tag:blogger.com,1999:blog-16831816.post2717136783469702945..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: குளிர், குமரிகள், குழந்தைகள்கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-16831816.post-16175634796326218502008-04-05T10:38:00.000-07:002008-04-05T10:38:00.000-07:00அருமையா ரசனையா சொல்லியிருக்கிங்க தம்பி...அருமையா ரசனையா சொல்லியிருக்கிங்க தம்பி...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-21353316603355926572008-03-17T01:23:00.000-07:002008-03-17T01:23:00.000-07:00நன்றி ஜாபர்,சீக்கிரம் முடிந்த வரை எங்களோடு ஐக்கியம...நன்றி ஜாபர்,

சீக்கிரம் முடிந்த வரை எங்களோடு ஐக்கியமாக பாருங்கள். வாசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

நன்றி ஜியா, சுல்தான்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46083025395474838822008-02-26T03:36:00.000-08:002008-02-26T03:36:00.000-08:00குளிர் இதமாய் வீசுகிறது கதிர் தம்பி. //இதிலென்ன அவ...குளிர் இதமாய் வீசுகிறது கதிர் தம்பி.
//இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.//
தொங்கினது சரியில்லைதான்.
காரணம் ஏமாற்றத்தோடு அவமானமும் சேர்ந்ததால் தாங்க முடியாமல்...
டாக்டர் பொண் நோ சொன்னா நர்ஸ் பொண் ஊம் சொல்லும்னு தெரியல.
பாவம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72941878308388159412008-02-25T21:15:00.000-08:002008-02-25T21:15:00.000-08:00:))) அருமையான பதிவு....:))) அருமையான பதிவு....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59313587637192065922008-02-25T05:46:00.000-08:002008-02-25T05:46:00.000-08:00தம்பி,நீண்ட நாட்களாகிறது, எந்த வலைப்பூக்களையும் மு...தம்பி,

நீண்ட நாட்களாகிறது, எந்த வலைப்பூக்களையும் முகர்ந்து. இந்த நீண்ட இடைவெளி விட்டதிலும் ஒரு நன்மை தெரிகிறது. உங்கள் எழுத்து, அழகிலும், ஆழத்திலும் மெருகேறி இருக்கிறது.

மனம் திறந்த பாராட்டுக்கள். நிறைய படியுங்கள்; நிறைய எழுதுங்கள்.

எப்படியாவது நேரம் ஒதுக்கி இங்கு வருகிறேன்.

துபாய் வரும்போது, விளிக்க மறக்கவேண்டாம்.ஜாபர் அலிhttps://www.blogger.com/profile/15069412345974503331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42464858794222707832008-01-13T03:41:00.000-08:002008-01-13T03:41:00.000-08:00//குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் ப...//குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் பகல நேரத்தில் நடுங்கிக்கொண்டே படிப்பது சுவாரஸ்யம்.

//பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.//

நல்ல உவமை.

அமீரகத்தில் வாழும் நண்பர்களின் சமீபத்திய பதிவுகளில் மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்த்துகள்.//

தொடர்ந்த உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77295768266046150422008-01-13T03:40:00.000-08:002008-01-13T03:40:00.000-08:00தேவ்!குளிருதுன்னா ரெண்டு பெக் போடுங்க.. :)நன்றி.வா...தேவ்!
குளிருதுன்னா ரெண்டு பெக் போடுங்க.. :)
நன்றி.

வாங்க ரெட்பயர் ரவி!
ரொம்ப நாளா உங்கள காணாம தவிச்சி போய்ட்டோம்.

சத்யா!

மொக்கை எங்களது பிறப்புரிமை, அதை போட எனக்கு உரிமை உண்டு.
அடுத்தது அதான் போடபோறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-26236853547051646442008-01-13T03:33:00.000-08:002008-01-13T03:33:00.000-08:00//கதிரு,ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈ...//கதிரு,

ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈர்ப்புகள் பதிவிற்கு அடுத்து நான் ரொம்பவே ரசித்து படித்த பதிவு... :)

பதிவை வாசித்து முடிந்ததும் =D> (stand and clap..)//

ரொம்ப நன்றி ராம் அண்ணே.

தன்யனானேன்.

