tag:blogger.com,1999:blog-16831816.post7950053141626230197..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: ஹாலிவுட்டில் வடிவேலு!!!!!!!!!!!!!கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-16831816.post-35975656782232069182007-06-27T01:51:00.000-07:002007-06-27T01:51:00.000-07:00//செந்தில் said... ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்........வடிவேலு...//செந்தில் said...
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்........

வடிவேலுவும் ஹாலிவுட்டுக்கு போயிட்டார்னா யாருங்க கோலிவுட்டுல காமிடி பண்ணுவா??? : (

அதான் நீங்க இருக்கியல்ல.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-257060848645854412007-06-26T22:56:00.000-07:002007-06-26T22:56:00.000-07:00////ennaathu ithu.unmaiyaaa.....???????? //நிஜம்ம்...////ennaathu ithu.

unmaiyaaa.....???????? //

நிஜம்ம்ம்ம்மாதான்!//

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்........

வடிவேலுவும் ஹாலிவுட்டுக்கு போயிட்டார்னா யாருங்க கோலிவுட்டுல காமிடி பண்ணுவா??? : (களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-8806195535002973132007-06-26T20:42:00.000-07:002007-06-26T20:42:00.000-07:00////வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த...////வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பி //
அப்பிடியா? நான் என்னவோ மைக்கேல் ஜாக்ஸன் தங்கச்சீன்னு நினைத்தேன் (நன்றி கவுண்டமணி சிங்காரவேலன்).

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78132566529024350122007-06-26T09:59:00.000-07:002007-06-26T09:59:00.000-07:00//யோவ் நல்லா பாருய்யா சரா அந்த ரெண்டு போட்டோல ஒரு ...//யோவ் நல்லா பாருய்யா சரா அந்த ரெண்டு போட்டோல ஒரு போட்டோதான் வடிவேலு இன்னொரு போட்டோ ஒரு நடிகை!

இதை யாருமே கண்டுபுடிக்கலயே//

கண்டுபுடிக்க ஸ்காட்லாண்ட் யார்டுக்கு சொல்லி விட்டுருக்காங்களாம்..யோவ் இதெல்லாம் ரொம்ப ஓவரு!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85080891447956767802007-06-26T07:06:00.000-07:002007-06-26T07:06:00.000-07:00நீயும் ஆரம்பிச்சிடியாடே மொக்கை பதிவை போட.. இது எல்...நீயும் ஆரம்பிச்சிடியாடே மொக்கை பதிவை போட.. இது எல்லாம் ஒகே. ஆனா கவுஜயை போட்டு அந்த குசும்பன் கிட்ட மாட்டிக்காதே சொல்லிட்டேன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72313464802259422672007-06-26T05:56:00.000-07:002007-06-26T05:56:00.000-07:00//வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த ப...//வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பி //

ஹாலிவுட் படங்கள கரைச்சி குடுச்சவராச்சே நீங்க! :)
அதான் சரியா கண்டுபுடிச்சிட்டிங்க!
மத்தபடி நான் அறிவுஜீவி இல்லிங்க
உங்கள மாதிரியே ஒரு.....கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-18377057667325953852007-06-26T05:54:00.000-07:002007-06-26T05:54:00.000-07:00//தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :...//தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :) ) வடிவேலு பக்கத்தில இருப்பவருடைய சட்டையில் ஏதோ எழுதியிருக்கே? அந்த படத்தை போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஹாலிவுட் படமாயிடுச்சா சொல்லவேயில்ல?//

நீங்க ஒருத்தர்தான் சரியா சொல்லிட்டிங்க
"பக்கத்துல இருப்பவர்" அப்படின்னா அது வடிவேலு இல்லன்னுதான் அர்த்தம்.
(நிஜமாவே நீங்க கண்டுபுடிச்சிருந்தா)

சபாஷ் ஜெஸிலா!

