tag:blogger.com,1999:blog-16831816.post311499387534768868..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: அவியல்கள் + வலைப்பதிவர் சந்திப்புகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-16831816.post-81286648449889681622007-07-17T07:03:00.000-07:002007-07-17T07:03:00.000-07:00தம்பி, நலமா?நீங்களும் பதிவர் சந்திப்புக்கெல்லாம் ப...தம்பி, நலமா?
நீங்களும் பதிவர் சந்திப்புக்கெல்லாம் போகின்றீர்களா?
படத்தில் இருப்பவர்களின் அறிமுகத்திற்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23437555028141094912007-07-17T02:22:00.000-07:002007-07-17T02:22:00.000-07:00//கதிரு,ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட...//கதிரு,

ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட்டு ஒரு ஸ்மார்ட் ஆளு நிக்கிறாரே???

அவருதான் நம்ம அய்ஸ்'ஆ???//

ஏய்யா இந்த கொலவெறி???
ஏன் அவரையே எல்லாரும் கட்டம் கட்டறிங்க?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48804531418976593222007-07-17T02:20:00.000-07:002007-07-17T02:20:00.000-07:00//தம்பி பார்த்துக்கு இதுக்கு தான் போட்டோவ போடாத போ...//தம்பி பார்த்துக்கு இதுக்கு தான் போட்டோவ போடாத போடாதன்னு அடிச்சுக்கிட்டேன்...நல்லா இருய்யா நல்லா இரு.... //

விழாநாயகன் வைரமுத்து சொன்னா சரியாதான் இருக்கும். இப்ப சொல்லு இன்னும் ரெண்டு போட்டோவ போடலாம். அழகுன்றது மனசுலதான்யா இருக்கு அதை பத்தி பதிவே போட்டுருக்கேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59885143620414188922007-07-17T02:18:00.000-07:002007-07-17T02:18:00.000-07:00//தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு...//தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ. //

வாங்க நந்தா!

நீங்க உண்மைய சொல்றிங்க ஆனா
இந்த கமெண்டுக்கு எம்புட்டு செல்வாச்சுன்னு கேக்கறவங்க இருக்காங்கப்பா இங்க. :)

எதோ வந்தமா ரெண்டு கமெண்ட் போட்டமான்னு இருக்கணும் இந்த மாதிரி இல்லாததும் பொல்லாததும் சொல்லப்படாது.

//(ஏதோ நம்மளால முடிஞ்சுது) //

இது வேறயா. பத்த வைக்காமலே பத்திகிட்டு எரியுதுங்க இந்த ஊரு. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-39446975190909335762007-07-17T02:14:00.000-07:002007-07-17T02:14:00.000-07:00//எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்...//எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்கிறாரு?? ஆமா உங்க ஊரில பெண் வலைப்பதிவர்கள் யாருமே இல்லையா?? //

நாப்பது வயசுக்கு மேல உள்ளவங்களெல்லாம் இந்த கேமராவுல போட்டோ எடுக்க முடியாதுன்னு சொன்னாங்களாம் அதான் முறைக்கறாரு.

ரெண்டு பேர் இருந்தாங்க. இப்ப ஒரே ஒருத்தர்தான் இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு ஜெஸிலா மட்டும்தான் அமீரகத்தின் ஒரே ஸ்டார். வேற யாரும் இல்லேன்னு நினைக்கறேன்.

வருகைக்கு நன்றிங்க சினேகிதிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-9000416419459604142007-07-17T01:35:00.000-07:002007-07-17T01:35:00.000-07:00கதிரு,ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட்ட...கதிரு,

ப்ளு கலர் ஜீன்ஸ்'ம் ,ரெட் கலர் டீசர்ட் போட்டு ஒரு ஸ்மார்ட் ஆளு நிக்கிறாரே???

அவருதான் நம்ம அய்ஸ்'ஆ???

/தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ. //

அப்பிடியா????? :((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42997520566819108492007-07-17T01:13:00.000-07:002007-07-17T01:13:00.000-07:00லொடுக்கு, அப்பன்னா எங்க ஆளு சங்கீதாபிஜ்லானி பின்னா...லொடுக்கு, அப்பன்னா எங்க ஆளு சங்கீதாபிஜ்லானி பின்னால போயிடுவாரா, அய்யகோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28780876421073898752007-07-17T00:19:00.000-07:002007-07-17T00:19:00.000-07:00நந்தா said... தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பா...நந்தா said...
தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ.

(ஏதோ நம்மளால முடிஞ்சுது)

தம்பி பார்த்துக்கு இதுக்கு தான் போட்டோவ போடாத போடாதன்னு அடிச்சுக்கிட்டேன்...நல்லா இருய்யா நல்லா இரு....குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46876369004854774702007-07-16T23:20:00.000-07:002007-07-16T23:20:00.000-07:00தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அ...தம்பி இந்த கூட்டத்துலயே நீங்கதான் பார்க்கறதுக்கு அழகா இருக்கீங்க. பாவனா உண்மையிலயுமே ரொம்ப கொடுத்து வெச்சவ.

