tag:blogger.com,1999:blog-16831816.post116134705993624687..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: நரகாசுரன் - நினைவுநாள் - தீபாவளிகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-16831816.post-1161428473102089652006-10-21T04:01:00.000-07:002006-10-21T04:01:00.000-07:00//தம்பி அவர்களுக்கு !இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//வ...//தம்பி அவர்களுக்கு !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

வாங்க G.K உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

//பாத்து தம்பி! பழக்க தோஷத்துல Native Gulf neighbour பிகரை முகம் பார்க்க முயற்சிக்க வேண்டாம் வெடியை உங்க மேல வெடிச்சிரப் போறாணுங்க :-))//

வாங்க ஹரி,

எனக்கு தாவணிப்பார்வைகள் மட்டுமே உண்டு. :))

//இப்படிக்கு,
குவைத்தில் தீபாவளியை மற்றுமொரு நாளாய்க் கொண்டாடிடும் ஹரிஹரன்!//

அப்படின்னா தினமும் வாழ்க்கைய கொண்டாடறிங்களா?
குடுத்து வச்ச ஆளுதான் நீங்க :))

உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161427680409140182006-10-21T03:48:00.000-07:002006-10-21T03:48:00.000-07:00தம்பி உங்களுக்கு எமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!...தம்பி உங்களுக்கு எமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

//பிகருங்க எங்கள மாதிரி
பசங்களுக்கு திவ்ய தரிசனம் தருவாங்க.//

பாத்து தம்பி! பழக்க தோஷத்துல Native Gulf neighbour பிகரை முகம் பார்க்க முயற்சிக்க வேண்டாம் வெடியை உங்க மேல வெடிச்சிரப் போறாணுங்க :-))

இப்படிக்கு,
குவைத்தில் தீபாவளியை மற்றுமொரு நாளாய்க் கொண்டாடிடும் ஹரிஹரன்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161427307464930292006-10-21T03:41:00.000-07:002006-10-21T03:41:00.000-07:00தம்பி அவர்களுக்கு !இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !தம்பி அவர்களுக்கு !

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161423159582368162006-10-21T02:32:00.000-07:002006-10-21T02:32:00.000-07:00//ராமநாராயணனும், ஷங்கரும் எனக்கு தூரத்து சொந்தம்./...//ராமநாராயணனும், ஷங்கரும் எனக்கு தூரத்து சொந்தம்.

அப்படியா சொல்லவே இல்ல. அப்படின்னா சீக்கிரம் அவுங்கள வளைச்சு போட்டு அடுத்த படத்துல க்ராஃபிக்ஸ் உதவி: தம்பி -னு போட வைங்க... :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161418005920645062006-10-21T01:06:00.000-07:002006-10-21T01:06:00.000-07:00உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தூ...உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தூயா!
பெயர் ரொம்ப அழகா இருக்கு!

//ஐ!! தோ பார்ரா தம்பியை... க்ராஃபிக்ஸ் செஞ்சு தீபாவளியை அசத்துராரு....

தம்பி! தீபாவளி வாழ்த்துக்கள்!!//

ராமநாராயணனும், ஷங்கரும் எனக்கு தூரத்து சொந்தம்.

நன்றி லொடுக்கு!

உங்களுக்கு எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161410210180538282006-10-20T22:56:00.000-07:002006-10-20T22:56:00.000-07:00ஐ!! தோ பார்ரா தம்பியை... க்ராஃபிக்ஸ் செஞ்சு தீபாவள...ஐ!! தோ பார்ரா தம்பியை... க்ராஃபிக்ஸ் செஞ்சு தீபாவளியை அசத்துராரு....

தம்பி! தீபாவளி வாழ்த்துக்கள்!!

வாழ்க வளமுடன்!!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161403182761364282006-10-20T20:59:00.000-07:002006-10-20T20:59:00.000-07:00உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161372123836460342006-10-20T12:22:00.000-07:002006-10-20T12:22:00.000-07:00//தம்பி,போட்டோவெல்லாம் அருமை...அட்ட்டகாசம்!!!//வா ...//தம்பி,
போட்டோவெல்லாம் அருமை...

