tag:blogger.com,1999:blog-16831816.post2481056497087372174..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: அழகுன்னு எதை சொல்றாங்க???கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-16831816.post-2664251679960942012007-07-16T04:09:00.000-07:002007-07-16T04:09:00.000-07:00hi,அழகு enpathu manasu அழகு...manasu alaha iruntha...hi,

அழகு enpathu manasu அழகு...manasu alaha iruntha avankala enaku parkum pothu rompa al(zh)aha therivaanka....

Evalavuthan physically alaha irunthu manasu kuppaya iruntha avanka rompa ugly aa therivaanka...

another thing ....silarin teaching style enna adikadi kavarum....so avanka rompa alaha therivaanka...

Any dout???? Physical aa kavaraamal & chemistry aa alaha iruka paarunka....

see, how many people are there to read your article keenly and making comments - how lucky you are - how it is possible - how can you attract all of them and keep them sustainably -
because some incomparable beauty is in your writings - you are gifted person -
THIS IS BEAUTY.b. - This is true yaaaaaaa

keep it up...து.மதுhttps://www.blogger.com/profile/03036713801441146389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-74288783962109936162007-04-02T20:04:00.000-07:002007-04-02T20:04:00.000-07:00தம்பி, நீங்க கேட்ட கேள்வி என்னை சும்மா இருக்கவே வி...தம்பி, நீங்க கேட்ட கேள்வி என்னை சும்மா இருக்கவே விடலை. பதிவு ஒண்ணு போட்டாச்சு.  அழகுகள் ஆறு   - இதில் நீங்கதான் அடுத்தது!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-63510796646474693592007-04-02T11:55:00.000-07:002007-04-02T11:55:00.000-07:00/அவரை வற்புறுத்தி அவரோட போட்டோவை போடச் சொன்னா, நீங.../அவரை வற்புறுத்தி அவரோட போட்டோவை போடச் சொன்னா, நீங்களெல்லாம் அவரை இப்படி கலாய்க்குறீங்க!!! :-(//

தங்கச்சிக்கா,

ஒங்க பாசத்தை நினைச்சி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84167190660236970302007-04-02T11:43:00.000-07:002007-04-02T11:43:00.000-07:00//உங்க போட்டோவுக்கு என்ன கொறச்சல், சிங்கம்னே நீங்க...//உங்க போட்டோவுக்கு என்ன கொறச்சல், சிங்கம்னே நீங்க :))//

ஐயோ தமாசு தமாசு..... :)

மவனே சிங்கத்துக்கு எழுத படிக்க தெரிஞ்சுன்னு வையி? அது இதை படிச்சிட்டு ஒன்னையே கடிச்சு குதறமா விடாது :)

சிங்கமாம் சிங்கம், நீ அதுக்கு முன்னாடி 'அ'ன்னு போட்டுருந்தா சரியா இருந்துருக்கும் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42324651436497620522007-04-02T03:23:00.000-07:002007-04-02T03:23:00.000-07:00see, how many people are there to read your articl...see, how many people are there to read your article keenly and making comments - how lucky you are - how it is possible - how can you attract all of them and keep them sustainably -
because some incomparable beauty is in your writings - you are gifted person -
THIS IS BEAUTY.b. -Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-75940749115439583312007-04-01T15:19:00.000-07:002007-04-01T15:19:00.000-07:00கொத்ஸ் பதில் அருமை, இந்த பதிவு கூட அழகு தான் தம்பி...கொத்ஸ் பதில் அருமை, இந்த பதிவு கூட அழகு தான் தம்பி.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-13685850689606168852007-04-01T08:22:00.000-07:002007-04-01T08:22:00.000-07:00ரிபன் பிரிச்சு அடிவாங்கினிங்களாக்கும்?? ஹிஹிஹிரிபன் பிரிச்சு அடிவாங்கினிங்களாக்கும்?? ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-184977409027418992007-04-01T07:33:00.000-07:002007-04-01T07:33:00.000-07:00அருமை!!!அருமை!!!SAHARA “ சஹாரா “https://www.blogger.com/profile/16169315826706397286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-73867814874556702572007-04-01T04:48:00.000-07:002007-04-01T04:48:00.000-07:00நம்ம சைக்கிள் கடை போர்டை பாருங்கப்பா! எவ்வளவு அழகா...நம்ம சைக்கிள் கடை போர்டை பாருங்கப்பா! எவ்வளவு அழகா ஆல் இன் ஆல் அழகு ராஜான்னு எழுதி வெச்சிருக்கேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-83280593235866944752007-04-01T04:47:00.000-07:002007-04-01T04:47:00.000-07:00அழகு ஒரு ஆபத்தான கிணறு!விழுந்துட்டா எழுந்திருக்க ம...அழகு ஒரு ஆபத்தான கிணறு!