என்னது சட்டைல என்னவோ எழுதி இருக்கா?
எனக்கு ஆங்கிலம் தெரியாது sorry.
:)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77291489914534731012007-06-26T05:51:00.000-07:002007-06-26T05:51:00.000-07:00//இந்த படத்த போட்டு செந்தழல் ரவி..?? ஒன்னு எழுதியி...//இந்த படத்த போட்டு செந்தழல் ரவி..?? ஒன்னு எழுதியிருந்ததா ஞாபகம்

சேம் ஹாலிவுட் சேம் பிளட்...:) //

லிங்க் அனுப்புய்யா மின்னல்கொடி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20531080884074055602007-06-26T05:50:00.000-07:002007-06-26T05:50:00.000-07:00//நீங்களுமா தம்பி? சொல்லவே இல்ல //என்னன்னு கேக்காம...//நீங்களுமா தம்பி? சொல்லவே இல்ல //

என்னன்னு கேக்காம சொல்லவே இல்லன்னு சொன்னா என்னாங்க அர்த்தம் இல்ல என்னாங்க அர்த்தம்னு கேக்கறேன்.

//இப்படி எல்லாம் பதிவு போடக் கூடாது ஆமா //

வேற எப்படியும் பதிவு போட ஐடியா இருந்தா நாங்க ஏன் இந்த மொக்கைய போடறோம் :)

நன்றிங்க ம.நாகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-25217471037817196872007-06-26T05:48:00.000-07:002007-06-26T05:48:00.000-07:00//You mean Hollywood?? //ஆமாப்பா ஆமா!//யோவ் , மேட்...//You mean Hollywood?? //

ஆமாப்பா ஆமா!

//யோவ் , மேட்டரே இல்லாமப் பதிவு போட உம்மால தானையா முடியும்! //

யோவ் நல்லா பாருய்யா சரா அந்த ரெண்டு போட்டோல ஒரு போட்டோதான் வடிவேலு இன்னொரு போட்டோ ஒரு நடிகை!

இதை யாருமே கண்டுபுடிக்கலயேகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20612839920298069262007-06-26T05:47:00.000-07:002007-06-26T05:47:00.000-07:00//சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் ...//சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் கெடைக்கலியா?//

நிறைய இருக்குங்க! எழுதத்தான் சோம்பேறித்தனம்.

//நாலு வர்த்தை பேசினா உடனே பதிவு போட்டுடுறேன்னு பயந்து கராமா மக்க ஓடி ஒளியிறாங்கய்யா உன்ன பாத்து //

புலிய பாத்து எல்லாரும் பதுங்கறாங்க. என்னை பாத்து ஓடறாங்க.
ரொம்ப நல்லது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-60006033797638662032007-06-26T03:42:00.000-07:002007-06-26T03:42:00.000-07:00வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட...வடிவேல் மாதிரி இருக்கும் Whoopi Goldberg படத்த போட்டு உன் அறிவுஜீவித் தனத்த காமிச்சிட்டியே தம்பிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-52999754107768253662007-06-26T03:40:00.000-07:002007-06-26T03:40:00.000-07:00தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :) ...தம்பி (வெ.மூர்த்தி கூப்பிடுவது போல் படிக்கவும் :) ) வடிவேலு பக்கத்தில இருப்பவருடைய சட்டையில் ஏதோ எழுதியிருக்கே? அந்த படத்தை போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஹாலிவுட் படமாயிடுச்சா சொல்லவேயில்ல?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-63926469644666811932007-06-26T03:19:00.000-07:002007-06-26T03:19:00.000-07:00//ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்......//ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:) ///

அது எந்த படம்யா மின்னலு??

