tag:blogger.com,1999:blog-16831816.post116945407537834638..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: தாங்குமா தமிழ்சினிமா? சர்வேகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-16831816.post-1169656389718058862007-01-24T08:33:00.000-08:002007-01-24T08:33:00.000-08:00ஏனப்பா இப்படி எல்லாம் பீதியை கிளப்புறீங்க நாட்டுலஏனப்பா இப்படி எல்லாம் பீதியை கிளப்புறீங்க நாட்டுலமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169470172418270382007-01-22T04:49:00.000-08:002007-01-22T04:49:00.000-08:00தம்பி, தன்னைத்தானே பிளேடா கீரிக்கொண்டும், நெருப்பா...தம்பி, தன்னைத்தானே பிளேடா கீரிக்கொண்டும், நெருப்பால் சுட்டுக்கொண்டும்,வருத்திக்கொள்ளும் வியாதிக்கு என்னவோ பேர் சொல்லுவாங்க மருத்துவதுறையில். அந்த வியாதியஸ்தர்கள் தமிழ் நாட்டில் 1 ஷோவுக்குதான் தேறுவார்கள் மொத்தமாக. அதனால் பயப்பட தேவையில்லை தம்பி.நாம அடுத்த பதிவ பத்தி யோசிப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169465774325183222007-01-22T03:36:00.000-08:002007-01-22T03:36:00.000-08:00//இராம் சொன்னது...…இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்/...//இராம் சொன்னது...…

இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்

ஒரு சின்ன திருத்தமுங்கோ...

இப்பதிவு ஒரு தனிமனிதர்கள் தாக்குதல்.
சிம்புவை யாரும் மனுஷனாவே மதிக்கிறது இல்லையோ...லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169461741012811272007-01-22T02:29:00.000-08:002007-01-22T02:29:00.000-08:00கதிர்,படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்றுதான் பதில் ...கதிர்,
படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்றுதான் பதில் அனுப்பினேன், அதான் ஊருல உன்னய மாதிரி ஆட்கள் நெற்யப்பேரு இருக்கீங்களே.
லியோ சுரேஷ்.Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169461404940562262007-01-22T02:23:00.000-08:002007-01-22T02:23:00.000-08:00\\கோபி இடம் மாறி வந்து கமெண்ட் போட்டுட்டிங்களா?நல்...\\கோபி இடம் மாறி வந்து கமெண்ட் போட்டுட்டிங்களா?

நல்ல பதிவுன்னு வேற சொல்லுறிங்க!

என்னவோ போ!\\

எல்லாருக்கும் எச்சரிக்கை கொடுத்தல்ல...அதான் நல்ல பதிவுன்னு சொன்னேன்...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169460573487958642007-01-22T02:09:00.000-08:002007-01-22T02:09:00.000-08:00//இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல் //அடடே ரொம்ப நன்ற...//இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல் //

அடடே ரொம்ப நன்றிங்க! இந்த பதிவே பொதுநலன் கருதி போட்டதுதான். அத்தனை பேருக்காக ஒருத்தன தாக்குறது தப்பே இல்ல இராம் அண்ணே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169460491357061362007-01-22T02:08:00.000-08:002007-01-22T02:08:00.000-08:00//ரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குற //கோபி இடம் மா...//ரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குற //

கோபி இடம் மாறி வந்து கமெண்ட் போட்டுட்டிங்களா?

நல்ல பதிவுன்னு வேற சொல்லுறிங்க!

என்னவோ போ!

//ஆனா இதெல்லாம் தடுக்க முடியாது...//

ஆமா தர்மபுரி படத்துக்கு கூட பெரிய அளவில பயம் வரல. ஆனா இந்த செய்திய கேள்விப்பட்ட வுடனே பதறிட்டேன். நம்ம கைல என்ன ஒண்ணுமே இல்ல.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169460200354956762007-01-22T02:03:00.000-08:002007-01-22T02:03:00.000-08:00இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169460031791467552007-01-22T02:00:00.000-08:002007-01-22T02:00:00.000-08:00ஆனா இதெல்லாம் தடுக்க முடியாது...ஆனா இதெல்லாம் தடுக்க முடியாது...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169459861932977382007-01-22T01:57:00.000-08:002007-01-22T01:57:00.000-08:00ரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குறரொம்ப நல்ல பதிவு கதிரு....கலக்குறகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169459675575235612007-01-22T01:54:00.000-08:002007-01-22T01:54:00.000-08:00வாங்க தேவ்!பயமாத்தான் இருக்குங்க நீங்க சொல்ற விஷயத...வாங்க தேவ்!

பயமாத்தான் இருக்குங்க நீங்க சொல்ற விஷயத்துலயும் நியாயம் இருக்கு!

வருக கோவி.கண்ணன்

//ஒரே மாதத்தில் உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக உங்கள் சன் டீவியில் ...//

அதுக்கெல்லாம் அவசியமே இல்ல. அந்த படத்தை டீ.வில கூட பாக்கமுடியாது.

ஆப்ஷன் நல்லாவே இருக்கு. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169458114294878882007-01-22T01:28:00.000-08:002007-01-22T01:28:00.000-08:00ஒரே மாதத்தில் உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக உங...ஒரே மாதத்தில் உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக உங்கள் சன் டீவியில் ...

என்று ஒரு ஆப்சனும் கொடுத்திருக்கலாம்
:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1169457268819158352007-01-22T01:14:00.000-08:002007-01-22T01:14:00.000-08:00சென்னைக்கு இப்போத் தான் மல்டி பிளக்ஸ் எல்லாம் வந்த...சென்னைக்கு இப்போத் தான் மல்டி பிளக்ஸ் எல்லாம் வந்துக்கிட்டு இருக்கு.. இந்த மாதிரி செஉதியைக் கேள்விப்பட்டா கட்டிக் கிட்டு இருக்கும் போதே அதெல்லாம் வெடிச்சு சிதறிடதா? அய்யோ சாமீ

தேவ்Anonymousnoreply@blogger.com