(ஏதோ நம்மளால முடிஞ்சுது)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-28471440400626432312007-07-16T23:11:00.000-07:002007-07-16T23:11:00.000-07:00எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்கி...எல்லாரும் ஓகே அபி அப்பா மட்டும் ஏனிப்பிடி முறைக்கிறாரு?? ஆமா உங்க ஊரில பெண் வலைப்பதிவர்கள் யாருமே இல்லையா??சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-9304125812187131652007-07-16T22:58:00.000-07:002007-07-16T22:58:00.000-07:00//உண்மை.....உண்மை.....மின்னலுக்கு எங்கள் மனமார்ந்த...//உண்மை.....உண்மை.....மின்னலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். //

ரிப்ப்பீட்டேய்.. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-2183152556862238012007-07-16T22:57:00.000-07:002007-07-16T22:57:00.000-07:00//Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னா...//Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னால் போஸ்டரையே முழுசா பார்க்க முடியல..எப்படிய்யா உம்மால படத்தை பார்க்க முடிஞ்சது?//

அதான்யா கப்பி சொல்றது...
வல்லவனுக்கு வல்லவன் துபாய்ல இருப்பான்னு. :) வேற வழி இல்லாம பாத்து தொலச்சிட்டேன் ஊருக்கு வந்த உடனே வண்டிய நேரா கோடம்பாக்கத்துக்கு விட்டு அவனுங்கள கொல்லணும்.

//சந்திப்புல கலக்கியிருக்கீங்க...அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

நன்றி கப்பி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-81729604731450646712007-07-16T22:55:00.000-07:002007-07-16T22:55:00.000-07:00//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. ...//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர்.//
அப்போ அவர் ப்ரொஃபைல் இருக்கும் படம் யாரோடது? ;) //

இட ஒதுக்கீடு குறித்த போராட்டம் ஒன்றில் போலீசாரால் தாக்கப்பட்ட ஒரு பெண் தமிழ்ப்பெண். கோவையில் நடந்தது என்று சொன்னார். அதுக்கு மேல விவரம் தெரியல எனக்கு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-68793193229753017172007-07-16T10:34:00.000-07:002007-07-16T10:34:00.000-07:00\\இது வலைப்பதிவின் வெற்றியா அல்லது நட்பின் பூரணமாஎ...\\இது வலைப்பதிவின் வெற்றியா அல்லது நட்பின் பூரணமா
என்று தெரியவில்லை. ஐந்து நிமிடம் கூட உட்கார விடாமல் எல்லா இடத்தையும் சுற்றி
காண்பித்து அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும்.\\

உண்மை.....உண்மை.....மின்னலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85174672246037571472007-07-16T06:16:00.000-07:002007-07-16T06:16:00.000-07:00Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னால்...Bus Conductor சரி...மத்த மூனு படத்துக்கும் என்னால் போஸ்டரையே முழுசா பார்க்க முடியல..எப்படிய்யா உம்மால படத்தை பார்க்க முடிஞ்சது?

சந்திப்புல கலக்கியிருக்கீங்க...அனைவருக்கும் வாழ்த்துக்கள்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-76334205967934277542007-07-16T05:44:00.000-07:002007-07-16T05:44:00.000-07:00//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. ...//கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர்.//
அப்போ அவர் ப்ரொஃபைல் இருக்கும் படம் யாரோடது? ;)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27999401025055096452007-07-16T05:37:00.000-07:002007-07-16T05:37:00.000-07:00பனிக்கட்டில கபடி விளாடலாம்னு கேட்டவருதான் அவரு. அச...பனிக்கட்டில கபடி விளாடலாம்னு கேட்டவருதான் அவரு. அசாருதீன் மாதிரியா இருக்காரு.

கண்டிப்பா வந்திருக்கலாம் லொடுக்கு.
அடுத்த முறை மிஸ் பண்ணாம வாங்க.

ஜெசிலா,
//அவியல் இல்லாம வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் போட்டிருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்ல ;-)//

அப்போ நாங்க மட்டும் கஷ்டபடலாமா!
படத்தை பாக்க வேணாம்னு உங்களுக்கெல்லாம் எச்சரிக்கை கொடுக்கறது தப்பா போச்சு!.