இந்த படத்த போட்டு செந்தழல் ரவி..?? ஒன்னு எழுதியிருந்ததா ஞாபகம்

சேம் ஹாலிவுட் சேம் பிளட்...:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59929036625298493272007-06-26T03:04:00.000-07:002007-06-26T03:04:00.000-07:00இப்படி எல்லாம் பதிவு போடக் கூடாது ஆமாஇப்படி எல்லாம் பதிவு போடக் கூடாது ஆமாமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-18249319230933425172007-06-26T03:03:00.000-07:002007-06-26T03:03:00.000-07:00நீங்களுமா தம்பி? சொல்லவே இல்லநீங்களுமா தம்பி? சொல்லவே இல்லமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12837276134880930332007-06-26T02:56:00.000-07:002007-06-26T02:56:00.000-07:00//உன் ஞாபக சக்தியில ஒரு ஒன்றறை இன்ச் ஆனிய அடிக்க!!...//உன் ஞாபக சக்தியில ஒரு ஒன்றறை இன்ச் ஆனிய அடிக்க!!!! //

ஏன் ஒரு இன்ச் அடிச்சா இறங்காதா இல்ல ரெண்டு இன்ச் அடிச்சாதான் இறங்காதா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-51745836142874143822007-06-26T02:55:00.000-07:002007-06-26T02:55:00.000-07:00எட்டுல்லாம் பொருமையா போடணும்ங்க ப்ரசன்னா!அழைத்ததற்...எட்டுல்லாம் பொருமையா போடணும்ங்க ப்ரசன்னா!
அழைத்ததற்கு நன்றி

//ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:) ///

அது எந்த படம்யா மின்னலு??

//ennaathu ithu.

unmaiyaaa.....???????? //

நிஜம்ம்ம்ம்மாதான்!

//ஹாலிவுட்டே பெருமைபடக்கூடிய விஷயமாச்சே. //

இல்லயா பின்ன?

//நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, அபிதாபிக்கு ஆட்டோ வருதாமே...//

ஆபிஸ் டயத்துல வரவேணாம்னு சொல்லுங்க. முடிஞ்சா ஆறுமணிக்கு மேல வர சொன்னா ஊர் சுத்த வசதியா இருக்கும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28527539230940185342007-06-26T02:33:00.000-07:002007-06-26T02:33:00.000-07:00யோவ் , மேட்டரே இல்லாமப் பதிவு போட உம்மால தானையா மு...யோவ் , மேட்டரே இல்லாமப் பதிவு போட உம்மால தானையா முடியும்!உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4011722218616331172007-06-26T01:55:00.000-07:002007-06-26T01:55:00.000-07:00You mean Hollywood??You mean Hollywood??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6950092246156675362007-06-26T01:47:00.000-07:002007-06-26T01:47:00.000-07:00சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் கெ...சமீபமா எந்த மனிதனையும் பாக்கலியா தம்பி..மேட்டர் கெடைக்கலியா?

நாலு வர்த்தை பேசினா உடனே பதிவு போட்டுடுறேன்னு பயந்து கராமா மக்க ஓடி ஒளியிறாங்கய்யா உன்ன பாத்துAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27451487571865750952007-06-26T01:41:00.000-07:002007-06-26T01:41:00.000-07:00மின்னுது மின்னல் said... ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்ட...மின்னுது மின்னல் said...
ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:)

உன் ஞாபக சக்தியில ஒரு ஒன்றறை இன்ச் ஆனிய அடிக்க!!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66771201730546707102007-06-26T01:25:00.000-07:002007-06-26T01:25:00.000-07:00ஹாலிவுட்டே பெருமைபடக்கூடிய விஷயமாச்சே. நடக்கட்டும்...ஹாலிவுட்டே பெருமைபடக்கூடிய விஷயமாச்சே.

நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, அபிதாபிக்கு ஆட்டோ வருதாமே...லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72528541727583977872007-06-26T01:12:00.000-07:002007-06-26T01:12:00.000-07:00ennaathu ithu.unmaiyaaa.....????????ennaathu ithu.

unmaiyaaa.....????????களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90841733238329721402007-06-26T01:03:00.000-07:002007-06-26T01:03:00.000-07:00ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:)...ஏற்கனவே வடிவேலு ஹாலிவுட்டில் நடித்ததாக ஞாபகம்...:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com