எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, September 26, 2008

சாரு, தாம்தூம், வசனங்கள்

சாருநிவேதிதா தனது குட்டிக்கதைகள் என்ற பெயரில் நல்ல நல்ல கதைகள் எழுதி
வருவது அனைவருக்கும்(?) தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குட்டிக்கதையில் துபாய்
பார்களில் ஆடும் பெண் ஒருவரைப்பற்றி எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட
என்னடா வெங்காயம் இருக்கிறது என்கிறீர்களா? அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து
இருக்கிறாராம்.

பொதுவா ரம்ஜான் மாசத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே அமீரகத்தில் உள்ள அனைத்து
பார்களும் மூடிடுவாங்க. ஒருமாசத்துக்கு தாகசாந்திக்கு தடா அதனால டிஸ்கோ பார்
பெண்கள் எல்லாம் பொட்டி கட்டிக்கொண்டு ஊருக்கு போய்விடுவார்கள் என்று அமீரக
குடிமக்கள் அனைவருக்கும் தெரியும்.

எனக்குத் தெரிந்தவரையில் ராஸலீலா நாவலை இங்கு ஆசிப் அண்ணாச்சி மட்டுமே
வைத்துள்ளார். அமீரகத்தில் அண்ணாச்சி இலக்கியப்புரட்சி செய்துவருவதாக வெளிவந்த
வதந்திகளை நம்பாமல் இருந்தேன். சாருவின் குட்டிக்கதையை படித்தவுடன் புரட்சியை
கண்டு நம்பாமல் இருக்கமுடியவில்லை. இந்தசெய்தி குறித்து அவரிடம் தகவல் கேட்க
தொலைபேசியபோது சிக்னல் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.


---



தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது
எனக்கு மனசு வலிக்கிறது. சப்பையாக இருந்தால் சப்பை பிகரா? நானும் படத்தை
இரண்டு முறை பார்த்தவகையில் அவர் கும் பிகர் என்று சொல்ல அத்தனை
தகுதியும் அவரிடம் இருக்கிறது. கிராமத்தில் இப்படி ஒரு வெளுத்த பெண்ணா என்று
கேட்கலாம். இப்போதெல்லாம் கிராமத்துப் பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் ஜீன்ஸ்
ஸ்லிவ்லெசுமாக சுற்றுகிறார்கள். கிராமத்துப் பெண் என்றால் இன்னமும் தாவணி
கட்டிக்கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியே தாவணி போட்டால்
பொருந்தவேயில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். அவரிடம் என்ன ஒரே
ஒருகுறை என்றால் நடிக்க தெரியவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
போஸ் வெங்கட்டையும், சேத்தனையும் அநியாயத்திற்கு வீணத்திருக்கிறார்கள்
பேசாமல் அவர்களுக்கு ரஷ்ய போலிஸ் இலாகாவில் ஆபிசர் உத்தியோகம்
கொடுத்திருக்கலாம்.

---

சில வசனங்கள் நான் ரசித்தது... என்ன படம் என்பதை நீங்களே கண்டுபிடித்து
சொல்லலாம்.

"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ
இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?

"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"
---

"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"

---

"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"

---

"நான் அடிச்சா நீ செத்துருவ"

---

"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"

---

"அடிச்சாதாண்டா எம்ஜியாரு, அடிவாங்குனா நம்பியாரு"

---

தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது

---

call me an asshole one more time... இந்த படத்தை பேரரசுவின் தூரத்து உறவினர்
எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :)

---

I will love you my whole life. you and no other, forever. மெல் கிப்சன் அண்ணாச்சி ஒன்னுமே போடாத ஒரு சூப்பர் பிகரிடம் இந்த டயலாக் அடிப்பார்.

---

That there are things in this world
not carved out of gray stone. That
there's a small place inside of us
they can never lock away, and that
place is called hope.
---

சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?

யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...
---

நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you
(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)

---

யாரோ லாபத்துக்கு யாரையோ கொல பண்றது ஒரு தொழிலு??
---



மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.
எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.

14 comments:

rapp said...

me the first

Indian said...

Denzel Washington as John Creasy in 'Man on Fire'

The Bible speaks of forgiveness. Forgiveness is between them and God it is my job to arrange the meeting.

Revenge is a meal best served cold.

Creasy's art is death. He's about to paint his masterpiece.

They say a bullet always tells the truth... it never lies. It didn't work for me, see if it works for you.

கோபிநாத் said...

வந்துட்டு போயிட்டேன் ;)

KARTHIK said...

அமரர் ஜீவவோட காம்ராவில பாக்கும் போது எல்லாமே அழகுதான்.

வேட்டையாடு விளையாடு
தளபதி மட்டும்தான் தெரியுது
மத்ததெல்லாம் வசனம் நினைவிருக்கு ஆனா சரியா தெரியல.

