எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, June 25, 2007

ஹாலிவுட்டில் வடிவேலு!!!!!!!!!!!!!

தற்போது கோலிவுட்டை கலக்கி வரும் வைகைப்புயல் இனி ஹாலிவுட்டில் கலக்கப்போகிறார்
ஆம். மனோஜ் கே ஷ்யாமளன், ஏ.ஆர்.ரஹ்மான், சிவமணி வரிசையில் வடிவேலுவும்
இணைவது தமிழுக்கு, தமிழனுக்கே பெருமை.

ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தற்போது வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்ததே
பெரும் பாக்கியம் எனவும் இனிமேல்தான் கதையை உருவாக்க வேண்டும் என்று
படத்தின் இயக்குனர் மார்க்கு விக்கு கூறினார். படத்தின் பெயர் மட்டும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. படத்தின் பெயர் கீழே

Sing in The Rain

வடிவேலு பாடற மாதிரியே பாடிப்பாருங்க பாதி படம் பார்த்த எபெக்ட் கிடைச்சாலும்
கிடைக்கும்.

ஐ ஆம் சொய்ய்ங் இன் த ரய்ன்.

ஐ வாண்ட் மோர் இன் த ரய்ன்....

26 comments:

ப்ரசன்னா said...

தம்பி, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.html

மின்னுது மின்னல் said...

ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:)

செந்தில் said...

ennaathu ithu.

unmaiyaaa.....????????

லொடுக்கு said...

ஹாலிவுட்டே பெருமைபடக்கூடிய விஷயமாச்சே.

நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, அபிதாபிக்கு ஆட்டோ வருதாமே...

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:)

உன் ஞாபக சக்தியில ஒரு ஒன்றறை இன்ச் ஆனிய அடிக்க!!!!

அய்யனார் said...

சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் கெடைக்கலியா?

நாலு வர்த்தை பேசினா உடனே பதிவு போட்டுடுறேன்னு பயந்து கராமா மக்க ஓடி ஒளியிறாங்கய்யா உன்ன பாத்து

Anonymous said...

You mean Hollywood??

உங்கள் நண்பன்(சரா) said...

யோவ் , மேட்டரே இல்லாமப் பதிவு போட உம்மால தானையா முடியும்!

தம்பி said...

எட்டுல்லாம் பொருமையா போடணும்ங்க ப்ரசன்னா!
அழைத்ததற்கு நன்றி

//ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:) ///

அது எந்த படம்யா மின்னலு??

//ennaathu ithu.

unmaiyaaa.....???????? //

நிஜம்ம்ம்ம்மாதான்!

//ஹாலிவுட்டே பெருமைபடக்கூடிய விஷயமாச்சே. //

இல்லயா பின்ன?

//நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, அபிதாபிக்கு ஆட்டோ வருதாமே...//

ஆபிஸ் டயத்துல வரவேணாம்னு சொல்லுங்க. முடிஞ்சா ஆறுமணிக்கு மேல வர சொன்னா ஊர் சுத்த வசதியா இருக்கும்.

தம்பி said...

//உன் ஞாபக சக்தியில ஒரு ஒன்றறை இன்ச் ஆனிய அடிக்க!!!! //

ஏன் ஒரு இன்ச் அடிச்சா இறங்காதா இல்ல ரெண்டு இன்ச் அடிச்சாதான் இறங்காதா?

மருதநாயகம் said...

நீங்களுமா தம்பி? சொல்லவே இல்ல

மருதநாயகம் said...

இப்படி எல்லாம் பதிவு போடக் கூடாது ஆமா

மின்னுது மின்னல் said...

//ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:) ///

அது எந்த படம்யா மின்னலு??
//

இந்த படத்த போட்டு செந்தழல் ரவி..?? ஒன்னு எழுதியிருந்ததா ஞாபகம்

சேம் ஹாலிவுட் சேம் பிளட்...:)

ஜெஸிலா said...

தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :) ) வடிவேலு பக்கத்தில இருப்பவருடைய சட்டையில் ஏதோ எழுதியிருக்கே? அந்த படத்தை போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஹாலிவுட் படமாயிடுச்சா சொல்லவேயில்ல?

அய்யனார் said...

வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பி

தம்பி said...

//சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் கெடைக்கலியா?//

நிறைய இருக்குங்க! எழுதத்தான் சோம்பேறித்தனம்.

