tag:blogger.com,1999:blog-16831816.post7734017143466479670..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: போகாதே... போகாதே... - தீபாவளிகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-16831816.post-76272572018276834562007-02-25T05:34:00.000-08:002007-02-25T05:34:00.000-08:00//பெண்ணின் மனதை தொட்டு இதை விட்டுட்ட//ஏன்லே பெஇய ப...//பெண்ணின் மனதை தொட்டு இதை விட்டுட்ட//

ஏன்லே பெஇய பழியா தூக்கி போடுற?
நான் உனுக்கு என்ன பாவம் பண்ணேன்?

நான் எங்கய்யா பொண்ணு மனச தொட்டேன்?

நான் எந்த பொண்ணு மனசையும் தொடல. விடவும் இல்ல பிரியுதா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65522956810169948582007-02-24T06:20:00.000-08:002007-02-24T06:20:00.000-08:00//து.ம.துள்ளும்பூவெல்லாம் உன் வாசம்தீபாவளி. //பெண்...//து.ம.துள்ளும்
பூவெல்லாம் உன் வாசம்
தீபாவளி. //

பெண்ணின் மனதை தொட்டு இதை விட்டுட்டநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78367567603909059692007-02-18T10:59:00.000-08:002007-02-18T10:59:00.000-08:00//ரவிக்கு ஏரியா பாஷையே சரியா வரலியாம் நம்ம பசங்க ச...//ரவிக்கு ஏரியா பாஷையே சரியா வரலியாம்
நம்ம பசங்க சொன்னாங்க..

விமர்சனம் நல்லாருக்கு//

நன்றி மெட்டி ஒலி கோபி அவர்களே!

நான் அவனுக்கு நடிப்பே சுத்தமா வரலண்ணு சொல்றேன்.

எழிலின் எல்லா படத்திலயும் ஹீரோவ ஒரு ஊரோ, அல்லது தெருவோ பிள்ளையாக தத்தெடுத்து அவர் மீது அன்பை டன் கணக்கில் பொழிவார்கள்.
அவரது நண்பர்கள் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமா நண்பர்களுக்கு முன் மாதிரியாக இருப்பார்கள்.

உதாரத்துக்கு.
து.ம.துள்ளும்
பூவெல்லாம் உன் வாசம்
தீபாவளி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78523643836160247022007-02-18T10:12:00.000-08:002007-02-18T10:12:00.000-08:00//அதானே. ஏன் அப்படி? எனக்கு கூட இந்தக் கேள்வி அடிக...//அதானே. ஏன் அப்படி? எனக்கு கூட இந்தக் கேள்வி அடிக்கடி தோணும். பதில் கிடச்சா சொல்லி அனுப்புங்க தம்பி. //

எனக்கு வர்ற கேள்வியெல்லாம் இப்படிதான் வருதுன்னு நானே வருத்தத்துல இருக்கென், உங்களுக்கும் இதே மாதிரி வருதா?

//படம் இன்னும் பாக்கல. தகடு வீட்டுல இருக்கு. பாக்கனும். //

பாத்துட்டு சொல்லுங்க!

உலககோப்பை பத்தி பதிவு போடுங்க லொடுக்கு!

ஆமா பவுன்சர்னு பதிவெழுதறது நீங்கதான்னு ஒரு வதந்தி உலவுதே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-82885087778167375662007-02-18T10:04:00.000-08:002007-02-18T10:04:00.000-08:00//அதிகமா ஆணி புடுங்க சொல்றவன் நிலை என்னன்னு இந்த உ...//அதிகமா ஆணி புடுங்க சொல்றவன் நிலை என்னன்னு இந்த உலகத்துக்கு உணர்த்தவே என்னுடைய இந்த திருவிளையாடல். இதோ விட்டத்தயே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு முழிக்கிறானே இந்த அபிஅப்பா...இவன் செய்த கொடுமை என்ன தெறியுமா முருகா. ஒரு நாளைக்கு 10 பை ஆணிதான் ஒருவனுக்கு புடுங்கமுடியும் என்று தெரிந்தும் இவன் அவன் கூட இருக்கும் வடிவேலுவை 100 பை ஆணி புடுங்க சொல்லி பாடாய் படுத்தினான். அதனால்தான் வடிவேலு கையாலேயே வீராசமி சி.டி அனுப்பிவைத்தேன். இப்போது புரிகிறதா முருகா!!!"//

வடிவேலு உங்க கூடதான் இருக்காரா குமார்?