நிலாக்காலம் said...

//"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ
இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?"

"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"//

வேட்டையாடு விளையாடு
---
//"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"//

உன்னாலே உன்னாலே
---
//"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"//

பொல்லாதவன்
---
//"நான் அடிச்சா நீ செத்துருவ"//

தளபதி
---
//"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"//

வேட்டையாடு விளையாடு
---
//தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது//

தளபதி
---
//சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?

யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...//

பொல்லாதவன்
---
//நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you
(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)//

மெளன ராகம்
---
மத்ததெல்லாம் தெரியாது.. :D

சென்ஷி said...

//அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து
இருக்கிறாராம்.//

யாருங்க தம்பி அது.. அய்யனார் வேலைய நோகாம நோம்பி கும்பிட்டு செய்யறது :)

அப்பாலிக்கா நான் இன்னமும் தாம்தூம் பார்க்கலை :(/

அதனால கங்கனா ராவத்த பத்தி நோ கமெண்ட்ஸ் :)

சென்ஷி said...

1. படம் பார்த்த ஞாபகம் இருக்குது. ஆனா எதுன்னு தெரியல. ஏதோ மாதவன் படம்னு நினைக்குறேன் :)

2. உன்னாலே உன்னாலே.. (மறக்க கூடிய வசனமால்லே அது :) )

3. தெர்ல..

4. நாயகன் (இதே டைலாக்க புது நாடோடி மன்னன்ல கவுண்டரு யூச் பண்ணியிருப்பாரு :) )

5. இந்த படமும் பார்த்தாச்சு. ஆனா ஞாபகத்துக்கு வரல :(

6. மஜா

7. தளபதி

தம்பிக்கு நன்றி.. நான், என்னால மொக்கையா மட்டும்தான் பின்னூட்டம் கூட போட முடியும்னு நினைச்சுட்டு இருந்தத மாத்த வச்சதுக்கு :)

விஜய் ஆனந்த் said...

:-))))...

சென்ஷி said...

//"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"//

வேட்டையாடு.. விளையாடு :)

//மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.
எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.//

ரொம்ப முக்கியம்.. உன்னையெல்லாம் பெரிய மனுசன்னு நினைச்ச என்னை...

Natty said...

1. வேட்டையாடு விளையாடு
2. உன்னாலே உன்னாலே
3. PASS
4. நாயகன் (பழசு)
5. வேட்டையாடு விளையாடு?
6. பொல்லாதவன் ?
7. PASS
8 Hancock
9. Brave heart
10. In Pursuit of Happiness?

CVR said...

//That there are things in this world
not carved out of gray stone. That
there's a small place inside of us
they can never lock away, and that
place is called hope.//

Shawshank redemption!! :-)

idhae maadhiri "Few Good men",Jerry Mcguire" "Forrest Gump" ponra padangalin vasanangalai naan miga virumbi paarthaen!! :-)

Anonymous said...

//தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது
எனக்கு மனசு வலிக்கிறது//

கதிர்,

பாவனா க்கு துரோகம் செய்யாதீங்க.....
:))))

Kathir.

கதிர் said...

rapp, indian நன்றி

இவ்ளோ தூரம் வந்துட்டு போன கோபி அன்னனுக்கு நன்றி.

முயற்சிக்கு நன்றிங்க கார்த்திக்.

நிலாக்காலம் முதல் தளபதி தவிர மத்ததெல்லாம் சரிதான். கலக்கிட்டிங்க.

//அதனால கங்கனா ராவத்த பத்தி நோ கமெண்ட்ஸ் :)//

பாத்தா மட்டும் நீ என்ன சொல்ல போற? :)

//நான், என்னால மொக்கையா மட்டும்தான் பின்னூட்டம் கூட போட முடியும்னு நினைச்சுட்டு இருந்தத மாத்த வச்சதுக்கு :)//

அது இன்னமும் மாறல ராசா... மொக்கையாதான் பதிவும் எழுதிட்டு இருக்கோம்ன்றத மறந்துட்டு ஆணவத்துல பேசக்கூடாது. ஓகே...

நட்டி...
நீங்க சொன்னதுல பத்து தவிர எல்லாமும் சரி.

CVR
அந்த படம் மறக்கவே முடியாத படம். அதே மாதிரி வசனமும்.

சரியான படங்கள வரிசையா நானே சொல்லிடறேன்.

1.வேட்டையாடு விளையாடு
2.உன்னாலே உன்னாலே
3.பொல்லாதவன்
4.நாயகன்
5.மறுபடியும் வே.வி
6.மஜா
7.தளபதி
8.ஹான்காக்
9.ப்ரேவ் ஹார்ட்
10. ஷஷாங்க் ரிடம்ப்ஷன்
11.பொல்லாதவன்
12.மவுன ராகம்

கதிர் said...

கதிர்
பாவனாவா... அது போன வாரம். :)