tag:blogger.com,1999:blog-16831816.post3355794614385239816..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: எல்லாருக்கும் வணக்கம்.கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger187125tag:blogger.com,1999:blog-16831816.post-84674327413294615752007-03-14T11:16:00.000-07:002007-03-14T11:16:00.000-07:00//congrats thambi!!!3 naal oorukku poyittu varangu...//congrats thambi!!!

3 naal oorukku poyittu varangulla ellaarum koodi kummiyadichuttaangappa......... //

வாங்க இம்சை அரசி!

3 நிமிசத்துல எல்லாமே மாறுது, நீங்களோ மூணு நாள் கழிச்சி வந்துருகிங்க. இன்னும் ஒரு நாளு நாள் பொருத்துக்குங்க அடுத்த நட்சத்திரம் நல்லா எழுதுவாரு, எனனி மாதிரி மொக்கை போட மாட்டாரு.

வருகைக்கு நன்றிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-71002750380092706492007-03-14T11:14:00.000-07:002007-03-14T11:14:00.000-07:00//கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !//லேட...//கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !//

லேட்டா வந்தாலும் வந்திங்களே அதுவே போதும்.

நன்றி சுந்தர்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-14115074862808694742007-03-14T11:13:00.000-07:002007-03-14T11:13:00.000-07:00//dear thambi, you saved me telling "Ithu Pasathil...//dear thambi, you saved me telling
"Ithu Pasathila Vantha Paravaikal"
thank you- i enjoyed reading this.
your description about your `sontha Oorrr - sonthama Oorr ethuvum illinga - good joke
another one--Paeranbu, Mikka Paeranbum mattum kondavan -
-- engala mathiri illathavarkalukkum konjam kodungappa.
Mr. Nagai sivam - ennammaa veratturaru - his comment is -'how much you spent for this' - i think he is buying friends by spending money. ok. of course we can enjoy his comments - lot of people make good comments with good sense. we need not to read any commedy book separately- it is enogh to read the feed back
you are also having sene of humour - i don't know how to write in tamil - so i have to write this with lot of mistakes.i will read your other `Pathipu' on phased manner - ok
natpudan -baskar- //

வாங்க பாஸ்கர்!

நம்ம பய சிவா அவர் அப்படிதான் கலாய்ப்பாரு நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதிங்க. நீங்களும் தமிழ்ல எழுதலாம் கலப்பை என்ற மென்பொருள இன்ஸ்டால் பண்ணிங்கன்னா சுலபமா தமிழ்ல டைப் பண்ணலாம். இந்த பதிவ படிச்சதால சந்தோஷமா சிரிச்சிங்கன்னா அதுவே எனக்கும் சந்தோஷம். அடிக்கட்டி வாங்க.

அன்புடன்
தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-71867854709458444262007-03-14T07:33:00.000-07:002007-03-14T07:33:00.000-07:00தாமதமான வாழ்த்துக்கள்…மத்தப் பதிவெல்லாம் இனிமே தான...தாமதமான வாழ்த்துக்கள்…
மத்தப் பதிவெல்லாம் இனிமே தான் படிக்கனும்…Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-62534409862466910612007-03-14T06:57:00.000-07:002007-03-14T06:57:00.000-07:00//நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும...//நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும் எழுதாதீங்க.. ஆமா!! :-) //

வாங்க சேதுக்கரசி!

அதை பத்தி எழுத மேட்டர் இல்லிங்க சேதுக்கரசி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6609099694557035552007-03-14T06:52:00.000-07:002007-03-14T06:52:00.000-07:00//ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்...//ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்று உக்காந்து யோசித்துக் கொண்டு இருக்கிறேன். //

வாங்க ஆவி அம்மணி,

மேல இருக்கற பின்னூட்டமெல்லாம் என்னை வாழ்த்தி வந்ததுன்னு நினைக்கறிங்களா பூராவும் என்னை கலாய்ச்சதுதான் இதுல தனியா வேற கலாய்க்க உக்காந்து யோசிக்கறிங்களா?

கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-57913111679033787642007-03-14T06:25:00.000-07:002007-03-14T06:25:00.000-07:00congrats thambi!!!3 naal oorukku poyittu varangull...congrats thambi!!!

3 naal oorukku poyittu varangulla ellaarum koodi kummiyadichuttaangappa.........இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-7896087025518723842007-03-14T02:15:00.000-07:002007-03-14T02:15:00.000-07:00கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !கொஞ்சம் லேட்டுத்தான் , ஆனா வந்துட்டேன்ல்ல !சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31784906282828174152007-03-13T23:14:00.000-07:002007-03-13T23:14:00.000-07:00dear thambi, you saved me telling "Ithu Pasathila ...dear thambi, you saved me telling
"Ithu Pasathila Vantha Paravaikal"
thank you- i enjoyed reading this.
your description about your `sotha Oorrr - sonthama Oorr ethuvum illinga - good joke
another one--Paeranbu, Mikka Paeranbum mattum kondavan -
-- engala mathiri illathavarkalukkum konjam kodungappa.
Mr. Nagai sivam - ennammaa veratturaru - his comment is -'how much you spent for this' - i think he is buying friends by spending money. ok. of course we can enjoy his comments - lot of people make good comments with good sense. we need not to read any commedy book separately- it is enogh to read the feed back
you are also having sene of humour - i don't know how to write in tamil - so i have to write this with lot of mistakes.i will read your other `Pathipu' on phased manner - ok
natpudan -baskar-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-62281757913415441482007-03-13T15:55:00.000-07:002007-03-13T15:55:00.000-07:00//சந்தோஷ் aka Santhosh said... அஞ்சா நெஞ்சன் ஜியாவ...//சந்தோஷ் aka Santhosh said...
அஞ்சா நெஞ்சன் ஜியாவின் கட்ட பொம்மன் மீசையை பார்த்து வரைஞ்ச மீசை என்று சொல்லுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

அப்படி சொல்லுங்க சந்தோஷ்... தம்பி... எனது மீசையைப் பார்த்து தீவிரவாதி யென்று ஏர்போட்டிலேயே ஸ்பெசலாக செக் பண்ணியது உமக்கு தெரியுமா??

மீசையை எடுத்தால் மாதவன் போல் இருப்பாய் என்று எக்கச்சக்க பைங்கிளிகள் கூறியபோதும், தமிழனுக்கு மீசைதான் அழகு என்று மீசையோடு சுற்றித் திரிகிறேன் என்று உமக்குத் தெரியுமா??

ஒவ்வொரு வாரமும், ரஜினி, கமல் என்று மாற்றி மாற்றி அவர்களது ஸ்டைலில் மீசை வைத்து, வெள்ளைக்காரனை மிரட்டியதுதான் உமக்குத் தெரியுமா??

எனது ப்ரோஃபைல் படம் கூட மீசை வைத்த மிருகம்தான் வேணும் என்று பூனைப்படைத் தளபதி படத்தை வைத்திருப்பதாவது உமக்குத் தெரியுமா??

இப்படி சொல்லிவிட்டாயே தம்பி...

//அவர் தான் கேக்கலைன்னாலும் ஜியா ரசிகர்கள் எல்லாம் என்னப்பா பண்ணிட்டு இருக்கிங்க? கிளம்புங்கடா தம்பிக்கு கட்டம் சரியில்லை. //