//கொஞ்ச நாளா வாடைக்காலம் கோடைக்காலம் நடுவில் எதும் காலம் இருக்கான்னு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுக்குத்தானா.... அடுத்டு வெயில் காலம் சரி அதுக்கப்பறம் என்ன காலம் எழுதபோறீங்க... நல்லா இருக்கு ...//

வாங்க MLA அவர்களே!

முழிக்காதிங்க "முத்துலட்சுமி அக்கா" அதை சுருக்கினா அப்படிதான் வருது.
வெயில்காலம் எழுதுவேன்.

//எப்படியும் உங்க எழுத்து நடையில் சில மாற்றம் வந்திருக்க்குன்னு எல்லாருமே கண்டுபிடிச்சிருக்காங்க..//

சந்தோஷம்தான!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6591302271492133342008-01-13T01:45:00.000-08:002008-01-13T01:45:00.000-08:00குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் பகல...குளிர்கால நினைவுகள் இந்தக் கடும்குளிர் நிலவும் பகல நேரத்தில் நடுங்கிக்கொண்டே படிப்பது சுவாரஸ்யம்.

//பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.//

நல்ல உவமை.

அமீரகத்தில் வாழும் நண்பர்களின் சமீபத்திய பதிவுகளில் மிகுந்த முன்னேற்றம் தெரிகிறது.

வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-16017311810996303392008-01-12T06:16:00.000-08:002008-01-12T06:16:00.000-08:00உக்காந்து யோசிச்சீங்களோ? நல்லா இருக்கு. உங்களுக்கு...உக்காந்து யோசிச்சீங்களோ? நல்லா இருக்கு. உங்களுக்கு ஒரு கொக்கி போட்டிருக்கேன். நீங்க வந்து தொடரணும்...
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/2007.htmlSathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-5013288436291956872008-01-09T20:03:00.000-08:002008-01-09T20:03:00.000-08:00என்ன ஓய்...சுகம்தானே ? நியூ இயர் எல்லாம் எப்படி போ...என்ன ஓய்...சுகம்தானே ? நியூ இயர் எல்லாம் எப்படி போச்சு ? இந்த வருசத்துலயாவது எதாவது உருப்புடியா நடக்குமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-54705711190943446222008-01-09T06:51:00.000-08:002008-01-09T06:51:00.000-08:00குளிருதுப்பா குளிருது....குளிருதுப்பா குளிருது....Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-58208374162127299152008-01-09T03:28:00.000-08:002008-01-09T03:28:00.000-08:00கொஞ்ச நாளா வாடைக்காலம் கோடைக்காலம் நடுவில் எதும் க...கொஞ்ச நாளா வாடைக்காலம் கோடைக்காலம் நடுவில் எதும் காலம் இருக்கான்னு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இதுக்குத்தானா.... அடுத்டு வெயில் காலம் சரி அதுக்கப்பறம் என்ன காலம் எழுதபோறீங்க... நல்லா இருக்கு ...

எப்படியும் உங்க எழுத்து நடையில் சில மாற்றம் வந்திருக்க்குன்னு எல்லாருமே கண்டுபிடிச்சிருக்காங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-24215775152321525642008-01-09T01:06:00.000-08:002008-01-09T01:06:00.000-08:00கதிரு,ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈர்...கதிரு,

ரொம்பவே அழகான பதிவு... ஒன்னோட எதிர்பாலின ஈர்ப்புகள் பதிவிற்கு அடுத்து நான் ரொம்பவே ரசித்து படித்த பதிவு... :)

பதிவை வாசித்து முடிந்ததும் =D> (stand and clap..)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-21009411042690003872008-01-09T00:57:00.000-08:002008-01-09T00:57:00.000-08:00பினாத்தல்,மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி எழுத மா...பினாத்தல்,
மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன். :)

நன்றி.

சுரேகா,

அழகா வர்ணனை பண்ணறிங்களே, உங்க சூழல் நாங்கள்லாம் பாக்காதது
ஒருநாள் நிகழ்வுகள பதிவா ரசிச்சு எழுதுங்க நல்லாருக்கும்.

