tag:blogger.com,1999:blog-16831816.post3808147229155921058..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-16831816.post-20728612577778090662010-01-20T11:24:43.414-08:002010-01-20T11:24:43.414-08:00Nice post and this enter helped me alot in my coll...Nice post and this enter helped me alot in my college assignement. Gratefulness you on your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31147965524620552082007-06-23T01:49:00.000-07:002007-06-23T01:49:00.000-07:00நன்றி தம்பி...ஈழத்தமிழ்ர்களின் உணர்வுகளை புரிந்துக...நன்றி தம்பி...ஈழத்தமிழ்ர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டதற்காக....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-45070569994267059452007-06-21T23:33:00.000-07:002007-06-21T23:33:00.000-07:00ஏண்ணே அடிக்கடி காணாம போயிடறீங்க. அட்லீஸ்ட் மூன்று ...ஏண்ணே அடிக்கடி காணாம போயிடறீங்க. அட்லீஸ்ட் மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்களேன்.

//பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.//

அவருக்கு ரொம்பதாங்க குசும்பு. :)

இனிமேயாச்சும் அடிக்கடி வாங்க.

அமைதியான அருமையான பதிவு,களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-25037809673661953682007-06-20T10:22:00.000-07:002007-06-20T10:22:00.000-07:00அருமை!அருமை!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59260581085739512482007-06-20T04:28:00.000-07:002007-06-20T04:28:00.000-07:00"அரபு நாட்டின் அனாதை மனிதர்கள்" ஒவ்வொண்ணா கண்ணுக்க..."அரபு நாட்டின் அனாதை மனிதர்கள்" ஒவ்வொண்ணா கண்ணுக்கு கொண்டு வரீங்க... நல்லாயிருக்கு. முன்னாடி ஒரு A/C மெக்கானிக், இன்னைக்கு ஒரு செக்யூரிட்டி...

கற்பனையை விட அனுபவங்கள் தான் சுவாரசியமே..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-89792491231339532992007-06-20T04:12:00.000-07:002007-06-20T04:12:00.000-07:00//ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசு...//ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.//
நேரமின்மை ஊரில் இல்லை
மனிதர்களித்தில் தான்!!

பதிவு நன்றாக இருந்தது தம்பி!
வாழ்த்துக்கள்!!

பி.கு: நான் தமிழ்ம்மணத்துல எல்லோரையும் அண்ணானு கூப்பிடுவேன்!!
உங்களை எப்படி?? தப்பியண்ணானு கூப்பிடனுமா??? :-SCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-58761901810356447372007-06-20T03:42:00.000-07:002007-06-20T03:42:00.000-07:00first two lines padithavudan konjam shock ennnaaa....first two lines padithavudan konjam shock ennnaaa....apuram padithaal unmai purinthathu
Eppadithaan thambikentu valaiyil mattuvaarkalo - udane interview aarampithu vidukireerkal vittenaparunu entu - paavam nakkal vera - paavam, avan kathaiyaiyum sollivittu eachum vankikondu - eppadithaan ippadiellam thonumo - killaadinkappa - nalla irrukirathu - unkal sevai appavikalukkaga thodarattum - padikirom - veru yaaru naanthanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44790298395000629062007-06-20T01:42:00.000-07:002007-06-20T01:42:00.000-07:00:((:)):((
:))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-26905169937229886992007-06-20T00:34:00.000-07:002007-06-20T00:34:00.000-07:00அடப்பாவி தம்பி உன்னோட ஒருத்தன் பேசினாலும் ப்ளாக் ல...அடப்பாவி தம்பி உன்னோட ஒருத்தன் பேசினாலும் ப்ளாக் ல போட்டுற்றியே
எப்படிய்யா இதெல்லாம்... சம்பந்தபட்டவங்க படிக்கிறதில்ல அப்படிங்கிறதால பூந்து விளையாடுற ..ம்ஹிம்..நல்லாயிருAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64360727724299001612007-06-20T00:03:00.000-07:002007-06-20T00:03:00.000-07:00அனுபவப்பதிவுகளின் ஸ்பெஷலிஸ்ட் தம்பிதான் என்பது மீண...அனுபவப்பதிவுகளின் ஸ்பெஷலிஸ்ட் தம்பிதான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-19235994183705752492007-06-19T23:55:00.000-07:002007-06-19T23:55:00.000-07:00பயங்கரமான ஆர்வ கோளாறுப் போல நீங்க. மத்தவங்க கல்யாண...பயங்கரமான ஆர்வ கோளாறுப் போல நீங்க. மத்தவங்க கல்யாண ஜாதகமெல்லாம் வாங்கி இணையத்தில வேற ஏத்திட்டீங்களே ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46463789201806355372007-06-19T23:35:00.000-07:002007-06-19T23:35:00.000-07:00//வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர...//வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.//

இதைப்படித்த எனக்கும்தான்.

கொஞ்ச நாளா உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குங்க தம்பி !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-70514760926713452892007-06-19T23:00:00.000-07:002007-06-19T23:00:00.000-07:00ஒரு வித சோகமும், நெகிழ்ச்சியும் இழையோடுகிறது..ம்.....ஒரு வித சோகமும், நெகிழ்ச்சியும் இழையோடுகிறது..ம்...பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6997531022523530932007-06-19T22:38:00.000-07:002007-06-19T22:38:00.000-07:00"ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவ..."ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத ஊரல்லவா இது."

உண்மை உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12140577136936373642007-06-19T22:37:00.000-07:002007-06-19T22:37:00.000-07:00அருமையோ அருமை.சிலர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே இம்...அருமையோ அருமை.

சிலர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே இம்புட்டு கஷ்டப் படரத நெனச்சா நெஞ்சு கனக்குது தம்பி.

என்னமோ போங்க. எல்லாரும் நல்லாருக்கட்டும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-71394501217118263452007-06-19T22:25:00.000-07:002007-06-19T22:25:00.000-07:00தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-9958969217672537362007-06-19T22:22:00.000-07:002007-06-19T22:22:00.000-07:00super thambi!!!super thambi!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com