யய்யா பாஸ்டன் கிளை ரசிகர் மன்றத் தலைவர் னு ஒருத்தர் சுத்திக்கிட்டு இருந்தாரே அவர எங்கப்பா?? ஏதாவது கொல்டி படம் பாக்கப் போயிட்டாரா??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-8792835313330776382007-03-13T15:01:00.000-07:002007-03-13T15:01:00.000-07:00நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும் ...நட்சத்திர வாழ்த்துக்கள்! டவ் ஷாம்பூ பத்தி மட்டும் எழுதாதீங்க.. ஆமா!! :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83390679656705005782007-03-13T14:59:00.000-07:002007-03-13T14:59:00.000-07:00ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்று...ஸ்டார் பதிவர் ஒருவரை கலாய்க்க என்ன செய்யலாம் என்று உக்காந்து யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85844671239406836212007-03-13T08:05:00.000-07:002007-03-13T08:05:00.000-07:00//ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறா...//ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறாங்க..

தம்பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்..
வாழ்த்துக்கள்..:)

நிறைய எழுதுங்க..:) //

வாங்க நளபாகினி(தமிழ்பதம் சரியானு தெரில)

சொந்தமாக நினைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துகளுக்கும் நன்றி,

நிறைய எழுதி எல்லாத்தையும் இம்சை பண்ணனும்னு ஆசப்படறிங்க அவ்ளோதான செஞ்சிட்டா போச்சு.

:))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-67858961444361189022007-03-13T08:01:00.000-07:002007-03-13T08:01:00.000-07:00//oh.. dear thambi, what a surprise - there was re...//oh.. dear thambi, what a surprise - there was response from you. i can't belive it. i am the one liking people who are friendly and truly. you have written `reading your comments i am very happly' thank you for your acceptance.not only you - i also v.v.happy seeing your reply- i don't know how to express it. i don't find any word to explain it here. people should be of loving each other forgetting their own identity. Love can only could unite people - no matter where they are. exchanging of views,affection also helpful to boost us more.wishing you best of luck. you want my name: Annan -
o.k.Sir, - baskar -//

வாங்க பாஸ்கர் அண்ணே!

நீங்க மறுபடி வந்தது ரொம்ப சந்தோஷம்.

அன்பே சிவம் னு சொல்லியிருக்கிங்க
சரியாதான் வார்த்தை அது.
சக மனிதர்களிடம் உண்மையான நேசத்தை காத்தாலே போதும் இந்த உலகம் இனிமையாக மாறும். என்ன எழுதறதுன்னே தெரில.

இத்தனை அன்புக்கும் என் நன்றிகள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-52565472618674925832007-03-13T07:51:00.000-07:002007-03-13T07:51:00.000-07:00//நட்சத்திர அங்கிள்.நட்சத்திர அங்கிள்...நானும் இன்...//நட்சத்திர அங்கிள்.
நட்சத்திர அங்கிள்...
நானும் இன்னும் ஒரே ஓரு பின்னூட்டத்தை போட்டுக்குறேன் அங்கிள் ;))) //

கோபி தாத்தா!

1 இல்ல 100 போட்டுக்குங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-20182537688843431532007-03-13T07:48:00.000-07:002007-03-13T07:48:00.000-07:00//இந்த கும்மி போதுமா சற்றே சிந்தித்து பார்ப்பீர்.....//இந்த கும்மி போதுமா சற்றே சிந்தித்து பார்ப்பீர்....தொடருங்கள்...//

எண்ணெய் ஊத்துறதுல எக்ஸ்பர்ட்டா இருப்ப போல! நல்லா இருலேகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68118038284280726602007-03-13T07:39:00.000-07:002007-03-13T07:39:00.000-07:00//தம்பிண்ணா, இதுக்கு உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு.//...//தம்பிண்ணா, இதுக்கு உனக்கு எவ்வளவு செலவு ஆச்சு.//

லே புலி!

