நானும் பலமுறை கேட்டுப்பாத்துட்டேன். வெட்டிப்பயல் டெவில்ஷோ என்ற பெயரில்
எழுதிய பதிவுகளில் ஆணாதிக்கமே தலைதூக்கி இருந்தது. நடிகைகள் பங்குபெறுவது
போல ஒரு பதிவு போடவேண்டும் என்று நான், கோபி, ஜி மற்றும் பலர் கோரிக்கை
வைத்தும் செவி சாய்க்கவில்லை. அதனால் நாமளே இந்த அநீதியை எதிர்த்து
போராடுவோம் என்று களத்தில் குதித்து இதோ முதல் நிகழ்ச்சியில் கவர்ச்சிக் கன்னி
நமீதா பங்கு பெறுகிறார்
இன்று நடைபெறும் ஷோவில் முதல்முறையாக நமீதா பங்கு பெறுவதால் கவுண்டர்
சிறப்பு உடையில் வருகிறார். லே லக்கு லே லக்கு லே என்ற புகழ்பெற்ற பாடலில் அவர் நக்மாவுடன் இணைந்து நடனம்(??) ஆடியது உங்களுக்கு
மறந்திருக்காது என்று நினைக்கிறேன் அந்த பாடலில் பேண்டு வாத்தியக்குழவினர்
அணிந்து வருவது போன்ற உடையில் முகம் முழுக்க பவுடர் அடித்துக்கொண்டு
ஸ்பெசல் விக்குடன் பைப் புகைத்தபடி வருகிறார்.
வழக்கத்திற்கு மாறாக அரங்கமே நிறைந்திருக்க காண்கிறார்.
நமீதான்ன உடனே பல்லுகூட வெளக்காம காலைலயே கெளம்பி வந்துட்டானுங்க
போலருக்கு. உட்கார இடமில்லாம ஒரு கண்ணாடித் தாத்தா தடியூன்றியபடி நின்றிருக்க
அவரை அருகில் அழைத்து.
வழுக்கைத்தலையில் ஒரு தட்டு தட்டுகிறார்.
டேய் எங்க வந்த?
"நமீதாக்காவ பாத்துட்டு போலமின்னு வந்தேன்."
"யாரு அவ உனக்கு அக்காவா? சங்கூதற வயசுல சண்டித்தனம் பண்ணிகிட்டு திரியற
நீ? இந்த தடி இல்லாட்டினா உன்னால எழுந்து நிக்கவே முடியாது உனக்கு நமீதா
கேக்குதா? அப்படியெ எட்டி குறூக்குல மிதிச்சிடுவேன் ஓடி போயிரு. அடுத்த தடவ
உன்ன பாத்தண்ணா பல்லு பகட எல்லாம் பேர்ந்துடும் அப்புறம் பாத்த இடமே
உனக்கு கண்ணம்மா பேட்டைதாண்டி.
கவுண்டர்ஜி என்னோட ரசிகர்கள திட்டாதிங்க என்று சிணுங்கியபடி அவருக்கு எதிரில்
சிக்கென சிறிய காஸ்ட்யூமில நமீதா அரை டவுசருடன் வந்து கவுண்டருக்கு எதிரில்
அமர்கிறார்.
"ஹய்யோ நாராயணா!! இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா"
கவுண்: ஹாய் நமீ!
நமீதா: ஹாய் அங்கிள்!
கவுண்: "ஹேய் என்னாது அங்கிளா"? எந்த மொன்னநாயி அப்படி கூப்பிட சொன்னது
ஸ்டில் ஐ ஆம் யங்க். காலிங்னு கூப்பிடு அப்படிதான் என்ன நக்மா கூப்பிடுவா.
நமீதா: ஆங் ஜீ! நக்மா ஜீய தெரியுமா?
கவுண்: "என்ன நீ இப்படி கேட்டுபுட்ட நானும் அவளும் கோவா பீச்சுல உருண்டு
பொறண்டத உலகமே பாத்துச்சே".
நமீதா: மே பி அப்போ நான் சின்னக்கொழந்தையா இருந்திருப்பேன். அப்போ
உங்களுக்கு என்ன வயசு காலிங்?
கவுண்: (இப்ப மட்டும் என்ன அதே சின்ன வயசு ட்ரஸ்சதான் போட்டுகிட்டு
வந்திருக்கே) என்ன நீ என்னயே கொஸ்டின் கேக்குற?, நாந்தான் உன்னய கொஸ்டின்
கேப்பேன் புரிஞ்சுதா?
நமீதா: சரிங்க காலிங் கேளுங்க!
கவுண்: "எந்த கஞ்ச கபோதிக்கு பொறந்தவன் உனக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்றான்"
இத்துணூண்டு துணிய மாட்டிகிட்டு டங்கு புங்குனு ஆடறியே தமிழ்நாட்டு பசங்களுக்கு
பாசம் ஜாஸ்தி தெரியுமல்ல?