அவருதான் ஆணியே புடுங்கவேணாம், "நீ புடுங்கற எல்லா ஆணியும் தேவையில்லாத ஆணிதான்னு சொன்னாரே" :))
அவர போய் ஆணி புடுங்க சொன்னிங்களே அதான் வெச்சாரு ஆப்பு :)

இந்த சின்ன மேட்டருக்கு எதுக்குங்க சிவபெருமான எல்லாம் இழுக்கறிங்க?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-54264888774049048932007-02-18T05:08:00.000-08:002007-02-18T05:08:00.000-08:00இந்த படத்தை கண்டிப்பா பார்க்கனும் ஏன்னா இதுல நம்ம ...இந்த படத்தை கண்டிப்பா பார்க்கனும் ஏன்னா இதுல நம்ம ஏரியா வருது..(ராயபுரம்)

ரவிக்கு ஏரியா பாஷையே சரியா வரலியாம்
நம்ம பசங்க சொன்னாங்க..

விமர்சனம் நல்லாருக்குகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85032966386869227422007-02-18T03:47:00.000-08:002007-02-18T03:47:00.000-08:00//என்னதான் அழகாஇருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற ...//என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.

அதானே. ஏன் அப்படி? எனக்கு கூட இந்தக் கேள்வி அடிக்கடி தோணும். பதில் கிடச்சா சொல்லி அனுப்புங்க தம்பி.

படம் இன்னும் பாக்கல. தகடு வீட்டுல இருக்கு. பாக்கனும்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87026247432600440022007-02-17T23:15:00.000-08:002007-02-17T23:15:00.000-08:00//அது பாட்டோட தலைப்புங்க! எப்படி சொன்னாலும் பாக்கத...//அது பாட்டோட தலைப்புங்க! எப்படி சொன்னாலும் பாக்கத்தான் போறிங்க. வீராசாமியவே ரெண்டு முறை பார்த்த ஆளாச்சே நீங்க இதெல்லாம் சும்மா ஜுஜிபி. :))//

சிவ பெருமான் முருகனிடம் கூறுகிறர்:

"அதிகமா ஆணி புடுங்க சொல்றவன் நிலை என்னன்னு இந்த உலகத்துக்கு உணர்த்தவே என்னுடைய இந்த திருவிளையாடல். இதோ விட்டத்தயே வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு முழிக்கிறானே இந்த அபிஅப்பா...இவன் செய்த கொடுமை என்ன தெறியுமா முருகா. ஒரு நாளைக்கு 10 பை ஆணிதான் ஒருவனுக்கு புடுங்கமுடியும் என்று தெரிந்தும் இவன் அவன் கூட இருக்கும் வடிவேலுவை 100 பை ஆணி புடுங்க சொல்லி பாடாய் படுத்தினான். அதனால்தான் வடிவேலு கையாலேயே வீராசமி சி.டி அனுப்பிவைத்தேன். இப்போது புரிகிறதா முருகா!!!"

"நன்றாக பிரிகிறது தந்தையே" இது முருகன்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-53050560202143776422007-02-17T12:42:00.000-08:002007-02-17T12:42:00.000-08:00//ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொர...//ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொரு படம் (சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் ஒரு பாட்டுக் கூட வருமே) போன்ற படங்களை எல்லாம் என் போன ஜென்ம பாவத்தினால் காண நேர்ந்தது. ஆதனால இந்த படத்துக்கு ரிஸ்க் எடுக்க விரும்பல. இன்னும் ஒரு நாலு ஐந்து பேர் சொல்லட்டும் படம் பரவாயில்லை என்று. அப்பால இத பத்தி திங்க் பண்ணலாம். ( அந்த 4, 5 பாவனா இருக்கும் காரணத்தால் தான் இல்லாட்டி....)//

வாய்யா புலி, எலேய் சூடான் புலி இந்தியா போனதுக்கப்புறம் எலியா மாறிடுச்ச்சா?

பழைய பார்முக்கு வா ராசா!