இனியவன்,

பிறிதொரு குளிர்காலத்திலும் இந்த பதிவு உங்களுக்கு ஞாபகம் இருந்தா உங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்குன்னு அர்த்தம் - நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-31301661655503796042008-01-09T00:53:00.000-08:002008-01-09T00:53:00.000-08:00//ஆமாம் அய்யனார் பதிவில் நீ எதுக்கு என்னை வம்புக்க...//ஆமாம் அய்யனார் பதிவில் நீ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற:)))))//

சின்னபுள்ளத்தனமா விளையாடிட்டு இருக்காத ராசா, போய் வேல எதுனா இருந்தா பாரு.

கோபி,

இந்த பதிவெழுத காரணம் நீதான். அதனால எல்லாரும் கோபி அன்னனுக்கு நன்றி சொல்லிடுங்க.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3414501826921876362008-01-09T00:49:00.000-08:002008-01-09T00:49:00.000-08:00//எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்...//எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்ட்டுக்கு தற்கொலையா [அக்டடொபர் அட்டெம்ப்டா]//

இதுக்குதான் டீச்சர் வேணும்னு சொல்றது. ஒம்பதாவதுல ரெண்டாவது வருஷம் படிச்ச ஒரே பொண்ணு இந்த பள்ளில நீதான்னு எல்லாம் கிண்டல் பண்ணாங்க. சின்ன சின்ன தப்புக்கு கூட மக்குத்தனம்னு சொல்ற வாத்தியார், கூடவே நண்பர்களில் கேலி, வீட்டுலயும் தொல்லை, அளவுக்கு மீறின உடல் வளர்ச்சி, இன்னுமா ஒம்பதாவது படிக்கிறான்னு பாக்கறவங்கள்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துல எல்லை மீறி போக தீக்குளிச்சிட்டா!

அந்த பொண்ணை நான் பாத்திருக்கேன், பேசினதில்ல, பக்கத்து ஊர், குடும்ப உறவினர் என்பதினால் ஓரளவுக்கு தெரியும். ஆனா அவளுக்கு அழகான கூந்தல்.

எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டுருக்க முடியாதுங்க டீச்சர். பதிவ படிச்சா அனுபவிக்கணும், லென்ஸ் போட்டுகிட்டு ஆராயக்கூடாது.
பாவம் உங்க ஸ்டூடண்ஸ். :)

//அதுசரி அப்பவே உம்ம லந்தை ஆரம்பிச்சிட்ட போல//

அப்படின்னா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-69849012077799098922008-01-09T00:38:00.000-08:002008-01-09T00:38:00.000-08:00//தம்மி!உங்க குளிர் ரம்மியமான குளிர். இங்கே குளிர்...//தம்மி!
உங்க குளிர் ரம்மியமான குளிர். இங்கே குளிர் இழுத்து மூடச் சொல்லும் குளிர்; தெருவிலோ;பேருந்து நிறுத்தங்களிலோ நிற்கும் சகமனிதன்; ஆணோ பெண்ணோ என அடையாளம் காணமுடியாத; இருகாலில் எழுந்து நிற்கும் கரடி போல் ; //

வாங்க யோகன்,

+16 க்கே இங்க நடுக்கமெடுக்குது, அங்க எப்படி குளிரும்னு உணர முடியுதுங்க பாரீஸ். அது மாதிரி குளிர்ல இருக்கணும்னு ஆசை. :)

//கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக குளிர்காலத்தில் மிக வெதுவெதுப்பான தட்பவெட்பம் இங்கு நிலவி வருகிறது!!
நல்லா எழுதறீங்க அண்ணாச்சி!!
நான் வந்த புதுசுல பாத்த தம்பியின் எழுத்துக்களுக்கும் இப்போ வர எழுத்துக்களுக்கும் நிறைய மாறுதல்கள்!
வாழ்த்துக்கள்!! :-)//

வாங்க வலையுலக பி.சி.ஸ்ரீராம்!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எழுத்துல மாற்றம் வரலன்னா என்ன வாசிச்சு என்ன புண்ணியம். அங்க இங்க பாக்கறதுதான் எழுதறேன். உங்களுக்கும் கூட நிறைய மாற்றங்கள் இருக்குதே!

நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-87543075128121053212008-01-08T23:26:00.000-08:002008-01-08T23:26:00.000-08:00//கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து//அவ்ளோ நல...//
கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து

அவ்ளோ நல்லவரா நீங்க?

பிரிதொரு குளிர்காலத்தில், இன்று குளிர்காலையில் படித்த இந்த பதிவு ஞாபகம் வரலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-77053454692654829892008-01-08T21:16:00.000-08:002008-01-08T21:16:00.000-08:00துண்டுத்துண்டு நினைவுகளில்குளிர் காலம் ஆடிய ஊஞ்சல்...துண்டுத்துண்டு நினைவுகளில்
குளிர் காலம் ஆடிய ஊஞ்சல்
காதருகில் பனிக்காற்றை மட்டுமல்ல,
அதிகாலை நடை,
மார்கழி கோலங்கள்
பரங்கிப்பூ அலங்காரம்
மெல்லிய சரணகோஷம்
பெருமாள்கோயில் புளியோதரை
ஆகியவற்றையும்
சுவாசிக்கவைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் தம்பி!
நன்றியும் சேர்த்து!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-86797071599600402122008-01-08T20:52:00.000-08:002008-01-08T20:52:00.000-08:00பின் தொடரும் பிரம்மாண்டத்தின் வெக்கை உதிர்ந்து வெற...பின் தொடரும் பிரம்மாண்டத்தின் வெக்கை உதிர்ந்து வெறுமை எய்திய வேனில் காலத்துப் பிரதிகளின் எதிர்க்குரலாக வலுத்து வெளிப்பட்டிருக்கின்றது உன் குரல். அதன் மௌனத்தின் சப்தம் தாங்காமல் கிரீச்சிடும் குளிர்காலக் குருவிகள் ஓசையைக் கூட்டத்தான் செய்கின்றன என்ற பிரபஞ்சப் பேருண்மை உணராதே குளிரூட்டும்.

எழுத்தென்னும் தவத்தில் வெப்ப அளவைக் குறைத்து வாடை ஏற்றி ஆடைகள் கூட்ட அவசியம் ஏற்படுத்துகின்றது உன் சமீபகாலப் பிரதிகள்.புரிதல் என்ற சிறு அளவுகோலுக்குள் அடைபடாமல் தன் பொல்லாச்சிறகை விரிக்கிறது..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46677590986394736072008-01-08T11:12:00.000-08:002008-01-08T11:12:00.000-08:00நல்ல பதிவு..அழகான வர்ணிப்பு ;)ரசித்தேன் கதிர் ;)நல்ல பதிவு..அழகான வர்ணிப்பு ;)

ரசித்தேன் கதிர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3094477474870108922008-01-08T07:40:00.000-08:002008-01-08T07:40:00.000-08:00தம்பி said... //தவறு அய்யனார். ஒப்பீடு தவறு அய்யனா...தம்பி said...

//தவறு அய்யனார். ஒப்பீடு தவறு அய்யனார்.

தம்பி நன்றாக எழுதுகிறார். //

நீங்க ஒருத்தராச்சும் இருக்கிங்களே! ரொம்ப சந்தோஷம்.

லேய் குசும்பா வந்து பதில் சொல்லுடே.///

ஆமாம் அய்யனார் பதிவில் நீ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற:)))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-76603860116143830702008-01-08T07:32:00.000-08:002008-01-08T07:32:00.000-08:00எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்ட்...எலே தம்பி கத உடாதே குளிர் காலத்துல பரீட்சை ரிசல்ட்டுக்கு தற்கொலையா [அக்டடொபர் அட்டெம்ப்டா]

அதுசரி அப்பவே உம்ம லந்தை ஆரம்பிச்சிட்ட போலகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66841294157913378622008-01-08T07:23:00.000-08:002008-01-08T07:23:00.000-08:00கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக குளிர்காலத்...கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக குளிர்காலத்தில் மிக வெதுவெதுப்பான தட்பவெட்பம் இங்கு நிலவி வருகிறது!!
நல்லா எழுதறீங்க அண்ணாச்சி!!
நான் வந்த புதுசுல பாத்த தம்பியின் எழுத்துக்களுக்கும் இப்போ வர எழுத்துக்களுக்கும் நிறைய மாறுதல்கள்!
வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com