நமீதா: "எங்க டாடிதான் எனக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுது". எங்க டாடி சொந்தமா
துணி பிசினஸ் பண்ணுது அப்படியே எனக்கும் பண்ணுது.
கவுண்: அட கொள்ளையில போனவனே உங்கொப்பனா உனக்கு டிசைன் பண்றான்
அவன் இத மட்டும்தான் பண்றானா இல்ல வேற எதுனா பிசினஸ் பண்றானா?
நீ போடற தம்மாத்துண்டு துணிக்கு உங்கொப்பன் கடை வேற வெச்சி நடத்துறானா?
நாலு டெய்லர்கடை பக்கமா போய் அங்க கெடக்குற பீஸ் துணிய எடுத்துட்டு
போட்டுகிட்டா அதுக்கு பேரு பிசினசா? என்னாங்கடி ரீல் உடறிங்க?
நமீதா: நான் போடற ட்ரஸ்ல லிமிட் கவிர்ச்சி இருக்கும், ஆபாசம் இருக்காது.
பாக்குற கண்ணுக்கு நல்லா பாக்கணும். நான் நல்ல புண்ணு ஆமாம்(உதடு குவித்து
கொஞ்சலாக சொல்கிறார்)
கவுண்: ஏது கவிர்ச்சியா? நீ பண்றது கவுச்சி தெரியும்ல. என்னா புண்ணு
செரங்குன்னு சொல்லிட்டு இருக்கே. அழகா பொண்ணுன்னு சொல்லு.
நமீதா: சரிங்க ஜி!
கவுண்: ஆமா அது என்ன தருவீயா தரமாட்டீயான்னு ஒரு பாட்டுக்கு ஸ்கூல்
பசங்க போட்டுருக்க டவுசர போட்டுகிட்டு சரத்குமார் கூட டங்கு புங்குனு ஆடியிருக்க?
நமீதா : அந்த சாங் படத்துக்கு ரொம்ப அவசியம்னு டைரக்டர் சார் சொல்லுச்சி.
அதுவுமில்லாம அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு.
கவுண்: ஆமா பெரிய மண்ணாங்கட்டி பாட்டு ஒன்றையணா துணிய போட்டு
கும்மாளம் போட்டுருக்க இதுல அந்த பாட்டு இருந்தா என்ன இல்லாட்டி என்ன
நீ நடிக்குற படங்கள் சூப்பரா ஓடிடுமா
நமீதா: நீங்கள் நல்லா தமாசு பண்ணுது. :))
கவுண்: ஏய் ஒன்னதான் அசிங்கமா திட்டிகிட்டு இருக்கேன் கெக்கே பிக்கேன்னு
பல்ல காமிச்சிகிட்டு இருக்க! ஆமா நீ சூட்டிங் வரும்போது கூடவே டாபர்மேன்
மாதிரி ஆறடி ஒசரத்துக்கு ஒரு ஆள கூட்டிகிட்டு வர்றியாமே? அது நெசமா?
நமீதா: ஆமாம் காலிங். அவரு என்னோட பாய் ப்ரெண்டுகள்ல ஒருத்தர், மும்பைல
தொழிலதிபரா இருக்கார்.
கவுண்: "நாட்டுல தொழிலதிபருங்க இம்சை தாங்க முடியலடா புண்ணாக்கு விக்கறவன்
குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம்". ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன்
நாட்டுல தொழிலதிபருங்க, ஏற்கனவே கல்யாணம் ஆனவனுங்க இவனுங்கள தவிர வேற
ஆளே இல்லையா? நடிகைன்னா இவனுங்களதான் கல்யாணம் பண்ணிக்குவிங்களா?
நமீதா: கவுண்டர் ஜி நிங்கள் தப்பா புரிஞ்சிக்குது! எனக்கு இருக்குற பல பாய்
ப்ரெண்டுகள்ல அவரும் ஒருத்தர்.
கவுண்: அம்மா மாரியாத்தா இவள நீதான் காப்பாத்தணும். என்னவோ எங்கிட்ட
இருவது பட்டுபுடவை இருக்குதுன்னு சொல்றமாதிரி சொல்றாளே!. ஏய் ஒரே நேரத்துல
அப்பனுக்கும் மகனுக்கும் ஜோடியா நடிச்சியே அத பத்தி என்ன சொல்ற?
நமீதா: இப்ப நென்ச்சாலும் சூப்பரா இருக்கு.அவருக்கு உடம்பு பூரா முடி கரு
கருன்னு இருக்கு. ஆக்சுவலி சத்யராஜ் ஜிக்கு இருக்குற அளவு திறமை சிபிக்கு
இல்ல.
கவுண்: பின்ன முடி கரு கருன்னு இல்லாம முறுக்கு மாதிரி மொரு மொருன்னா
இருக்கும்? தோ பாரு எனக்கு கூட ஒடம்பு பூரா இருக்கு என சட்டையை கழட்ட
எழுந்திரிக்கிறார்.