விழுந்துட்டா எழுந்திருக்க முடியாது!

ஆமாம் தம்பி! நீயும் விழுந்திடாதே!

(ஆமா! இங்கே ஹரிணி நடிச்ச படம் எங்கே ஓடுது? ஹரிணிதான் அழகு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-26083947800562070472007-04-01T04:44:00.000-07:002007-04-01T04:44:00.000-07:00தம்பி!நான் பார்த்தவுடனே சொல்லிடுவேன்! அவங்க அழகா இ...தம்பி!

நான் பார்த்தவுடனே சொல்லிடுவேன்! அவங்க அழகா இல்லையான்னு!

இப்படித்தான் என் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்னு சொன்னேன்!

ஆனா நான் சொன்னது என் ரெண்டாவது மாப்பிள்ளையை!

நான் உடனே கண்டுபிடிச்சிருவேனாக்கும்! ஆமா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-37077073845786078902007-04-01T04:43:00.000-07:002007-04-01T04:43:00.000-07:00அழகுன்னா அது என் கடைசித் தங்கை ஆர்த்திதான் அழகுன்ன...அழகுன்னா அது என் கடைசித் தங்கை ஆர்த்திதான் அழகுன்னு சொல்லுவேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-30342555723640363522007-04-01T04:42:00.000-07:002007-04-01T04:42:00.000-07:00அழகுன்னா அது என் ஃபிரண்ட் தாமரைதான்! இதை ஜீஜே, மாய...அழகுன்னா அது என் ஃபிரண்ட் தாமரைதான்!

இதை ஜீஜே, மாயா, ஆண்டவர் லிங்கம் யாரு வந்து கேட்டாலும் சொல்லுவேன்!

ஏன்னா எங்களுக்குள்ள இருக்குற ஃபிரண்ட்ஷிப் அப்படி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-22854992685775669072007-04-01T04:40:00.000-07:002007-04-01T04:40:00.000-07:00அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை! அழகற்ற என் ம...அமாவாசை இரவினிலே நிலவது உதிப்பதில்லை!
அழகற்ற என் முகத்தை அன்றொருத்தி ஏற்கவில்லை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55505301910037531012007-04-01T04:38:00.000-07:002007-04-01T04:38:00.000-07:00அழகுன்னாலே அது என் அப்பன் எம்பெருகன் முருகன்தான்! ...அழகுன்னாலே அது என் அப்பன் எம்பெருகன் முருகன்தான்! அவனோட அழகுக்கு அவனேதான் நிகர்!

இன்னிக்கு பங்குனி உத்திரம் வேற!

எல்லோரும் என் கூட சேர்ந்து சொல்லுங்க!

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளின்றி உலகிலே பொருளேது முருகா!
அழகென்ற சொல்லுக்கு முருகா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-74505829434723705242007-04-01T04:36:00.000-07:002007-04-01T04:36:00.000-07:00பியூட்டிங்குறது உன்னோட டியூட்டிலதான் இருக்கு! அதை ...பியூட்டிங்குறது உன்னோட டியூட்டிலதான் இருக்கு! அதை சரியா செஞ்சா பியூட்டி! இல்லாட்டி நீ ஒரு நாட்டி!

புரியுதா! புரியலைன்னாலும் சொல்ல மாட்டேன்! ஏன்னா நான் ஒரு தடவைதான் சொல்வேன்!

வர்ர்ர்ட்ட்ட்ட்ட்டா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-82534589327945217152007-04-01T04:35:00.000-07:002007-04-01T04:35:00.000-07:00அபிராமிதான் அழகு!அபிராமி அபிராமி!அபிராமி தவிர மத்த...அபிராமிதான் அழகு!
அபிராமி அபிராமி!

அபிராமி தவிர மத்தது எல்லாமே அசிங்கம்! இந்த பதிவுலகம் அசிங்கம்! பதிவுகள் அசிங்கம். பின்னூடங்கள் அசிங்கம்!
சேட்டிங்க் அசிங்கம்! டேட்டிங் அசிங்கம்! வாக்கிங்க் அசிங்கம்! ஜாக்கிங்க் அசிங்கம்!

அபிராமி அபிராமி! எனக்கு
அபிராமிதான் அழகு!

