரியலையே..:(

Anonymous said...

காயத்ரி said...
தம்பி.. கவிதை எழுதிட்டு நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தினீங்க பாருங்க! அங்க தான் நீங்க நிக்கறீங்க.:)
//

ஆமா ஒத்த காலுல நிக்கிறேன் ஒரு தமிழ் பொண்ணு கூட கிடைக்கவில்லை

Anonymous said...

J K said...
என்னங்க தம்பி அண்ணே,

இப்படி பண்ணிட்டீக.

//

புதுசா எதாவது சொல்லுங்க தல

ALIF AHAMED said...

J K said...
அதுக்கு எதுக்குங்கண்ணா காதல், கேர்ள் பிரண்டுனு டீசண்டா சொல்லுங்கோ.
//

கேர்ள் பிரெண்டுகிட்ட எல்லாத்தை
கேட்க முடியாது

ஜே கே | J K said...

// மின்னுது மின்னல் said...
J K said...
அதுக்கு எதுக்குங்கண்ணா காதல், கேர்ள் பிரண்டுனு டீசண்டா சொல்லுங்கோ.
//

கேர்ள் பிரெண்டுகிட்ட எல்லாத்தை
கேட்க முடியாது//

அப்படிங்களா?

அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

Anonymous said...

அப்படிங்களா?

அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
//

இப்படி பப்ளிக்குல பேசபிடாது

ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி நடிக்கனும் என்னை மாதிரி

Anonymous said...

//அபுதாபிஅழகி said...
நானும் வந்துட்டேன் மச்சான்! //

எங்க மச்சான் எங்கள தான் தேடிட்டிருக்கார்.

ஜே கே | J K said...

சரிங்க...

இனிமே ஒன்னுமே தெரியாத மாதிரி நல்ல புள்ளையா நடந்துக்கிறேன்.

Anonymous said...

தம்பி said...
அழகிகளுக்கு இங்கே இடமில்லை
//

பிளாக்கு எழுதுற பெண்களுக்கு அனுமதி உண்டுனு நேரடியா சொல்ல வேண்டியது தானே தல

பயபிட கூடாது :)

என்னை பார் எம்புட்டு தைரியாமா சொல்லிட்டேன்

Anonymous said...

J K said...
சரிங்க...

இனிமே ஒன்னுமே தெரியாத மாதிரி
//

இது ஒகே


//
நல்ல புள்ளையா நடந்துக்கிறேன்.
///

நல்ல புள்ளையா நோ நோ நாம ரவுடி நானும் ரவுடிங்கோ ரவுடிங்கோ....

Anonymous said...

இப்போதெல்லால் ரவுடியைதான் காதலிக்கிறாங்கலாம்

தம்பி ரவுடி கெட்டப்புக்கு செட்டப்பாகு

Anonymous said...

நானும் ரவுடிதான்.
நானும் ரவுடிதான்.....
நானும் ரவுடிதான்..........

என்னையும் காதலிக்கலாம்...

களவாணி said...

உங்களுக்கு ஒரு சின்ன வேலை. எட்டு போட அழைப்பு விடுத்துள்ளேன்.

http://kalavaani.blogspot.com/2007/07/blog-post.html

களவாணி said...

//நல்ல satire!! :-) //

அதே... அதே...

கதிரவன் said...

என்னாச்சு தம்பி ??
VSOP‍ (இந்தப் பதிவுக்கான Label) உள்ளே போனதால இந்தக் கவுஜையா ?!