நமீதா: கலவரமாகி அய்யோ கவுண்டர் ஜி வயசான காலத்துல உணர்ச்சி
வசப்படக்கூடாது அமைதியா உக்காருங்க ஜி.
கவுண்: அடியேய் வயச பத்தி பேசினின்னா கண்ண நோண்டி பிச்சையெடுக்க
விட்டுடுவேன். உனுக்கு ட்ரஸ் தைக்க அளவெடுக்கணும்னா டெய்லர்கிட்ட போ
அதவிட்டுபுட்டு வியாபாரி படத்துல சூர்யாகிட்ட ஏன் போற?
நமீதா: ஆக்சுவலா அன்னிக்கு என்ன நடந்ததுன்னா அந்த படத்துக்கு ட்ரஸ் தைக்கிற
டைலர் வரல. அதனால என்ன நான் அளவெடுக்குறன்னு சொல்லி அவரே
வாலண்டியரா வந்து அளவெடுத்தாரு. எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும்
கூச்சப்படாம வந்து அளவெடுத்தாரு. உண்மையிலே பெரிய மனுசன் அவரு.
கவுண்: "ஆமா பெரிய பொதுசேவை செஞ்சிட்டாரு அவரு". இந்த மாதிரி
மொள்ளமாரித்தனம் பண்றதுக்கு பேரு பெரிய மனுசத்தனமா ஏன் அந்த பெரிய
மனுசத்தனத்த நாங்க செய்ய மாட்டோமா?. நாங்கல்லாம் டேப்பே இல்லாம அளவு
எடுப்போம் தெரியுமில்ல? டேய் அந்த டேப்ப எடுத்துட்டு வாங்கடா?
நமீதா: காலிங்ஜி! "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு" அரசியல தமிழ்
மக்களுக்கு கத்துக்கொடுத்தது நீங்கதானாமே?
கவுண்: ஹேய் லாங் லேடி இந்த க்ராஸ் கொஸ்டினெல்லாம் வேற யார்கிட்டயாவது
வெச்சிக்க. இங்க நாந்தான் தருமி. புரிஞ்சிதா! இதுக்கு மேல ஏதாச்சும் கேள்வி கேட்டின்னா
பல்லு மொகரை எல்லாத்தையும் பேத்துடுவேன்.
அதெப்படி கபடி விளாடறதுக்கு மெட்ராசில ஸ்ரீகாந்த், வடிவேலு விட்டா வேற யாருமே
இல்லயா? அதுவும் பைனலா நீங்க ரெண்டு பேரும் ஒத்தைக்கு ஒத்தையா மோதுற மாதிரி
ஏன் எடுத்திங்க?
நமீதா: காலிங்ஜி! அன்னிக்கு மேட்ச் உண்மையாவே செம இன்ரஸ்டிங்கா இருந்துச்சி.
கபடி வெளாடுறதுல நான் எக்ஸ்பர்ட் ஜி. அன்னிக்கு படத்தோட சீனுக்கோசரம்தான்
தோத்துட்டேன் இல்லன்னா மொத்தக்கூட்டத்தயும் தோக்கடிச்சிருப்பேன்.
கவுண்: இல்லயா பின்ன உங்கூட கபடி விளையாடறதுன்னா சும்மாவா? இலவசமா
கட்டிப்புடி வைத்தியம் கிடைக்குமல்ல. நான் ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சுட்டு
இருந்த தமிழ்ல சத்யராஜ், சரத்குமார விட்டா வேற ஹீரோ இல்லியா? ஏன் அவங்க
கூட மட்டும் தொடர்ந்து நடிக்குறீங்க அதுக்கு என்ன காரணம்?
நமீதா: நான் எந்த படத்துல நடிக்கறதா இருந்தாலும் கதை கேட்டுதான் நடிக்குது.
சின்னவங்க பெரியவங்க யார் கூட வேணாலும் நான் சூட் ஆகுது அதான் என்னோட
நடிப்பு ரகசியம்!
கவுண்: நீ நடிக்கறதே பெரிய கொடுமை, இதுல நீ கதை கேட்டு வேற நடிக்குற?
நான் தெரியாமத்தான் கேக்குறேன் நீ எந்த கதையுள்ள படத்துல நடிச்ச? கொஞ்சம்
கூட மனசாட்சியே இல்லாம பீலா விடற! நீ ஏதோ ஒரு படத்துல ஓட்டப்பந்தய
வீராங்கனையா நடிச்சே அதுல நீ ஓடும்போது உனக்கு மூச்சு வாங்குச்சோ இல்லயோ
தமிழ்நாட்டுல இருக்கற எல்லாருக்கும் மூச்சு வாங்கிடுச்சி.
