எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, February 28, 2007

அணுகுண்டா இருக்குமோ???

Photobucket - Video and Image Hosting

நான்கூட இதை ஸ்க்ரோல் பண்ணாம பாக்கும்போது அணுகுண்டாதான் இருக்கும்னு நினைச்சேன். நாம என்னிக்கு உள்ளத உள்ளபடி நினைச்சிருக்கோம் இதைமட்டும்
கரெக்டா கண்டுபுடிக்கறதுக்கு. சரி என்னதான் இருக்குன்னு எலிக்குட்டிய சறுக்கி விட்டு
பாத்தா "அட" போடவெச்சிடுச்சி இந்த படம். இப்பலாம் நாம எவ்வளவு சொகுசா
இருக்குறோம்னும் புரிஞ்சுது. மக்கள்ஸ் முடிஞ்சா நீங்களும் கண்டுபுடிங்க.

காணாம போயிட்டதா யாரும் சொல்லக்கூடாதுல்ல அதான் இந்த மாதிரி
மொக்கை பதிவெல்லாம் போட வேண்டியதா போச்சு.

16 comments:

நாகை சிவா said...

யோவ் இதே போட்டோவ வச்சி இன்னும் எத்தனை பேர் தானுய்யா பதிவு போட போறீங்க....

போதும் இத்தோட நிறுத்திக்குங்க.....


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜி said...

எத்தன மெயில்ல வந்திருக்குது..

ஆரம்ப காலத்துல இருந்த ஹார்ட் டிஸ்க் (Hard Disk) தான் அது...

மணிகண்டன் said...

நீங்க துபாய் போறப்ப உங்களுக்காக ஸ்பெஷலா சாப்பாடு பிளெனில ஏத்தறாங்கனு நினைச்சேன் :))

கண்மணி said...

மொக்கையில என்ன மிஞ்சிட்டீரு தம்பி. மேட்டெரு இல்லாட்டி சும்மா பதிவுகள படிச்சிக் கெடக்கலாமில்ல[நாம அப்டிதேன்]

Anonymous said...

யோவ் இதே போட்டோவ வச்சி இன்னும் எத்தனை பேர் தானுய்யா பதிவு போட போறீங்க....

போதும் இத்தோட நிறுத்திக்குங்க.....

கோபிநாத் said...

எலேய்...நீயுமா???

போதும் இத்தோட நிறுத்திக்குங்க.....

கோபிநாத் said...

சரி இதைவுடு நம்ம போட்டு வச்சிருந்த திட்டம் எல்லாம் காலி...கப்பி திரும்பவும் வந்துட்டார்.

கோபிநாத் said...

அபி அப்பா...

இந்த மாதிரி பதிவுக்கு எல்லாம் அழக்கூடாது...

கோபிநாத் said...

அங்க உன்னைய...ச்சீச்சீ..அதை எப்படி என் வாயால சொல்வேன். அபி அப்பா உன்னை வச்சி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு....

கப்பி பய said...

//நீங்க துபாய் போறப்ப உங்களுக்காக ஸ்பெஷலா சாப்பாடு பிளெனில ஏத்தறாங்கனு நினைச்சேன் :))

//

தம்பியண்ணனுக்கு இதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி :))

லொடுக்கு said...

உள்ளேன் ஐயா பதிவா? குட் குட்! வெரி குட்!

திருப்பதியில லட்டு இல்லன்னு சொல்ற மாதிரி இருக்கு உங்களுக்கு மேட்டர் இல்லன்னு சொல்றது.

சீனு said...

ஃபோட்டோ தெரியலையே!!! (கவலைப்படாதீங்க, எங்க கம்பேனியில இதெல்லாம் blocked...)

தம்பி said...

//யோவ் இதே போட்டோவ வச்சி இன்னும் எத்தனை பேர் தானுய்யா பதிவு போட போறீங்க....

போதும் இத்தோட நிறுத்திக்குங்க.....//

எனக்கு மின்னாடியே நிறைய பேரு போட்டுட்டாங்களா?
சத்தியமா எனக்கு தெரியாதுப்பா புலி.

தம்பி said...

//எத்தன மெயில்ல வந்திருக்குது..

ஆரம்ப காலத்துல இருந்த ஹார்ட் டிஸ்க் (Hard Disk) தான் அது... //

எனக்கு இப்பதான் ஒரு மொன்ன அனுப்புச்சி.

என்ன இருந்தாலும் நீங்க ஒரு சிறந்த மேதைன்றத நிரூபிச்சிட்டிங்க ஜி.


//நீங்க துபாய் போறப்ப உங்களுக்காக ஸ்பெஷலா சாப்பாடு பிளெனில ஏத்தறாங்கனு நினைச்சேன் :))

அதுக்கெல்லாம் அவசியமே இல்லிங்க மணிகண்டன். நான் இருக்கற ஏரியாவில சரவணபவன், அஞ்சப்பர், சிம்ரன் ஆப்பக்கடை,பொன்னுசாமி போன்ற செட்டிநாட்டு உணவகங்கள் இருக்கு.

சோத்து பிரச்சினை இருக்காது.

தம்பி said...

//மொக்கையில என்ன மிஞ்சிட்டீரு தம்பி. மேட்டெரு இல்லாட்டி சும்மா பதிவுகள படிச்சிக் கெடக்கலாமில்ல[நாம அப்டிதேன்] //

யெக்கா நானெல்லாம் மொக்கை விஷயத்துல இன்னமும் தவழும் குழந்தைதான். பெரிய பெரிய ஜீனியஸ் எல்லாம் இருக்காங்க.

உதாரத்துக்கு கண்மணியக்கா சொல்லலாம்.
:))

மணிகண்டன் said...

////நீங்க துபாய் போறப்ப உங்களுக்காக ஸ்பெஷலா சாப்பாடு பிளெனில ஏத்தறாங்கனு நினைச்சேன் :))

அதுக்கெல்லாம் அவசியமே இல்லிங்க மணிகண்டன். நான் இருக்கற ஏரியாவில சரவணபவன், அஞ்சப்பர், சிம்ரன் ஆப்பக்கடை,பொன்னுசாமி போன்ற செட்டிநாட்டு உணவகங்கள் இருக்கு.
//

தப்பா புரிஞ்சிகிட்டிங்க தம்பி, நான் சொன்னது பிளேன்ல போகும்போது சாப்பிடறதுக்கு மட்டும் :)))