அப்புறம் ஜெயம் படத்துக்கு என்ன கொறச்சல்? சதா னு ஒரு தாவணி பிகர படம் முழுக்க பாத்து ரசிச்சிருக்கலாமே!
மழைல ஸ்ரேயா, தாஸ் ல ஒரு சேச்சி எல்லாமே நல்லாதான இருக்கும்.

நீ ஏன்யா ரவியோட நடிப்ப எல்லாம் பாக்கற?

நமக்கு பிடிச்ச மட்டும் ரசிச்சா போதாதா?

சின்னபிள்ளையாவே இருக்க நீயி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-29856511498068733492007-02-17T12:33:00.000-08:002007-02-17T12:33:00.000-08:00//தம்பி,நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்...//தம்பி,
நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்பா வச்சிட்டீங்களே! படிக்கிறவங்க தப்பா புரிஞ்சிகிட்டு போகாம இருந்துட போறாங்க.

அது பாட்டோட தலைப்புங்க! எப்படி சொன்னாலும் பாக்கத்தான் போறிங்க. வீராசாமியவே ரெண்டு முறை பார்த்த ஆளாச்சே நீங்க இதெல்லாம் சும்மா ஜுஜிபி. :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-80558631203198047492007-02-17T10:58:00.000-08:002007-02-17T10:58:00.000-08:00//பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவிய...//பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவியையும் சேத்துப் போட்ட்டுட்டியே தம்பி...

மனசுல நெனச்சா... அவனும் சேந்து வந்து நம்மள வெறுப்பேத்துறான்...

பாட்டக் கேட்டுப் பாக்குறேன்.. ;)))//

வாப்பா ஜி!

ஒரு பாதுகாப்புக்குதேன் அவனும் கூட இருக்கான். நீங்க கொத்திட்டு போயிடுவீங்கல்ல! :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-24377145494955700312007-02-17T10:56:00.000-08:002007-02-17T10:56:00.000-08:00//அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழம...//அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழமை பார்த்துற வேண்டியதுதான் :)) //

பாருங்க என்சாய் பண்ணுங்க ராம்.

தனியாதான் போறிங்களா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46635033985993452202007-02-17T07:20:00.000-08:002007-02-17T07:20:00.000-08:00//ச்சே இந்த மாதிரிஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளா...//ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. //

உன் ஏக்கத்தை போக்கிடலாமா சொல்லு ;-)

செய்திடலாம்.....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-13877535964144402222007-02-17T07:17:00.000-08:002007-02-17T07:17:00.000-08:00ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொரு ...ரவி - இவரின் ஜெயம், மழை, சம்திங் சம்திங், இன்னொரு படம் (சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் ஒரு பாட்டுக் கூட வருமே) போன்ற படங்களை எல்லாம் என் போன ஜென்ம பாவத்தினால் காண நேர்ந்தது. ஆதனால இந்த படத்துக்கு ரிஸ்க் எடுக்க விரும்பல. இன்னும் ஒரு நாலு ஐந்து பேர் சொல்லட்டும் படம் பரவாயில்லை என்று. அப்பால இத பத்தி திங்க் பண்ணலாம். ( அந்த 4, 5 பாவனா இருக்கும் காரணத்தால் தான் இல்லாட்டி....)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42723893445346597092007-02-17T02:04:00.000-08:002007-02-17T02:04:00.000-08:00தம்பி,நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்பா...தம்பி,
நேத்துதான் பாத்தேன். சரி பதிவுல தலைப்ப தப்பா வச்சிட்டீங்களே! படிக்கிறவங்க தப்பா புரிஞ்சிகிட்டு போகாம இருந்துட போறாங்க.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20462697209728549842007-02-16T16:33:00.000-08:002007-02-16T16:33:00.000-08:00பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவியைய...பாவனா ஃபோட்டோவ போடுறேன்னு சொல்லிட்டு இப்படி ரவியையும் சேத்துப் போட்ட்டுட்டியே தம்பி...

மனசுல நெனச்சா... அவனும் சேந்து வந்து நம்மள வெறுப்பேத்துறான்...

பாட்டக் கேட்டுப் பாக்குறேன்.. ;)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-13688967175407457972007-02-16T07:52:00.000-08:002007-02-16T07:52:00.000-08:00அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழமை ...அருமையான விமர்சனம் கதிரு.... இந்த ஞாயித்துக்கிழமை பார்த்துற வேண்டியதுதான் :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com