//நீங்கதான் ஒரு உருபடியான தெளிவான படம் போட்டிருக்கீங்க. நாலு அனானில 2 பேர் முகம்தான் தெரியுது. ம.பெ. சின்ன பையன் மாதிரி இருக்கிறார்களே? - ஒருவேளை தவறாக அவர்தான் ம.பெ.ன்னு எழுதிட்டீங்களோ?//

இந்த தெளிவான படம் போடறதுக்குதான் எத்தனை எதிர்ப்பு.
கால்வாசி முகம் கூட தெரியாம இருக்கறவர்தான் ம.பெ. சென்ஷிக்கு பின்னாடி இருப்பவர். போட்டோ எடுக்கும்போதெல்லாம் ஓடொ ஒளிந்தார், இல்லன்னா நானே எடுகக்றேன்னு சொன்னார். ஏன்னுதான் தெரியல!.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-90427326695763069002007-07-16T05:21:00.000-07:002007-07-16T05:21:00.000-07:00அவியல் இல்லாம வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் போட்டி...அவியல் இல்லாம வலைப்பதிவர் சந்திப்பு மட்டும் போட்டிருந்தா ரொம்ப கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்ல ;-) நீங்கதான் ஒரு உருபடியான தெளிவான படம் போட்டிருக்கீங்க. நாலு அனானில 2 பேர் முகம்தான் தெரியுது. ம.பெ. சின்ன பையன் மாதிரி இருக்கிறார்களே? - ஒருவேளை தவறாக அவர்தான் ம.பெ.ன்னு எழுதிட்டீங்களோ?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12667530686545475202007-07-16T05:05:00.001-07:002007-07-16T05:05:00.001-07:00நானும் வந்திருக்கலாமோ!! :(நானும் வந்திருக்கலாமோ!! :(லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6101150994322317462007-07-16T05:05:00.000-07:002007-07-16T05:05:00.000-07:00அபிஅப்பா சின்ன வயசு அசாருத்தீன் மாதிரி இருக்கிறார்...அபிஅப்பா சின்ன வயசு அசாருத்தீன் மாதிரி இருக்கிறார். :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44549789227667883092007-07-16T04:05:00.000-07:002007-07-16T04:05:00.000-07:00அய்யனார் நீங்க கொடுத்த படத்தை பாக்கறதே பெரிய விஷயம...அய்யனார் நீங்க கொடுத்த படத்தை பாக்கறதே பெரிய விஷயம் அதுக்கு விமர்சனம் வேற எழுதணுமா?
தமிழ்ல வந்த வெள்ளைப்படத்தையே நான் பாக்கறதில்ல, இதுல ஆங்கிலத்துல வெளிவந்த அந்த காலத்து வெள்ளைப்படத்த கொடுத்து அதைப்பத்தி வேற எழுதணுமா?

வெங்கட்..

பேரு போட்டாச்சு பாருங்க.

வாங்க "நச்" செல்லா

அடுத்து வரும்போது கண்டிப்பா தெரியபடுத்துங்க. உங்கள பாக்கணும்னு கொலவெறியோட ஒருத்தர் காத்துகிட்டு இருக்கார். :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-50199748909084059712007-07-16T03:46:00.000-07:002007-07-16T03:46:00.000-07:00மகிழ்ந்தேன். சென்றவருடம் வந்தபோது அல் ஐன் வந்து ( ...மகிழ்ந்தேன். சென்றவருடம் வந்தபோது அல் ஐன் வந்து ( அங்கு யாரையும் தெரியாது, வலயும் பதியவில்லை!) அங்கிருந்து டாக்சியில் ஜபல் ஹஃபீட் மலை சென்று வந்தேன். அவ்வூர் நிச்சயம் பசுமையானதுதான்! அடுத்து வரும் போது துபை, அலய்ன், சார்ஜா, ஃபுஜைரா என்று ரவுண்டு கட்டி பதிவர்கள் சந்தித்துவிட்டுதான் ஊர் திரும்பவேண்டும்என்று முடிவோடிருக்கிறேன்!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-58086590800184974182007-07-16T03:41:00.000-07:002007-07-16T03:41:00.000-07:00ஒரே பதிவுல பல விஷயங்கள்ல படம் பிடிச்சிட்டிங்க :-)/...ஒரே பதிவுல பல விஷயங்கள்ல படம் பிடிச்சிட்டிங்க :-)

//க.சா.கு//

கவலப்படாதீங்க கிளைமேக்ஸ்ல ஒன்னியும் ட்விஸ்ட் கிடையாது. கதைய விடுங்க. அந்த 'மண் கமழும்' வசனங்கள் நிச்சயமாக ப்ள்ஸ் பாயிண்ட்தான்னு தோணுச்சு.

படம் நன்றாக இருந்தது. அப்படியே 'யார் பக்கத்துல யாரு, அவருக்கு என்ன பேரு' சொல்லிருந்தீங்கன்னா ஜூப்பரா இருக்கும்ல...Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85881447505592582362007-07-16T03:24:00.000-07:002007-07-16T03:24:00.000-07:00/அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியு.../அழகான நட்பு பாராட்டிய மின்னலுக்கெ அனைத்து நன்றியும் சேரும். /

ரிப்பீட்டே (கோபி இந்த வார்த்தைய நான் பயன்படுத்தலாமா?)

அடப்பாவி!! 10 படத்துக்கு மேல வாங்கிட்டு போனியே அதை பத்தி எழுதலாமில்ல..கிர்ர்ர்ர்ர்ர் இந்த படங்கள் தான கெடச்சதா..யாரையாவது கிண்டல் பன்னலினா தூக்கம்வராதே உமக்குAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com