//நாலு வர்த்தை பேசினா உடனே பதிவு போட்டுடுறேன்னு பயந்து கராமா மக்க ஓடி ஒளியிறாங்கய்யா உன்ன பாத்து //

புலிய பாத்து எல்லாரும் பதுங்கறாங்க. என்னை பாத்து ஓடறாங்க.
ரொம்ப நல்லது.

தம்பி said...

//You mean Hollywood?? //

ஆமாப்பா ஆமா!

//யோவ் , மேட்டரே இல்லாமப் பதிவு போட உம்மால தானையா முடியும்! //

யோவ் நல்லா பாருய்யா சரா அந்த ரெண்டு போட்டோல ஒரு போட்டோதான் வடிவேலு இன்னொரு போட்டோ ஒரு நடிகை!

இதை யாருமே கண்டுபுடிக்கலயே

தம்பி said...

//நீங்களுமா தம்பி? சொல்லவே இல்ல //

என்னன்னு கேக்காம சொல்லவே இல்லன்னு சொன்னா என்னாங்க அர்த்தம் இல்ல என்னாங்க அர்த்தம்னு கேக்கறேன்.

//இப்படி எல்லாம் பதிவு போடக் கூடாது ஆமா //

வேற எப்படியும் பதிவு போட ஐடியா இருந்தா நாங்க ஏன் இந்த மொக்கைய போடறோம் :)

நன்றிங்க ம.நா

தம்பி said...

//இந்த படத்த போட்டு செந்தழல் ரவி..?? ஒன்னு எழுதியிருந்ததா ஞாபகம்

சேம் ஹாலிவுட் சேம் பிளட்...:) //

லிங்க் அனுப்புய்யா மின்னல்கொடி!

தம்பி said...

//தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :) ) வடிவேலு பக்கத்தில இருப்பவருடைய சட்டையில் ஏதோ எழுதியிருக்கே? அந்த படத்தை போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஹாலிவுட் படமாயிடுச்சா சொல்லவேயில்ல?//

நீங்க ஒருத்தர்தான் சரியா சொல்லிட்டிங்க
"பக்கத்துல இருப்பவர்" அப்படின்னா அது வடிவேலு இல்லன்னுதான் அர்த்தம்.
(நிஜமாவே நீங்க கண்டுபுடிச்சிருந்தா)

சபாஷ் ஜெஸிலா!

என்னது சட்டைல என்னவோ எழுதி இருக்கா?
எனக்கு ஆங்கிலம் தெரியாது sorry.
:)

தம்பி said...

//வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பி //

ஹாலிவுட் படங்கள கரைச்சி குடுச்சவராச்சே நீங்க! :)
அதான் சரியா கண்டுபுடிச்சிட்டிங்க!
மத்தபடி நான் அறிவுஜீவி இல்லிங்க
உங்கள மாதிரியே ஒரு.....

சந்தோஷ் said...

நீயும் ஆரம்பிச்சிடியாடே மொக்கை பதிவை போட.. இது எல்லாம் ஒகே. ஆனா கவுஜயை போட்டு அந்த குசும்பன் கிட்ட மாட்டிக்காதே சொல்லிட்டேன்.

கப்பி பய said...

//யோவ் நல்லா பாருய்யா சரா அந்த ரெண்டு போட்டோல ஒரு போட்டோதான் வடிவேலு இன்னொரு போட்டோ ஒரு நடிகை!

இதை யாருமே கண்டுபுடிக்கலயே//கண்டுபுடிக்க ஸ்காட்லாண்ட் யார்டுக்கு சொல்லி விட்டுருக்காங்களாம்..யோவ் இதெல்லாம் ரொம்ப ஓவரு!

dondu(#11168674346665545885) said...

////வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பி //
அப்பிடியா? நான் என்னவோ மைக்கேல் ஜாக்ஸன் தங்கச்சீன்னு நினைத்தேன் (நன்றி கவுண்டமணி சிங்காரவேலன்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

செந்தில் said...

////ennaathu ithu.

unmaiyaaa.....???????? //

நிஜம்ம்ம்ம்மாதான்!//


ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்........

வடிவேலுவும் ஹாலிவுட்டுக்கு போயிட்டார்னா யாருங்க கோலிவுட்டுல காமிடி பண்ணுவா??? : (

லொடுக்கு said...

//செந்தில் said...
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்........

வடிவேலுவும் ஹாலிவுட்டுக்கு போயிட்டார்னா யாருங்க கோலிவுட்டுல காமிடி பண்ணுவா??? : (
//
அதான் நீங்க இருக்கியல்ல.