எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, October 29, 2007

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?

ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு :)

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா?

Photo Sharing and Video Hosting at Photobucket

பொய் சொல்லாம சொல்லுடா...

Photo Sharing and Video Hosting at Photobucket

அடிங்ங்...

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்ப சொல்லு...

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ பொய்தான சொல்ற?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி:விகடன்

29 comments:

நாகை சிவா said...

//ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!//

பாவனா கர்பம்மா?

குசும்பன் said...

தம்பி சூப்பர்

Anonymous said...

aaka...thambikku special la bhavana appear aana maathirilla irukku...
where you collected all these nice stills... in dream ?...

as far as thabi..a good fan. ..
appadithanae
kadaisiyaga oru kaelvi..
yaarai tease panna intha photos/pose.. ellaam..

கோபிநாத் said...

\\ அழகு, ஆன்மீகம், கவிதை, குறும்பு, ச்சும்மா, ஜொள்ளு, பிகரு, போட்டோ \\\

எல இதுல எதுக்கு ஆன்மீகம்??

கப்பி | Kappi said...

இல்லவே இல்ல ராசா..நீ நடத்து :))

இராம்/Raam said...

ஏலேய்,

பாவனா ஒன்னை மொதல்லா எந்த சேட்டா'ன்னு கூப்பிட்டும் அப்புறம் அங்கிள்'ன்னு பறைஞ்சும் நீ அடங்கி தொலையமாட்டேங்கிறே??? :(

கதிர் said...

//தம்பி சூப்பர்//

அப்ப பாவனா நல்லா இல்லியா?

கதிர் said...

//kadaisiyaga oru kaelvi..
yaarai tease panna intha photos/pose.. ellaam..//

அழகை ரசிச்சி போட்டதுதான் அதெல்லாம் யாரையும் கிண்டல் பண்ண இல்லிங்க.

கதிர் said...

//எல இதுல எதுக்கு ஆன்மீகம்??//

ஆன்மீகமா பார்த்தா ஆன்மீகம்
ஜொள்ளா பாத்தா ஜொள்ளு
எல்லாம் பாக்கற கண்ணுலதாம்பா இருக்கு.

ஆயில்யன் said...

//எல இதுல எதுக்கு ஆன்மீகம்??
//
அது ஒரு போட்டோல மாரியாத்தா மாதிரி இருக்குன்னு ஃபீல் பண்ணதுல வந்திருக்கலாம்..!!!!!

கதிர் said...

//இல்லவே இல்ல ராசா..நீ நடத்து //

நடத்துவோம்னு சொல்லுங்களேன்.
அந்த நம்பிக்கைலதான் நாங்க இருக்கோம்.

நன்றி:தேவர்மகன்

கதிர் said...

//பாவனா ஒன்னை மொதல்லா எந்த சேட்டா'ன்னு கூப்பிட்டும் அப்புறம் அங்கிள்'ன்னு பறைஞ்சும் நீ அடங்கி தொலையமாட்டேங்கிறே??? :(//

அத நேர்ல என் முன்னாடி வந்து சொல்லட்டும். :)

ஆயில்யன் said...

//தம்பி சூப்பர்//

என்னது ரொம்ப சிம்பிளா குசும்பன் வந்து போயிருக்காரு!
தம்பி..! எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு?
எதுக்கும் சாக்கிரதை!?!?

நாகை சிவா said...

தாவணில பாப்பா அழகா தான்ய்யா இருக்கா ஹிஹி...

Anonymous said...

கவிதை சூப்பர். அட ஃபோட்டொவைத்தானுங்க சொல்றேன்.

//எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!//

யானும் அவ்வண்ணமே கோரும்.

ஆயில்யன் said...

//நாகை சிவா said...
தாவணில பாப்பா அழகா தான்ய்யா இருக்கா ஹிஹி...
//
தம்பி வந்து முதல்ல நக்கலா கமெண்ட் போட்டுட்டு,
ரொம்ப நேரமா உக்காந்து, ரசிச்சுக்கிட்டு இருக்காரு முதல்ல தொரத்திவிடுங்க இவரை..!!

இராம்/Raam said...

/தம்பி said...

//பாவனா ஒன்னை மொதல்லா எந்த சேட்டா'ன்னு கூப்பிட்டும் அப்புறம் அங்கிள்'ன்னு பறைஞ்சும் நீ அடங்கி தொலையமாட்டேங்கிறே??? :(//

அத நேர்ல என் முன்னாடி வந்து சொல்லட்டும். :)///

வீடியோ'லே சொன்னது ஒனக்கு கேட்கலையா???

நேரா வந்து மூஞ்சிலே அடிக்கிறமாதிரி சொல்லுனுமின்னு சொல்லுறே அப்பிடிதானே? :)

நாமக்கல் சிபி said...

அவசரப் பட்டு அண்ணன் கேரக்டர்ல நடிச்சிட்டனோ?

:(

Anonymous said...

என்ன இருந்தாலும் தம்பிதான் அழகு!

Anonymous said...

//எல இதுல எதுக்கு ஆன்மீகம்??//

பாவனா படத்தைப் பார்த்தும் கூட தம்பி சந்நியாசம்தான் சிறந்ததுன்னு சொல்றாரே! அந்த உறுதி வேற யாருக்காச்சும் இருக்கா?

அதுதான் அவரோட ஆன்மீக பலம்!

Anonymous said...

//நேரா வந்து மூஞ்சிலே அடிக்கிறமாதிரி சொல்லுனுமின்னு சொல்லுறே அப்பிடிதானே? :)
//

ஹிஹி! அப்படியாவது ஒரு தபா நேர்ல பார்த்துக்கலாம்னுதான்!

அபி அப்பா said...

என்னய்யா தம்பி உன் ரசனை, தீபாவெங்கட் தான்யா உலக அழகி:-))

Anonymous said...

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்

appa thambi bib pottukonduthan

office ellaam poreengkala..!

ஜி said...

//Labels: அழகு, ஆன்மீகம், கவிதை, குறும்பு, ச்சும்மா, ஜொள்ளு, பிகரு, போட்டோ//

ada ada ada ada... ithellavo Aanmeegam... nalla varuveenga thambi... nalla varuveenga...

ஜே கே | J K said...

//ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!//

அடடா வ விட்டுட்டீங்களே!...

K.R.அதியமான் said...

ஆரியா படம் பார்கலையா ? அதில் வரும் பாவனா போல் உமக்கு மனைவி அமைந்தால் ? !!
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். :)

ALIF AHAMED said...

நன்றி !!

ரசிகன் said...

சூப்பருங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கோ..............

cheena (சீனா) said...

தம்பி, உன் அருந்தொண்டு வாழ்க - வாழ்த்துகள்

//ஆன்மீகமா பார்த்தா ஆன்மீகம்
ஜொள்ளா பாத்தா ஜொள்ளு
எல்லாம் பாக்கற கண்ணுலதாம்பா இருக்கு.//

சூப்பர் பதில்