tag:blogger.com,1999:blog-16831816.post8229731954181975773..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டிகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-16831816.post-19194294931133144162008-03-09T06:07:00.000-07:002008-03-09T06:07:00.000-07:00//பாவனாவுலேர்ந்து மாற உங்களுக்கு எப்டிங்க மனசு வந்...//பாவனாவுலேர்ந்து மாற உங்களுக்கு எப்டிங்க மனசு வந்துச்சி ;-)//

பாவனாவ நெஞ்சுல வச்சிருக்கேன்.
இவங்கள எல்லாம் வாரத்துக்கு ஒருமுறை மாத்திகிட்டே இருப்பேன்.
என்ன இருந்தாலும் பாவனா மாதிரி வராதுல்ல. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44172440611468255132008-03-09T06:05:00.000-07:002008-03-09T06:05:00.000-07:00முபாரக்!நீங்க சொல்றது என்னவோ வஞ்சப்புகழ்ச்சி அணி ம...முபாரக்!
நீங்க சொல்றது என்னவோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்கு!
கலாய்க்கறீங்ளா, உண்மைய சொல்றிங்களான்னு தெரில. இருந்தாலும் நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-43409750484609402182008-03-09T05:24:00.000-07:002008-03-09T05:24:00.000-07:00என்னங்க இப்டி சொல்லாம கொல்லாம திடீர்னு மாறிட்டீங்க...என்னங்க இப்டி சொல்லாம கொல்லாம திடீர்னு மாறிட்டீங்க?

பாவனாவுலேர்ந்து மாற உங்களுக்கு எப்டிங்க மனசு வந்துச்சி ;-)

செம சுவாரஸ்யமா எழுதுறீங்கமுபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-60449028559936689402008-03-09T04:49:00.000-07:002008-03-09T04:49:00.000-07:00ஆமா...வி.பா..போஸ்ட் ஆபீஸில் இல்ல வேலைபாக்குறாரு!இப...ஆமா...வி.பா..போஸ்ட் ஆபீஸில் இல்ல வேலைபாக்குறாரு!

இப்படிக்கு

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் முன்னேற்ற சங்கம்சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-76595734599035042222008-03-02T20:28:00.000-08:002008-03-02T20:28:00.000-08:00:)) ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் பாக்குறப்ப நமக்கும் எதாவத...:)) ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் பாக்குறப்ப நமக்கும் எதாவது வாசிக்கனும்னு தோனுது.... பாப்போம் :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-69723192816645339672008-03-02T09:19:00.000-08:002008-03-02T09:19:00.000-08:00எலே தம்பி! என்கிட்டயும் ஒரு போட்டோ குடுத்து வச்சிர...எலே தம்பி! என்கிட்டயும் ஒரு போட்டோ குடுத்து வச்சிருக்க.. ஞாபகத்துல வச்சுக்கிட்டு பதிவ எழுது :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-22026672697041505082008-02-26T09:55:00.000-08:002008-02-26T09:55:00.000-08:00அட..ஆமா..நான் முதல் பாதியை பாத்திருக்கேன்..நீங்க அ...அட..ஆமா..
நான் முதல் பாதியை பாத்திருக்கேன்..
நீங்க அடுத்த பாதி!

தி..கிளாசிக் இங்கிலீஷ் பேக்கரி..!

பன்னும்,,கட்லெட்டும் குடுத்து பர்கர்ன்னு நினைச்சுக்கச்சொன்னதுல கொளம்பிட்டேன்.

ரைட்டு..! ஓஷோ...ஜந்து....அதெல்லாம் நமக்குள்ள குடுத்துக்கறது வாங்கிக்கிறதுததான்..! ஜந்துவாகவாவது பாத்தீங்களே! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64778145583633676272008-02-26T03:27:00.000-08:002008-02-26T03:27:00.000-08:00//சாண்டில்யன் புத்தகம் வாங்கின் ரெண்டு சுமார் ஃபிக...//சாண்டில்யன் புத்தகம் வாங்கின் ரெண்டு சுமார் ஃபிகர்களில் ஒரு ஃபிகர் said... //

வாங்க ஒரு பிகர்!