இது பாசத்துல வந்த பறவைகள், இதையும் நீ உன்னோட லிஸ்ட்ல சேத்துக்காத.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-56115553433592190522007-03-13T06:50:00.000-07:002007-03-13T06:50:00.000-07:00oh.. dear thambi, what a surprise - there was resp...oh.. dear thambi, what a surprise - there was response from you. i can't belive it. i am the one liking people who are friendly and truly. you have written `reading your comments i am very happly' thank you for your acceptance.not only you - i also v.v.happy seeing your reply- i don't know how to express it. i don't find any word to explain it here. people should be of loving each other forgetting their own identity. Love can only could unite people - no matter where they are. exchanging of views,affection also helpful to boost us more.wishing you best of luck. you want my name: Annan -
o.k.Sir, - baskar -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83778713424738071222007-03-13T06:06:00.000-07:002007-03-13T06:06:00.000-07:00ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறாங்...ஆகா எங்க சொந்தக்காரங்க எல்லாம் நட்சத்திரம் ஆகிறாங்க..

தம்பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்..
வாழ்த்துக்கள்..:)

நிறைய எழுதுங்க..:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-25096691145326243252007-03-13T04:49:00.000-07:002007-03-13T04:49:00.000-07:00அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லட...அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை!

நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை!

நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்ருமில்லை என்றபின்பு
உறவு கிடக்கு போடி!
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி!

(ஆனந்த விகடனில் எழுதும் ஞானி அல்ல)ஆவி அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/16395669604135694611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90847256838491782552007-03-13T03:38:00.000-07:002007-03-13T03:38:00.000-07:00\\எத்தனை மனுக்கள் போட்டாலும் அசரமாட்டுறான்யா இந்த ...\\எத்தனை மனுக்கள் போட்டாலும் அசரமாட்டுறான்யா இந்த தம்பி @ தம்பிண்ணா @ நட்சத்திர அங்கிள்..\\

நட்சத்திர அங்கிள்.
நட்சத்திர அங்கிள்...
நானும் இன்னும் ஒரே ஓரு பின்னூட்டத்தை போட்டுக்குறேன் அங்கிள் ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72495993047996358302007-03-13T03:37:00.000-07:002007-03-13T03:37:00.000-07:00அன்பும், பாசமும் மிக்க என் அருமை கும்மி சங்கத்து ச...அன்பும், பாசமும் மிக்க என் அருமை கும்மி சங்கத்து சிங்கங்களே (புலி, வெட்டி, ஜி, கப்பி)

இந்த கும்மி போதுமா சற்றே சிந்தித்து பார்ப்பீர்....தொடருங்கள்...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35234385085344463562007-03-13T03:36:00.001-07:002007-03-13T03:36:00.001-07:00\\ //வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் க...\\ //வாழ்த்துக்கள் தம்பி.. கொஞ்ச நேரத்துல நானும் கோதால குதிக்கிறேன்... :)) //

நீயும் கோதாவுல குதிப்பேனு வெயிட் பண்ணி பாத்துட்டு நானே தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் இப்ப.... இங்குட்டு போனீர் அய்யா நீர்....\\

ஆகா....இப்பன்னு பார்த்தா எனக்கு டே சிப்டு வரணும் ;((((கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-63084411436093872772007-03-13T03:36:00.000-07:002007-03-13T03:36:00.000-07:00\\பாவம்யா நானு நிறுத்திக்க எல்லாத்தையும் நிறுத்திக...\\பாவம்யா நானு
நிறுத்திக்க
எல்லாத்தையும் நிறுத்திக்க\\

எல மக்கா போதும் ரொம்ப பாவமா இருக்கு..

அப்படின்னு விட்டுடாதிங்க இன்னும் டார்க்கெட்டை அடையவில்லை.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72535610721632174892007-03-13T01:51:00.000-07:002007-03-13T01:51:00.000-07:00//புதுசா ஒரு பதிவு போட்டாச்சு அங்க வாங்க கும்மி அட...//புதுசா ஒரு பதிவு போட்டாச்சு அங்க வாங்க கும்மி அடிக்கலாம்.//

அங்க வந்து கும்முனதுக்கு வெளியிட்டு மொதல்ல பதில சொல்லுமய்யாஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com