tag:blogger.com,1999:blog-16831816.post115748589517722430..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: யார் யாருக்கு லிஃப்ட் வேணும்?? போட்டிக்கு அல்ல!கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-16831816.post-1158506662082458892006-09-17T08:24:00.000-07:002006-09-17T08:24:00.000-07:00கொள்ள பேரு ஏறலாம்ணே நம்ம வண்டில இருவது பேருக்கா இட...கொள்ள பேரு ஏறலாம்ணே நம்ம வண்டில இருவது பேருக்கா இடமில்ல!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158506245277426882006-09-17T08:17:00.000-07:002006-09-17T08:17:00.000-07:00எங்க ஊர்ப்பக்கம் போகணும், ஒரு இருபது பேருக்கு லிஃப...எங்க ஊர்ப்பக்கம் போகணும், ஒரு இருபது பேருக்கு லிஃப்ட் கிடைக்குமா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158506201994437962006-09-17T08:16:00.000-07:002006-09-17T08:16:00.000-07:00நைஜீரியாவா? ஆள விடுங்க சாமிகளா! அந்த பக்கம் என் வண...நைஜீரியாவா? ஆள விடுங்க சாமிகளா! அந்த பக்கம் என் வண்டிய பார்க் பண்ணா பார்ட் பார்ட்டா கழட்டி வித்துருவாங்களாமே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158503196608222012006-09-17T07:26:00.000-07:002006-09-17T07:26:00.000-07:00'தம்பி' இங்கே இருந்து டாலரை அனுப்பமுடியாது, வேணும்...'தம்பி' இங்கே இருந்து டாலரை அனுப்பமுடியாது, வேணும்ணா வண்டிக்கு fuel போட்டுறேன். (நைஜீரியாவுல நைராதான்)மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158497694587546312006-09-17T05:54:00.000-07:002006-09-17T05:54:00.000-07:00//கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்க...//கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்கு,அப்படி ட்ரைவர் ஓரமா ஒன்டிகிட்டு உள்ள உக்காந்து வர்ரனே//

கண்டிப்ப தரேங்க! ட்ரைவரயே தூக்கிட்டு உங்கள உக்கார வைக்கிறேன், கவலைபடாதிங்க! மதி எங்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே?. டீசலுக்காண்டி கொஞ்சம் டாலர மணியார்டர் அனுப்பிருங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158496929860534452006-09-17T05:42:00.000-07:002006-09-17T05:42:00.000-07:00கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்கு,...கேபின்ல சீட் கிடைக்குமாங்க? இங்க ஒரே மழையயிருக்கு,அப்படி ட்ரைவர் ஓரமா ஒன்டிகிட்டு உள்ள உக்காந்து வர்ரனேமதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158494587686309112006-09-17T05:03:00.000-07:002006-09-17T05:03:00.000-07:00யோவ் எலி, நிமிர்ந்து பாருயா எதுத்தாப்புலதான் நிக்க...யோவ் எலி, நிமிர்ந்து பாருயா எதுத்தாப்புலதான் நிக்கிறேன்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158428757657290162006-09-16T10:45:00.000-07:002006-09-16T10:45:00.000-07:00வாங்க.... நமக்கு இங்கன போனும் அங்கன போனும்னு கணக்க...வாங்க.... நமக்கு இங்கன போனும் அங்கன போனும்னு கணக்குல்லாம் கெடையாது. வாழ்க்க போற பக்கமெல்லாம் போக வேண்டியதுதான்..... நீங்க எங்கிட்டு போறீய?ராம்குமார் அமுதன்https://www.blogger.com/profile/00002876876557489648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158354606589334022006-09-15T14:10:00.000-07:002006-09-15T14:10:00.000-07:00நம்ம லாரிக்கு நேஷனல் பெர்மிட் இருக்கு! சோ கவலையே ப...நம்ம லாரிக்கு நேஷனல் பெர்மிட் இருக்கு! சோ கவலையே படாதிங்க! எங்கிட்டு போகணும்னு சொல்லவே இல்லயே?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1158265620847536212006-09-14T13:27:00.000-07:002006-09-14T13:27:00.000-07:00தம்பி அண்ணாச்சி திருநெல்வேலிப் பக்கம் வருவீயளா? என...தம்பி அண்ணாச்சி திருநெல்வேலிப் பக்கம் வருவீயளா? எனக்கு லிப்ட் தருவீயளா? எப்ப வருவீயன்னு சொல்லுங்க. நானும் உங்க கூட வாரேன்.ராம்குமார் அமுதன்https://www.blogger.com/profile/00002876876557489648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157565431288454332006-09-06T10:57:00.000-07:002006-09-06T10:57:00.000-07:00//சத்தமா பாடு நான் வந்து ஏறிக்கிறன். அப்பறம் நமக்க...//சத்தமா பாடு நான் வந்து ஏறிக்கிறன். அப்பறம் நமக்கு ஜன்னல் ஓரமா ஒரு சீட்டு போட்டு வை//