உங்கள நான் அன்னிக்கு சரியாவே பாக்கல! அதனாலதான் சுமார் பிகர்னு சொன்னேன். நீங்கவேணா உங்க போட்டோவ என் மெயிலுக்கு அனுப்புங்க. அட்டு பிகரா, சூப்பர் பிகரான்னு கரெக்டா சொல்லிடரேன்.

//அடுத்த ஊருப்பக்கம் வந்து பாரு உனக்கு இருக்கு.//

அடுத்தா ஊருபக்கம் வந்து பாரு உன்ன வெச்சிக்கரென்னு சொல்ற மாதிரிதான் கேள்விபட்டுருக்கேன். "உனக்கு இருக்கு"ன்ற வார்த்தை சரியா வாக்கியத்தோட பொருந்தலயே...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65105443340003755002008-02-26T02:01:00.000-08:002008-02-26T02:01:00.000-08:00கோபிச்செல்லம்,அப்படிலாம் இல்ல! நாமெல்லாம் அப்படிப்...கோபிச்செல்லம்,

அப்படிலாம் இல்ல! நாமெல்லாம் அப்படிப்பட்ட விளம்பரத்துக்கு ஆசைப்படுவோமா? இது ஒரு மாதிரி குட்டி விளம்பரம்னு நினைச்சுக்க :)

நன்றி பாஸ்கர்!

வவ்வால்,

இங்க அய்யனார், குசும்பர் எல்லாம் ஓஷோ பத்தி படிப்பாங்க, பேசுவாங்க அவங்கள பாத்து அப்படி சொன்னேன். :) மத்தபடி சுரேகா சொல்லல. அதுவுமில்லாம உலகத்துல என்னவோ எல்லாரும் மனநிம்மதி இல்லாம அலையுற மாதிரியும் உலகத்து மக்கள் அனைவருக்கு ஒரே மாதிரியான உபதேசங்களுடன் இந்த மாதிரி ஆட்கள் புத்தங்கங்கள் எழுதி குவிப்பதாலும் அவற்றை மக்கள் பேராதரவுடன் வரவேற்பதும் பல்வேறு எரிச்சல்களை தருகிறது. இந்த எரிச்சல் எந்த வகைல சேத்தின்னு தெரில.

இவ்ளோ நாளும் ஓசிலதான் படிச்சேன். ஏன்னா இங்க புத்தகம் வாங்கும் சூழ்நிலை இல்லை. அங்க இருக்கும்போது வாங்கினேன். காசு கொடுத்து வாங்கறது மேட்டர் இல்லிங்க. வாசிக்கணும்னு ஆர்வம் இருந்தாவே போதும்.

முன்பே நாஞ்சில் நாடன் குறித்து சதுரங்க குதிரை, எட்டுத் திக்கும் மதயானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை எழுதிருக்கேன். மேலும் படிக்கறதை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. அதனால கவலபடாதிங்க கண்டிப்பா எழுதியே தீருவேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-41406571093156872232008-02-26T01:52:00.000-08:002008-02-26T01:52:00.000-08:00பாஸ்டன் பாலா,:) _/\_---சுரேகாநான் நல்லா படிச்சேன்!...பாஸ்டன் பாலா,

சுரேகா
நான் நல்லா படிச்சேன்! போர்ட்ல "தி இங்கிலிஸ் பேக்கரி"ன்னு போட்டுருந்தாங்க. நான் கூட சொன்னேன்ல இந்த சிக்கன் பர்கர இங்கிலிஸ்காரன் தின்னான்னா பர்கரையே மறந்துடுவான்னு.