அட்ட்டகாசம்!!!//

வா வெட்டி,

வளரெ நன்னி,

தீபா வலி வாழ்த்துக்கள்.

என்சாய்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161371867064447542006-10-20T12:17:00.000-07:002006-10-20T12:17:00.000-07:00///டாம் ஹேங்க்ஸ்னு நாம வளர்த்து வுட்ட ஒரு பயபுள்ள,...///டாம் ஹேங்க்ஸ்னு நாம வளர்த்து வுட்ட ஒரு பயபுள்ள, இப்போ ஒரு படத்துல நான் சொல்லியும் நடிக்க மாட்டேன்னு லந்து பண்ணுது. அந்த படத்தை நீ பண்ணுறியா கண்ணு?//

கைப்ஸ் நம்ம டார்கெட்டு கோலிவுட்டு அடுத்து பாலிவுட்டு, டோலிவுட்டு, ஹாலிவுட்டு இப்படி போகணும். நேரா ஹாலிவுட்டு போனாக்கா ஒத்துக்கிற மாட்டாக!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161370340170075422006-10-20T11:52:00.000-07:002006-10-20T11:52:00.000-07:00தம்பி,போட்டோவெல்லாம் அருமை...அட்ட்டகாசம்!!!தீபாவளி...தம்பி,
போட்டோவெல்லாம் அருமை...

அட்ட்டகாசம்!!!

தீபாவளி வாழ்த்துக்கள்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161370234735303452006-10-20T11:50:00.000-07:002006-10-20T11:50:00.000-07:00//நம்ம தலயே சொல்லிடுச்சி, தல அப்படியே உங்க செல்வாக...//நம்ம தலயே சொல்லிடுச்சி, தல அப்படியே உங்க செல்வாக்க வச்சி ஒரு படத்தில கீரோ சான்ஸு வாங்கி குடு தல.//

டாம் ஹேங்க்ஸ்னு நாம வளர்த்து வுட்ட ஒரு பயபுள்ள, இப்போ ஒரு படத்துல நான் சொல்லியும் நடிக்க மாட்டேன்னு லந்து பண்ணுது. அந்த படத்தை நீ பண்ணுறியா கண்ணு?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161368509520044452006-10-20T11:21:00.000-07:002006-10-20T11:21:00.000-07:00// கைப்புள்ள said... //பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல...// கைப்புள்ள said...
//பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்//

அட! என்னங்க குறைச்சலு. நல்லா ஹீரோ கணக்காத் தான் இருக்கீங்க.

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்//

நம்ம தலயே சொல்லிடுச்சி, தல அப்படியே உங்க செல்வாக்க வச்சி ஒரு படத்தில கீரோ சான்ஸு வாங்கி குடு தல.

உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தம்பியின் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161365816218869242006-10-20T10:36:00.000-07:002006-10-20T10:36:00.000-07:00//பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்//அட...//பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, நம்ம மூஞ்சிதான்//

அட! என்னங்க குறைச்சலு. நல்லா ஹீரோ கணக்காத் தான் இருக்கீங்க.

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161363467453403002006-10-20T09:57:00.000-07:002006-10-20T09:57:00.000-07:00//தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூ...//தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூரில் அல்லாடும் பல்லாயிரக்கணக்கான நம்மவர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி,
கூடவே உங்கள் தரிசனமும்காட்டி,//

ஆஹா எனக்கு புரிஞ்சிடுச்சு. இனிமேல போட்டோ எல்லாம் போடமாட்டென்!

//இந்த சாக்கில் அந்த பழைய ஃபிகருங்க எல்லாம் உங்களது தற்போதைய தோற்றத்தைப் பார்க்க வழி செய்து.//

ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்.