லாரில ஏதுப்பா ஜன்னல் சீட்டு?, எல்லாமே ஓப்பனா இருக்கும் ஒடிப்பிடிச்சீ கூட விளாடலாம்!!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157565197374747602006-09-06T10:53:00.001-07:002006-09-06T10:53:00.001-07:00என்ன பாட்டா???தமிழ்நாட்டுக்கே ஒரே ஒரு குடும்ப பாட்...என்ன பாட்டா???

தமிழ்நாட்டுக்கே ஒரே ஒரு குடும்ப பாட்டுதான் "நாளை நமதே..."

சத்தமா பாடு நான் வந்து ஏறிக்கிறன். அப்பறம் நமக்கு ஜன்னல் ஓரமா ஒரு சீட்டு போட்டு வைநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157564341796904652006-09-06T10:39:00.000-07:002006-09-06T10:39:00.000-07:00//என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட்ட...//என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட்டுல இருந்து வர்ர மாதிரி இருக்குது... //

முன்னாடி வீரப்பன்ஜி யூஸ் பண்ணிட்டு இருந்தாரு அவர்கிட்டா இருந்து லீசுக்கு வாங்கி ஓட்டிக்கிட்டு இருக்கேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157559499103251552006-09-06T09:18:00.000-07:002006-09-06T09:18:00.000-07:00ஐயா!என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட...ஐயா!

என்னது வண்டியை பாத்தா சத்தியமங்கள (KA reg) காட்டுல இருந்து வர்ர மாதிரி இருக்குது... ஆளை உடுங்கப்பூ!!! நான் வரல இந்த ஆட்டத்துக்கு.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157544235656057972006-09-06T05:03:00.000-07:002006-09-06T05:03:00.000-07:00//இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்...//இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்புறம் பேசிக்கலாம் ;)//

இங்கயும் துண்டா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157543865202241432006-09-06T04:57:00.000-07:002006-09-06T04:57:00.000-07:00//நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்சுக்கு நின...//நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்சுக்கு நினைச்சேன்.//

எம்பூட்டு நக்கலுயா உமக்கு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157510141259189732006-09-05T19:35:00.000-07:002006-09-05T19:35:00.000-07:00இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்பு...இப்போதைக்கு துண்டு போட்டுட்டு போறேன்..மீதியை அப்புறம் பேசிக்கலாம் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157499306572797282006-09-05T16:35:00.000-07:002006-09-05T16:35:00.000-07:00அட லாரிதானா!நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்...அட லாரிதானா!

நான் ஏதோ ஸ்பெஷலா கிரேன், பொக்ரேன் ரேஞ்சுக்கு நினைச்சேன்.

:)))))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157496937657147662006-09-05T15:55:00.000-07:002006-09-05T15:55:00.000-07:00பாபாஜி,//ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...பாஸ்டன்...பாபாஜி,

//ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...
பாஸ்டன் பக்கம் வந்தா ஒரு கொரல் கொடு.... வந்து ஏறிக்கிறன் //

கொரலு எல்லாம் கொடுக்க முடியாது! வேணா பாட்டு பாடுரேன். உங்க "குடும்ப பாட்டு" எதுனா இருந்தா சொல்லுங்க. பாடிகிட்டே வாரேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1157496177533128542006-09-05T15:42:00.000-07:002006-09-05T15:42:00.000-07:00தம்பி,ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...பாஸ்டன் பக...தம்பி,
ஃபெக்ஸ் எல்லாம் அனுப்ப முடியாது...
பாஸ்டன் பக்கம் வந்தா ஒரு கொரல் கொடு.... வந்து ஏறிக்கிறன்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com