அய்யனார்,

இதுல என்னய்யா கொடுமைய நீ கண்ட?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-70676485389682187722008-02-26T01:12:00.000-08:002008-02-26T01:12:00.000-08:00யோவ் எங்களை புக் வாங்க விடாம வெச்ச கண்ணு வாங்காம அ...யோவ் எங்களை புக் வாங்க விடாம வெச்ச கண்ணு வாங்காம அப்படி சைட் அடிச்சுட்டு இங்க வந்து சுமார் ஃபிகர் அது இதுன்னு சீன் விடறியா???

அடுத்த ஊருப்பக்கம் வந்து பாரு உனக்கு இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-58984535679407631092008-02-26T01:11:00.000-08:002008-02-26T01:11:00.000-08:00தம்பி,//புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை வ...தம்பி,

//புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை.//

அப்போ சுரேகா ஓஷோ புத்தகங்கள் வாங்கி இருக்கார், அவரை நீங்க ஜந்து மாதிரி பார்த்து இருக்கிங்க! செம உள்குத்து தான் :-))

பரவாயில்லை காசு செலவு செய்து புத்தகம் வாங்கும் ஆர்வம் உங்களிடம் இன்னும் குறையாம இருக்கே , எனக்கு அந்த ஆர்வம் எல்லாம் போய் ரொம்ப நாட்களாகிவிட்டது. ஓசியில் படிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் :-))

நல்லப்புத்தகங்களாகத்தான் தேடி இருக்கிங்க , அதான் வித்தியாசமா பார்த்து இருக்காங்க, வெகுஜனங்களுக்கு ராஜேஷ் குமார், சுஜாதா , பாலகுமாரன் எழுதுவது தான் இலக்கியம் :-))

நம்ம பதிவின் தலைப்பு கூட நாஞ்சில் நாடனின் தலைக்கீழ் விகிதங்களின் உந்துதல் தான்!

முடிஞ்சா நீங்க வாங்கினதில் படித்ததில் , பிடித்த புத்தகத்தினை விமர்சனம் செய்து பதிவும் போடுங்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64450933876686256572008-02-25T23:23:00.000-08:002008-02-25T23:23:00.000-08:00Neundhoora payanam sentu vanthathai pola.. chinna ...Neundhoora payanam sentu vanthathai pola.. chinna chinna visayangaludan..
ellaai kovaiyaga korthu...

oru eluthalanai adaiyalam kaatukirathu..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77316458116362730432008-02-25T13:36:00.000-08:002008-02-25T13:36:00.000-08:00\\எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வ...\\எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ மேல
கிளிக்கு பாத்துட்டா நான் பொறுப்புல்ல.\\

ஏலேய்....நீயுமா!!!..
அந்த மனுஷனுக்கு கல்யாணம் ஆகாபோகுது இத்தோட முடிஞ்சது கதைன்னு நினைச்சேன்...இப்போ நீ போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறதை பார்த்த அடுத்த வாரிசு வந்துடுச்சின்னு தோணுது..

நல்லாயிருந்த சரி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-45374889907703041412008-02-25T10:10:00.000-08:002008-02-25T10:10:00.000-08:00/செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்கிட்டியது/. என்ன .../செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது/.

என்ன கொடும..டம்பி நீ கொண்டு வந்த திரைப்படங்கள பாத்த மகிழ்ச்சியில இந்த மேட்டர ஃப்ரியா விடுறேன்..நீ வர வர குசும்பனமாதிரியே வெளம்பர பிரியனா மாறிட்டு வர்ர..நல்லா இருந்தா சரி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83634749217097372572008-02-25T09:18:00.000-08:002008-02-25T09:18:00.000-08:00அது கிளாசிக் பேக்கரி!அது கிளாசிக் பேக்கரி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-51956043449919139792008-02-25T09:17:00.000-08:002008-02-25T09:17:00.000-08:00கூட ஊர் சுத்துனவனே முதல் பின்னூட்டமும் போட்டுட்டேன...கூட ஊர் சுத்துனவனே முதல் பின்னூட்டமும் போட்டுட்டேன்.

என் கடமை...!

எப்புடி?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com