நமீதா: போத் படா தேங்க்ஸ் காலிங்ஜி. நம்ம நடிப்ப நல்லா சொன்ன ஒரே ஆள்
நீங்கதான். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
கவுண் : சனியம்புடிச்சவ திட்டுனாலும் சிரிக்கிறா, வாழ்த்தினாலும் சிரிக்கிறா. என்னத்த
செய்யிறது. உங்கிட்டலாம் கேள்வி கேக்க சொன்னானுங்களே அவனுங்கள சொல்லணும்.
பேட்டி நடந்துகொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் அடி வாங்கிய பெருசு எந்திரிச்சி
கவுண்டமணியண்ணே நான் ஒரு கேள்வி கேட்டுகிடட்டுங்களா என்று கெஞ்சுகிறார்.
"இந்த அண்ணே நொண்ணேன்னு கூப்பிடுற வேலல்லாம் வெச்சிக்காதடா சட்னிக்கு
பொறந்தவனே". வாயில அரை பல்லு கூட இல்ல கேக்க வந்துட்டான் கேள்வி.
மொதல்ல பல்லுசெட்ட மாட்டுடா பிராந்தி மண்டையா.
காலிங்ஜி விடுங்க ஒரே ஒரு கேள்விதான் கேட்டுட்டு போகட்டும் நீங்க கேளுங்க சார்!
ம்ஹீம் எல்லாம் என் நேரம், நான் அந்த பக்கம் திரும்பிக்கறேன் அப்புறமா கேள்டா
மீதிக்கு பொறந்தவனே!
பெருசு: நீங்க மந்திரகுமாரி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாதிரி ஒரு படத்துல
நடிக்கணும் அதுவும் சீதை கேரக்டர் அம்சமா பொருந்தும், அந்த மாதிரி கேரக்டர்ல
நீங்க நடிக்கணும் நான் கண்குளிர பாக்கணும் இதான் என் கடேசி ஆசை.
"அதுவரைக்கும் நீ உசுரோட இருப்பியாடா மீன்பாடி வண்டிக்கு பொறந்தவனே" எட்டணா குடுத்து படம் பாக்க வசதியில்லன்னாலும் எகத்தாளமா பேசகத்துகிட்ட நீ. இங்க வா
தலைய காமி.. நாய் நக்குனாவே செத்துபோயிடுவே உனக்கு கடைசி ஆசை ஒரு
கேடா? இங்க ஒரு மர்டர் நடக்குறதுக்கு முன்னாடி நீயா செத்து போயிடு.
ஓட்றா... ஓட்றா ன்னு கொலைவெறியோடு கவுண்டர் தூரத்துகிறார்.

75 comments:
வந்துட்டேன்.....பிரசன்ஸ் சார்....கோபி புளியம்பழம் பொறுக்க போயிட்டான் சார்.
Part II இருக்கா??
கவுண்டர் சில கேள்விகளை விட்டுட்டாரே!!!
அந்த இடுப்பாட்டும் பாடலை பற்றி கேட்டு கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாமே??
கந்தினியூ பண்ணுங்க... Sambung..... :-))
நமீதா படம் போடாம கூட்டம் எப்படி வரும்?
யப்பா! எப்படிப்பா இதுலாம் உங்களால முடியுது? கலக்குறீங்க போங்க. ந.ர.ம விலிருந்து கண்டனங்கள் வந்து குவியலாம்.
அது ...
சும்மா புகுந்து விளையாடிருக்கிங்க ... நண்பா !
நானும் பிரஸண்ட் சார் அந்த புளியாம்பழத்த என்கிட்ட விக்க முயற்சி பன்றான் .
லியோ சுரேஷ்.
எக்ஸ்க்யூஸ் மீ...மே ஐ கம் இன் ???
எங்கள் தங்க மங்கை நமீதாவுக்கு உள்குத்து வைக்கும் தம்பி ஒழிக.
-நமீதா ரசிகர் மன்றம்
அஞ்சப்பர் மேல் மாடி
கராம
துபாய்
படத்தை பாக்கும் போது வாய் வழிய பாக்குறது. அப்புறம் இந்தப் பக்கமா வந்து அரையனா துண்டை உடுத்தியிருக்கானு சொல்றது. கேட்டா இதெல்லாம் அரசியல்ல சகஜம்னு சொல்றது. என்ன கதிரு நீயி?
அப்பாவை காணவில்லை.
//செந்தழல் ரவி said...
எக்ஸ்க்யூஸ் மீ...மே ஐ கம் இன் ???
//
நமீதா படம் போட்டுருக்கானு பாக்கத்தானே வந்தீங்க?
நமீத பாட்டு ஓடுனா எங்கப்பா வாய் மூடாம பாப்பாரு.
இதெல்லாம் அரசியல்ல சாதாரனமப்பா!!
ரியல் கவுண்டர்,
நீங்க நல்லவரா கெட்டவரா?