//ஒளி பரவட்டும்!
உளம் நிறையட்டும்!
வளம் செழிக்கட்டும்!
நலம் மலரட்டும்! //

வாழ்த்துக்கள் S.K அய்யா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161361441637544792006-10-20T09:24:00.000-07:002006-10-20T09:24:00.000-07:00தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூரி...தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு, இன்று அசலூரில் அல்லாடும் பல்லாயிரக்கணக்கான நம்மவர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி,
கூடவே உங்கள் தரிசனமும்காட்டி,

இந்த சாக்கில் அந்த பழைய ஃபிகருங்க எல்லாம் உங்களது தற்போதைய தோற்றத்தைப் பார்க்க வழி செய்து.

எங்களுக்கும் வாழ்த்து சொன்ன உங்களுக்கு,

என் இனிய நல்வாழ்த்துகள்!

ஒளி பரவட்டும்!
உளம் நிறையட்டும்!
வளம் செழிக்கட்டும்!
நலம் மலரட்டும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161357737548172072006-10-20T08:22:00.000-07:002006-10-20T08:22:00.000-07:00//இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள். //நன்றி பாபா ...//இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள். //

நன்றி பாபா :)

உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161357662914875492006-10-20T08:21:00.000-07:002006-10-20T08:21:00.000-07:00//தம்பி கதிர்,போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே...//தம்பி கதிர்,
போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே!!!!!//

இது தனி மனித தாக்குதல். பதிவு உரிமை கமிஷன்ல புகார் சொல்லிறுவேன் ஆமா.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161357578400292992006-10-20T08:19:00.000-07:002006-10-20T08:19:00.000-07:00//பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அ...//பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அழகாக வாழ்த்து அட்டையில் காட்டியிருக்கீங்க!

குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், தம்பி!! //

உங்களுக்கு எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி K.R.Sகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161357008806257402006-10-20T08:10:00.001-07:002006-10-20T08:10:00.001-07:00//நன்றி கதிர்!உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்தெரி...//நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!//

நன்றி சிவஞானம்ஜி, உங்களிடம் வாழ்த்து பெறுவது மிகுந்த சந்தோஷம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161357001233858272006-10-20T08:10:00.000-07:002006-10-20T08:10:00.000-07:00//நன்றி கதிர்!உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்தெரி...//நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!//

நன்றி சிவஞானம்ஜி, உங்களிடம் வாழ்த்து பெறுவது மிகுந்த சந்தோஷம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161356543118959982006-10-20T08:02:00.000-07:002006-10-20T08:02:00.000-07:00இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161354160867306692006-10-20T07:22:00.000-07:002006-10-20T07:22:00.000-07:00தம்பி கதிர்,போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே!!...தம்பி கதிர்,

போட்டோவிலே ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே!!!!!இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161353623963485602006-10-20T07:13:00.000-07:002006-10-20T07:13:00.000-07:00பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அழக...பட்டாசு வெடித்துக் காட்ட முடியாத பளபளப்பை, மிக அழகாக வாழ்த்து அட்டையில் காட்டியிருக்கீங்க!

குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள், தம்பி!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161353310564549922006-10-20T07:08:00.000-07:002006-10-20T07:08:00.000-07:00நன்றி கதிர்!உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்தெரிவ...நன்றி கதிர்!
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத்
தெரிவிக்கின்றேன். வாழ்க! வளர்க!!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1161348665148838232006-10-20T05:51:00.000-07:002006-10-20T05:51:00.000-07:00//போட்டோவெல்லாம் போட்டு ஒரே கிராபிக்ஸ் மிரட்டல் தா...//போட்டோவெல்லாம் போட்டு ஒரே கிராபிக்ஸ் மிரட்டல் தான் போங்க.. ;) //

அது மிரட்டலா?

ஒரு பச்சபுள்ள வாழ்த்து சொல்ல வந்து நிக்குது, அதப்போயி மிரட்டல் அது இதுனு சொல்லிக்கிட்டு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com