tag:blogger.com,1999:blog-16831816.post8840301639596520275..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: கவ்வாலி இசை, உருவ ஒற்றுமை, காமிக்ஸ் உலகம்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-16831816.post-82771623493768035122008-08-15T22:54:00.000-07:002008-08-15T22:54:00.000-07:00மிக்க நன்றி CVR.மிக்க நன்றி CVR.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-16407346611748102242008-08-15T20:13:00.000-07:002008-08-15T20:13:00.000-07:00எவனோ அந்த பாட்டுக்கு தன்னோட Vஈடியோவை போட்டிருக்கான...எவனோ அந்த பாட்டுக்கு தன்னோட Vஈடியோவை போட்டிருக்கான்..அதை பாத்து டென்சன் ஆகிடாதீங்க.. :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31432938513692150712008-08-15T20:12:00.000-07:002008-08-15T20:12:00.000-07:00அந்த பாடலின் வீடியோ இதோ..http://www.youtube.com/wa...அந்த பாடலின் வீடியோ இதோ..
http://www.youtube.com/watch?v=2WxJcDI9hDw

இந்த பாடலுக்கு Gurus of peace என்றும் பெயர் உண்டு..CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-61360605014271254452008-08-15T20:06:00.000-07:002008-08-15T20:06:00.000-07:00நுஸ்ரத் ஃபதே அலி கான் கவ்வாலி இசை உலகில் மிக பிரபல...நுஸ்ரத் ஃபதே அலி கான் கவ்வாலி இசை உலகில் மிக பிரபலமான பெயர்.
ரஹமானின் வந்தே மாதரம் ஆல்பத்திலும் "சந்தா சூரஜ் லாகோன் தாரே" எனும் படலில் பணியாற்றியிருக்கிறார்.

அந்த பாடல் நம் கருத்தம்மா படத்தின் "போராலே பொன்னுத்தாயி" பாடலின் இசையை ஒற்றி அமைந்தது.உலக அமைதி மற்றும் அன்பு ஆகிய கருத்துக்களை மையமாக வைத்து புனையப்பட்டப்பாடல்.கேட்க நல்லா இருக்கும்

இந்த பாடலும் மிக அருமை!!
பகிர்ந்ததற்கு நன்றி! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72075799224056461742008-08-15T00:10:00.000-07:002008-08-15T00:10:00.000-07:00சுல்தான் இந்த பதிவில் உள்ள பாடல் கூட யூட்யூபில் இர...சுல்தான் இந்த பதிவில் உள்ள பாடல் கூட யூட்யூபில் இருந்து எடுத்ததுதான்.
நன்றி.

கார்த்திக்
அப்பாடல்கள் எனக்கு கிடைக்கும்போது இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87268147101447361732008-08-15T00:08:00.000-07:002008-08-15T00:08:00.000-07:00ஆல்பம் எங்க கிடைக்கும்னு/கேட்க முடிகிற தளங்களை குற...ஆல்பம் எங்க கிடைக்கும்னு/கேட்க முடிகிற தளங்களை குறிப்பிட்டால் நாங்களும் கேட்டுக்கொள்வோம். யூட்யுப் தளத்தில் தொகுப்பாக இல்லாமல் இருக்கிறது.

தகவலுக்கு நன்றி கூத்தாநல்லூரான்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-56515926394098428752008-08-14T07:49:00.000-07:002008-08-14T07:49:00.000-07:00// இவரை A R ரஹ்மான் பாடா வைத்திருக்கிறாரே கேட்டதில...// இவரை A R ரஹ்மான் பாடா வைத்திருக்கிறாரே கேட்டதில்லையா ? //

ஆல்பம் பேரு நினைவிருந்த சொல்லுங்களேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-70053409123291483642008-08-14T04:51:00.000-07:002008-08-14T04:51:00.000-07:00உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கான் இந்தியில் தனித்தும் ஏ...உஸ்தாத் நுஸ்ரத் பதே அலி கான் இந்தியில் தனித்தும் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்தும் பல படங்களிள் பணியாற்றியுள்ளனர்.
கூகிளில் Ustad Nusrat Fateh Ali Khan எனத் தேடிப் பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-16192095376112496892008-08-14T02:28:00.000-07:002008-08-14T02:28:00.000-07:00படப்பாடல் அல்ல தனிப்பாடல் திரட்டு (album)படப்பாடல் அல்ல தனிப்பாடல் திரட்டு (album)koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64444368423478559722008-08-14T01:49:00.000-07:002008-08-14T01:49:00.000-07:00வாங்க கூத்தாநல்லூரான்.கேட்டிருக்கலாம். பாடகர் பேரெ...வாங்க கூத்தாநல்லூரான்.

கேட்டிருக்கலாம். பாடகர் பேரெல்லாம் அதிகம் கவனிக்கறதில்ல. ஒருவேளை கேட்காமல் கூட இருந்திருக்கலாம்.

எந்த படம், பாட்டுன்னு சொன்னிங்கன்னா தெரிஞ்சிக்கலாம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87919007913413588612008-08-14T01:36:00.000-07:002008-08-14T01:36:00.000-07:00//சொந்தக்காரர் நுஸ்ரத் படேஅலி ஃகான்//அல்ல நுஸ்ரத் ...//சொந்தக்காரர் நுஸ்ரத் படே
அலி ஃகான்//

அல்ல நுஸ்ரத் ஃபதே அலிஃகான்
இவரை A R ரஹ்மான் பாடா வைத்திருக்கிறாரே கேட்டதில்லையா ?koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.com