//சுந்தர் / Sundar said...
அது ...
சும்மா புகுந்து விளையாடிருக்கிங்க ... நண்பா !
//
நமீதா மேட்டராச்சே அதான்.
ஏலே தம்பி,
நமீதாவை கலாய்ச்சதே மொத தப்பு. அந்த இடுப்பளக்குற படத்தப் போடாதது ரெண்டாவது தப்பு. ரெண்டுக்கும் சேர்த்து முழுநீள நமீதா படப்பதிவு மட்டும் போடலேன்னா நரம சார்பா உனக்கு பொங்கல்தான்லே..
துண்டுத்துணின்னு கிண்டலாடே பண்ணுதே? அதுவாவது இருக்கேன்னு சந்தோசப்படுடே(உள்ளுக்குள்ள வருத்தப்பட்டாலும்) நல்லா இருடே!!
சாத்தான்குளத்தான்
அபிஅப்பாவும் கோபியும் புளியம்பழத்துக்கு சண்டை போடுறாங்க. சார் வந்து காப்பாத்துங்க!!!
என்னய எப்ப வேனா தின்னுக்கலம். போய் நமீதாவ பாருங்கப்பூ
கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்க...சித்த நேரம் ஆணி புடுங்கிட்டு வரலாமேன்னு ஒரு ஆஜர் கொடுத்துட்டு போனா... என்னய வச்சி காமெடி செஞ்சுட்டாங்களே...ஆஹா தம்பி கும்மி குரூப் கராமா லாட்ஜ்ல தான் தங்கியிருக்குதா??? வந்துட்டேன் வந்துட்டேன்...
//வந்துட்டேன்.....பிரசன்ஸ் சார்....கோபி புளியம்பழம் பொறுக்க போயிட்டான் சார். //
யோவ் கோபி!
பொறுக்குனதுல அவருக்கும் கொஞ்சம் குடுத்தா இந்தா மாதிரி பிராது குடுக்காம இருந்துருப்பாருல்ல.
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தானைத்தலைவி அவர்களின் புகைப்படத்தை இங்கு மிகுந்த சிரமத்திற்கு இடையில் இடுகிறோம்.
கூடவே ஓரத்தில் நமது நாயகனான கவுண்டமணியையும் போட்டாசு..
அப்பாடா...
யாரும் பிரச்சினை பண்ண மாட்டாங்க!
//Part II இருக்கா??
கவுண்டர் சில கேள்விகளை விட்டுட்டாரே!!!
அந்த இடுப்பாட்டும் பாடலை பற்றி கேட்டு கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாமே??
கந்தினியூ பண்ணுங்க... Sambung..... :-)) ;;//
வாங்க மை ஃபிரண்ட்!
என்ன கேள்வின்னு சொல்லுங்க போட்ருவோம்.
பார்ட் 2 போடற அளவுக்கு ஒண்ணுமில்லிங்க அவங்ககிட்ட :))
நன்றி
//நமீதா படம் போடாம கூட்டம் எப்படி வரும்? //
போட்டாச்சு போட்டாச்சு!
இப்பவாச்சும் வருமா கூட்டம்??
//யப்பா! எப்படிப்பா இதுலாம் உங்களால முடியுது? கலக்குறீங்க போங்க. ந.ர.ம விலிருந்து கண்டனங்கள் வந்து குவியலாம்.//
ஏதோ நம்மளால முடிஞ்ச சேவை!
முன்னாடியே டிஸ்கி போட்டுட்டு விளாடுறீரா?
நடத்தும் ஓய் நடத்தும்! :))
//அது ...
சும்மா புகுந்து விளையாடிருக்கிங்க ... நண்பா ! //
நன்றி நண்பரே!
//நானும் பிரஸண்ட் சார் அந்த புளியாம்பழத்த என்கிட்ட விக்க முயற்சி பன்றான் .
லியோ சுரேஷ். //
இந்த புகாரை வலையுலக வாத்தியாருக்கு அனுப்பவும்.
//எக்ஸ்க்யூஸ் மீ...மே ஐ கம் இன் ???//
வாங்க ஆனா ஒரு கண்டிஷன், உங்களோட தற்கொலைப்படை தொண்டர்களையும் கூட்டிட்டு வாங்க!
//எங்கள் தங்க மங்கை நமீதாவுக்கு உள்குத்து வைக்கும் தம்பி ஒழிக.//
அய்யா ரசிகசிகாமணிகளே
பதிவுல உள்குத்து எல்லாம் வெச்ச மாதிரி இல்லயே. எல்லாமே நேர்க்குத்தால்ல இருக்கு!
