tag:blogger.com,1999:blog-16831816.post3551729251614333649..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டுகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-16831816.post-22280435123515432202008-10-18T07:47:00.000-07:002008-10-18T07:47:00.000-07:00////தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! //அ...////தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! //

அது!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-7170051643974409562008-10-14T08:33:00.000-07:002008-10-14T08:33:00.000-07:00அழைப்பை ஏற்று உடனே பதிவெழுதியதற்கு நன்றி கதிர்!!//...அழைப்பை ஏற்று உடனே பதிவெழுதியதற்கு நன்றி கதிர்!!

// ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த //

உங்களையே நான் ப.தி.கொ வரிசையில் தான் வச்சிருக்கேன்.

//பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி

இது தமிழ்சினிமா - தொழில் நுட்ப லிஸ்ட்ல எப்படி சேரும்னு இன்னும் யோசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க பின் நவீனதுவ முறயில பூடகமா எதோ சொல்லவறீங்கன்னு நெனைக்கறேன்.

//தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே! //
I agree with you !பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-30267683223468094402008-10-13T10:30:00.000-07:002008-10-13T10:30:00.000-07:00//கோபிநாத் said... அழைப்புக்கு நன்றி தம்பி உன்னோட ...//கோபிநாத் said...

அழைப்புக்கு நன்றி தம்பி

உன்னோட நினைவுகளும் அருமை

ரிப்பீட்டே::)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48443923797397346352008-10-13T09:21:00.000-07:002008-10-13T09:21:00.000-07:00தமிழன்அத்தனை பின்னூட்டத்துக்கு நன்றி. :))கோபி, ஜிய...தமிழன்
அத்தனை பின்னூட்டத்துக்கு நன்றி. :))

கோபி, ஜியா
நேரம் கிடைக்குமோது எழுதிடுங்கப்பாகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-15482880538613100192008-10-12T21:34:00.000-07:002008-10-12T21:34:00.000-07:00வாசிச்சிட்டேன்... சில கேள்விகள தவிர மத்ததெல்லாம் ஈ...வாசிச்சிட்டேன்... சில கேள்விகள தவிர மத்ததெல்லாம் ஈஸிதான்... அதனால எழுதிடலாம் :))

BTW, கௌதமி & பானுப்ரியா எனக்கும் பிடித்த கதாநாயகிகள் :)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-60247994005256093702008-10-12T21:18:00.000-07:002008-10-12T21:18:00.000-07:00பதிவையே படிக்காம நேரா கீழ வந்து யாரக் கூப்டிருக்கீ...பதிவையே படிக்காம நேரா கீழ வந்து யாரக் கூப்டிருக்கீங்கன்னு பாத்தேன்... :))

என்னையையும் இந்த ஆட்டைல சேத்ததுக்கு நன்னி... அதனால இந்த ஆட்டை எப்படின்னு ஒரு தடவ உங்க பதிவ படிச்சு தெரிஞ்சிக்கிறேன் :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78817708645355276022008-10-12T21:08:00.000-07:002008-10-12T21:08:00.000-07:00//அதிசயப்பிறவியில் தானே கனகா???//இப்படிதாங்க நானு....//அதிசயப்பிறவியில் தானே கனகா???//

இப்படிதாங்க நானு.... தப்பு தப்பா எழுதறதுல என்னை அடிச்சிக்க ஆளே இல்ல. அது கவுதமி னு வரணும்.

திருத்திடறேன். திருந்தறது கொஞ்சம் கஷ்டம். :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-63476183196400861942008-10-12T18:02:00.000-07:002008-10-12T18:02:00.000-07:00அழைப்புக்கு நன்றி தம்பி ;)உன்னோட நினைவுகளும் அருமை...அழைப்புக்கு நன்றி தம்பி ;)

உன்னோட நினைவுகளும் அருமை ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-32119416462099638782008-10-12T14:23:00.000-07:002008-10-12T14:23:00.000-07:00பதினோராவது கேள்வியின் பதில் கலக்கல்...பதினோராவது கேள்வியின் பதில் கலக்கல்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4372020186441114682008-10-12T14:20:00.000-07:002008-10-12T14:20:00.000-07:00\\ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அத...\\
ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.

சூப்பர் செலக்சன்...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-14192733627320862232008-10-12T14:19:00.000-07:002008-10-12T14:19:00.000-07:00\\ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அ...\\
ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.

பிடிச்சது படமா இல்ல கங்கனாராவத்தா..:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84160614505517452102008-10-12T14:17:00.000-07:002008-10-12T14:17:00.000-07:00ஒரு சந்தேகத்துலதான் கேட்டேன் கௌதமிதானே தர்மதுரை பட...ஒரு சந்தேகத்துலதான் கேட்டேன் கௌதமிதானே தர்மதுரை படத்துல...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77787747663695368632008-10-12T14:16:00.000-07:002008-10-12T14:16:00.000-07:00\\உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக...\\
உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கனகாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

அப்பவேவா...;)

ஆமா தர்மதுரைல கனகா இருக்காங்களா என்ன...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48902869835077422052008-10-12T14:13:00.000-07:002008-10-12T14:13:00.000-07:00\\இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினை...\\
இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.

இது மாதிரி பல அனுபவங்கள் இருக்க எனக்கு...:)
ஆனா இதுக்கு உளவியல் காரணங்கள் இருக்குமா என்ன...?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-33236656701618338212008-10-12T14:11:00.000-07:002008-10-12T14:11:00.000-07:00கலக்கல் அண்ணன்...:)கலக்கல் அண்ணன்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-49861881995465918762008-10-12T13:07:00.000-07:002008-10-12T13:07:00.000-07:00//கனகாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.//அதிசயப்பிற...//கனகாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.//

அதிசயப்பிறவியில் தானே கனகா???Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.com