//நமீதா ரசிகர் மன்றம்
அஞ்சப்பர் மேல் மாடி
கராம
துபாய்//
அடுத்த மாசம் மன்றத்து ஆபிஸ தூக்கிடுங்க, ஏன்னா இந்த மாசம் அஞ்சப்பர தூக்கறாங்களாம். :))
//படத்தை பாக்கும் போது வாய் வழிய பாக்குறது. அப்புறம் இந்தப் பக்கமா வந்து அரையனா துண்டை உடுத்தியிருக்கானு சொல்றது. கேட்டா இதெல்லாம் அரசியல்ல சகஜம்னு சொல்றது. என்ன கதிரு நீயி?//
யாரு சொன்னது வாயெல்லாம் ஒண்ணும் வழியல ஆமாம்.
உள்ளததானங்க சொன்னேன்.
வழியும்போது வழியணும், வாரி விடும்போது வாரி விடணும்.
//நமீதா பாட்டு ஓடுனா எங்கப்பா வாய் மூடாம பாப்பாரு.//
யார் வாய்னு சொல்லவேல்ல?
ஒரு குரூப்பாதான் கெளம்பியிருக்கிங்க போலருக்கு :))
//அபி அப்பாவை காணவில்லை. //
ஆபிஸ்லயும் இதத்தான் சொல்றாங்க!
//ஏலே தம்பி,
நமீதாவை கலாய்ச்சதே மொத தப்பு. அந்த இடுப்பளக்குற படத்தப் போடாதது ரெண்டாவது தப்பு. ரெண்டுக்கும் சேர்த்து முழுநீள நமீதா படப்பதிவு மட்டும் போடலேன்னா நரம சார்பா உனக்கு பொங்கல்தான்லே..
துண்டுத்துணின்னு கிண்டலாடே பண்ணுதே? அதுவாவது இருக்கேன்னு சந்தோசப்படுடே(உள்ளுக்குள்ள வருத்தப்பட்டாலும்) நல்லா இருடே!!
சாத்தான்குளத்தான் //
வாங்க அண்ணாச்சி!
நமீதா பதிவை போட்டவுடன் எட்டிப்பார்த்த அண்ணாச்சியை வருக வருக என வரவேற்கிறேன்!
துண்டுத்துணியா இருந்தாலும் அழகா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்.
தப்பா புரிஞ்சிகிட்டிங்க அண்ணாச்சி!
நன்றி!
//நமீதா மேட்டராச்சே அதான்.//
அடுத்தவர் பதிவு என்றும் பாராமல் தாமதிக்காமல் பதிலளித்த லொடுக்குவை இந்த சமயத்தில் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் அதில் உண்மையில்லை:))
//ரியல் கவுண்டர்,
நீங்க நல்லவரா கெட்டவரா? //
நாசமா போனவன்.
//என்னய எப்ப வேனா தின்னுக்கலம். போய் நமீதாவ பாருங்கப்பூ //
பாருங்கய்யா நமக்கெல்லாம் புளியம்பழத்த பாத்தா நாக்குல ஜலம் வரும்.
நமீதாவ பாத்தா புளியம்பழத்துக்கே ஜலம் வருதாம்.
கவுத! கவுத!!
ஏலே கதிரு,
என்னா நடக்குது இங்கே.....??
வெட்டிகிட்டே காப்பிரைட்ஸ் பர்மிஷன் வாங்கினியா??
//கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்க...சித்த நேரம் ஆணி புடுங்கிட்டு வரலாமேன்னு ஒரு ஆஜர் கொடுத்துட்டு போனா... என்னய வச்சி காமெடி செஞ்சுட்டாங்களே...ஆஹா தம்பி கும்மி குரூப் கராமா லாட்ஜ்ல தான் தங்கியிருக்குதா??? வந்துட்டேன் வந்துட்டேன்... //
நமீதாவ வெச்சில்ல காமெடி பண்றாங்க
அது பதிவுல
உங்கள வெச்சி காமெடி பண்றாங்க
பின்னுட்டத்துல
காய்ச்ச மரம் கல்லடி படத்தானய்யா செய்யும்!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!
//ஏலே கதிரு,
என்னா நடக்குது இங்கே.....??
வெட்டிகிட்டே காப்பிரைட்ஸ் பர்மிஷன் வாங்கினியா?? //
நமீதாகிட்ட பேட்டி எடுக்கறாரு நம்ம காலிங்.
காப்பி பண்றதுக்கு எதுக்குங்க அண்ணே பர்மிஷன் வாங்கணும்??
\\//வந்துட்டேன்.....பிரசன்ஸ் சார்....கோபி புளியம்பழம் பொறுக்க போயிட்டான் சார். //
யோவ் கோபி!
பொறுக்குனதுல அவருக்கும் கொஞ்சம் குடுத்தா இந்தா மாதிரி பிராது குடுக்காம இருந்துருப்பாருல்ல.\\
சார்...
அதான் எல்லாத்தையும் உங்கக்கிட்ட கொடுத்துட்டேனே...
வெற்றி
தம்பி.....
வெற்றி..
அருமை
கலக்கிட்டிங்க...
எதிர்கட்சியில் இருந்து இன்னும் அறிக்கை எதுவும் வரவில்லைய????
தம்பி நம்ம க.க.க..என்ன ஆச்சு....
கட்சியின் கொலைப்படை தளபதி
எங்கே இன்னும் வரவில்லை...
வா.
ஜி...
ஜி...
ஜி..
வா..
\\கொஞ்சம் இருங்க கொஞ்சம் இருங்க...சித்த நேரம் ஆணி புடுங்கிட்டு வரலாமேன்னு ஒரு ஆஜர் கொடுத்துட்டு போனா... என்னய வச்சி காமெடி செஞ்சுட்டாங்களே...ஆஹா தம்பி கும்மி குரூப் கராமா லாட்ஜ்ல தான் தங்கியிருக்குதா??? வந்துட்டேன் வந்துட்டேன்...\\
அபி அப்பா
ஆணி புடுங்கினாது போதும்....நம்ம டார்கெட்டை
இந்தவாட்டி அச்சிவ் பண்ணிடனும்
ஒகே...வா...
வெட்டிப் புறக்கணித்தாலும், நமிதாவிடம் கேள்விகள் கேட்க கவுண்டாரிடம் கால் ஷீட் வாங்கிய தம்பிக்கு என்னுடைய பெரிய ஓஓஓ...
என்ன தம்பி.. கவுண்டர்க்கு இது கூட தெரியல... சாதரண ஹீரோயினிக்கு வாங்குற துணிய நமிக்குப் கொடுத்திட்டாரு டைரக்டர். அவுங்க இமய மலை லெவெலுக்குப் பெருசா இருக்குறதால, துணியெல்லாம் சின்னதா தெரியுது...
ஆமா தம்புடு...
இந்த நமிதா ஏன் 'ஜி' 'ஜி' ன்னு என் பேர அடிக்கடி சொல்லுது???
//கோபிநாத் said...
கட்சியின் கொலைப்படை தளபதி
எங்கே இன்னும் வரவில்லை...
வா.
ஜி...
ஜி...
ஜி..
வா.. //
வந்துட்டேன்.... நான் நேத்துதான் நமி கூட பேசிட்டு இருந்தேன். இந்த டெவில் ஷோ பத்தி சொல்லவே இல்ல...
டெவில் ஷோ முடிஞ்சவுடனேயே கவுண்டர் வீட்டில் குண்டு வேடித்ததாக சற்றுமுன் கிடைத்தச் செய்தி.குண்டு துபாயில் இருந்து வந்ததாக உளவுத்துறைத் தெரிவிக்கின்றது. துபாயில் இருக்கும் ந.ர.ம உறுப்பினர்கள் கோபி, தம்பி, அபி அப்பா இவர்கள் மீது கடுமையான சந்தேகம் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் நிறுபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
நல்லா வந்திருக்குப்பா!!!
//சார்...
அதான் எல்லாத்தையும் உங்கக்கிட்ட கொடுத்துட்டேனே... //
என்கிட்ட எங்கய்யா குடுத்த?
//அருமை
கலக்கிட்டிங்க...
எதிர்கட்சியில் இருந்து இன்னும் அறிக்கை எதுவும் வரவில்லைய???? //
நன்றி கோபி!
வெள்ளை அறிக்கை விட்டுருப்பாங்க போலருக்கு, அதான் ஒண்ணும் தெரில
//வெட்டிப் புறக்கணித்தாலும், நமிதாவிடம் கேள்விகள் கேட்க கவுண்டாரிடம் கால் ஷீட் வாங்கிய தம்பிக்கு என்னுடைய பெரிய ஓஓஓ...//
யார் தலைவியை புறக்கணித்தாலும் ரசிகள் மன்றம் கைவிடாது என்பதை உவகையும் ஓ போட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
//என்ன தம்பி.. கவுண்டர்க்கு இது கூட தெரியல... சாதரண ஹீரோயினிக்கு வாங்குற துணிய நமிக்குப் கொடுத்திட்டாரு டைரக்டர். அவுங்க இமய மலை லெவெலுக்குப் பெருசா இருக்குறதால, துணியெல்லாம் சின்னதா தெரியுது...//
இந்த பின்னூட்டத்துக்கு கல் வரும் அதனால் கழக கண்மணிகள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ளுமாரு எச்சரிக்கிறோம்.
//ஆமா தம்புடு...
இந்த நமிதா ஏன் 'ஜி' 'ஜி' ன்னு என் பேர அடிக்கடி சொல்லுது??? //
மரியாதையாமாம்! :))
//தம்பி நம்ம க.க.க..என்ன ஆச்சு....//
திருத்திக்கொள் கா.கா.போ.கப்பி என்பதே சரி. :))
எலே தம்பி நாந்தேன் அக்கா பேசுதேன்..இன்னாலே ..ஒரு பொட்டப் புள்ளக்கூட பாராட்டவல்ல. ஒம்ம மக்கா பண்ற அழும்புதாங்கலப்பூ
மொத வாட்டி துணிஞ்சி அக்கா பாராட்ட வந்திருக்கேன்.சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பருலே...கண்மணிய ஆனந்தக் கண்ணீர் மணியாக்கிட்டலே
//எலே தம்பி நாந்தேன் அக்கா பேசுதேன்..இன்னாலே ..ஒரு பொட்டப் புள்ளக்கூட பாராட்டவல்ல. ஒம்ம மக்கா பண்ற அழும்புதாங்கலப்பூ
மொத வாட்டி துணிஞ்சி அக்கா பாராட்ட வந்திருக்கேன்.சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பருலே...கண்மணிய ஆனந்தக் கண்ணீர் மணியாக்கிட்டலே//
யெக்கோவ்!
வாங்கக்கா மொத முறையா வந்துருக்கிங்க வருக வருக என ஒரு கரம் கூப்பி வரவேற்கிறேன். இன்னொரு கைல போன் இருக்கே!
உங்க கண்ல இனிமேல் ஆனந்த கண்ணீர் மட்டும்தான் நான் பார்க்கணும்.
ரெண்டாவது கமெண்ட பாருங்க! அவங்க கூட உங்கள மாதிரி ஒரு அக்காதான். :))
அப்பப்ப வந்து அஞ்சு பத்து கமெண்டுகள அள்ளி தெளிச்சிங்கன்னா தம்பியும் சைடுல ஆனந்தக்கண்ணீர் விட்டுக்குவான்.
நன்றி.
// ஜி - Z said...
ஆமா தம்புடு...
இந்த நமிதா ஏன் 'ஜி' 'ஜி' ன்னு என் பேர அடிக்கடி சொல்லுது??? //
அது உங்க பேரு இல்லையாம். Goundamani-யில் உள்ள முதல் எழுத்தாம்.
:-)))
உயிர் மண்ணுக்கு! உடல் நமீதாவுக்கு.
-நமீதா ரசிகர் மன்றம்
அஞ்சப்பர் மேல் மாடி
கராமா
துபை
சீ! ஒன் கவுச்சி ஒடம்பு யாருக்கு வேணும்.
இவளுக்கு ரசிகர் மன்றம் வேறயா? நாடு வெளங்கிரும்!
அப்பா இன்றிரவு வீட்டுக்கு வரவில்லை.
நான் தான் உண்மையான தம்பி.
//அப்பப்ப வந்து அஞ்சு பத்து கமெண்டுகள அள்ளி தெளிச்சிங்கன்னா தம்பியும் சைடுல ஆனந்தக்கண்ணீர் விட்டுக்குவான்.
//
5
10
போதுமா?
நம்மல மிஞ்சிடுவான் போலிருக்கே!!
எலேய் யாருலே நீங்கள்லாம்?
கமெண்டுகள தெளிச்சவரைக்கும் போதும் கிளம்புங்க சாமிகளா, ஒண்ணு ரெண்டு பேரு தப்பி தவறி இந்த பக்கம் வராங்க அது பொறுக்கலையா??
nalla irukyya nalla irukuyya ..rasithu sirithane ..
\\அப்பா இன்றிரவு வீட்டுக்கு வரவில்லை.\\
அபி அப்பா ஷோவை பார்த்தது போதும்...வூட்டுக்கு போங்க...பாவம் அக்காவும், அபி குட்டியும்
//nalla irukyya nalla irukuyya ..rasithu sirithane ..//'
நன்றி கார்த்திக்.
//அபி அப்பா ஷோவை பார்த்தது போதும்...வூட்டுக்கு போங்க...பாவம் அக்காவும், அபி குட்டியும் //
போயாச்சு போயாச்சு!!! தம்பி அடூத்தடுத்து நல்லதா போடுப்பா.. வூட்ல தேடுறாங்க!!!
//அபி அப்பா ஷோவை பார்த்தது போதும்...வூட்டுக்கு போங்க...பாவம் அக்காவும், அபி குட்டியும்//
இன்னும் கொஞ்ச நாளைக்கு மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி சுத்துவாரு. பின்னால சரியா போயிடும்.
//அம்மா மாரியாத்தா இவள நீதான் காப்பாத்தணும்//
தப்பு.. தப்பு
அவங்கிட்ட இருந்து நம்மள தான் அந்த மாரியாத்தா காப்பாத்தனும்
//அவங்கிட்ட இருந்து நம்மள தான் அந்த மாரியாத்தா காப்பாத்தனும்//
ஆமாய்யா மாரியாத்தா பிசினஸ் இல்லாம சுத்திட்டு இருக்கு. இதான அதுக்கு வேலை.
i have a doubt - is it all your own imagination - saralama eppadi varuthu - parava illai -
ella field layum kai vaikirinkale
eppadi - bask
Post a Comment