தம்பி! அன்போட கமல ஹாசன் எழுதுற கமெண்ட்! இல்லை பின்னூட்டம்! இல்லை கமெண்டே போட்டுக்கோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-40845085954798923692007-04-01T04:31:00.000-07:002007-04-01T04:31:00.000-07:00//ஜோதிலட்சுமி பாட்டி!நேத்து வந்த அசினைய அள்ளி ஓரம்...//ஜோதிலட்சுமி பாட்டி!
நேத்து வந்த அசினைய அள்ளி ஓரம் வச்சிட்டேன். எப்பவோ ரெண்டு பாட்டுக்கு கும்தலக்கா ஆட்டம் போட்ட உன் முகம் மறந்து போயிடுச்சி. அழகு லிஸ்ட்ல உன் பேர் இல்லிங்க ஆயா. அப்படி ஓரமா குந்திகிட்டு வேடிக்கை பாருங்க

அப்போ நானாவது அந்த லிஸ்ட்ல உண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-21146472958466202622007-04-01T04:30:00.000-07:002007-04-01T04:30:00.000-07:00என்னைப் பத்தி ஏதோ பதிவு போட்டிருப்பதாச் சொன்னாங்கள...என்னைப் பத்தி ஏதோ பதிவு போட்டிருப்பதாச் சொன்னாங்களே!

ரொம்ப நன்றி தம்பி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59031230485990761312007-04-01T04:24:00.000-07:002007-04-01T04:24:00.000-07:00//நீ நடந்தால் நடை அழகு!நெருங்கி வரும் இடை அழகு!நீ ...//நீ நடந்தால் நடை அழகு!
நெருங்கி வரும் இடை அழகு!
நீ பேசும் பேச்சழகு!
நீ சிரிக்கும் சிரிப்பழகு!

அழகு! தம்பி அழகு! //

ஜோதிலட்சுமி பாட்டி!
நேத்து வந்த அசினைய அள்ளி ஓரம் வச்சிட்டேன். எப்பவோ ரெண்டு பாட்டுக்கு கும்தலக்கா ஆட்டம் போட்ட உன் முகம் மறந்து போயிடுச்சி. அழகு லிஸ்ட்ல உன் பேர் இல்லிங்க ஆயா. அப்படி ஓரமா குந்திகிட்டு வேடிக்கை பாருங்க.

அப்புறம் நம்மள புகழ்ந்து பாடினதுக்கு மிக்க நன்றி. அடிக்கடி இந்த மாதிரி பாடுனிங்கன்னா லிஸ்ட்ல சேக்க ஆவன செய்யலாம்.

//பாவனா'வோட தெத்து பல் அழகுப்பா :) //

கரெக்டா சொன்னிங்க ராயலு. அங்கதான் நான் விழுந்து கிடக்கேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-85719993570028544182007-04-01T04:19:00.000-07:002007-04-01T04:19:00.000-07:00//ஏலேய் கதிரு,நான் ஏற்கெனவே என்னோட போட்டோ போட்டுதா...//ஏலேய் கதிரு,

நான் ஏற்கெனவே என்னோட போட்டோ போட்டுதான் நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்.... இன்னும் என்ன வேணும் ஒனக்கு???//

உங்க போட்டோவுக்கு என்ன கொறச்சல், சிங்கம்னே நீங்க :))

//இப்போ ஒன்னோட இந்த நகைச்சுவை உணர்வே அழகுதான் :) //

ரொம்ப தேங்க்ஸ் ராயலு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66881872268318006032007-04-01T04:18:00.000-07:002007-04-01T04:18:00.000-07:00//நீங்க அடிவாங்கும் காட்சியை அப்படியே கற்பனை செஞ்ச...//நீங்க அடிவாங்கும் காட்சியை அப்படியே கற்பனை செஞ்சி பார்க்குறேன்!

ஆஹா! அழகே அழகு!

நக்கல் நாயகரே!

நீங்க எதிர்பாக்கற மாதிரி ஒண்ணும் ஆகல, லைட்டா ஒரு கோபபார்வை வீசுனா அந்த பொண்ணு, இந்த அப்பாவி முகத்துல அசடு வழிஞ்சத பாத்ததும் சிரிச்சிட்டா அவ்ளோதான். பக்கத்துல இருந்தவங்கதான் ரொம்ப கத்துனானுங்க.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46790713174199966282007-04-01T01:56:00.000-07:002007-04-01T01:56:00.000-07:00//சித்தார்த்தான் அழகு.. ;-) //மைஃபிரண்ட்! நெனச்சேன...//சித்தார்த்தான் அழகு.. ;-) //

மைஃபிரண்ட்! நெனச்சேன்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35191488195046698102007-04-01T01:15:00.000-07:002007-04-01T01:15:00.000-07:00வெவரம் புரியாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே இருந்தா எப...வெவரம் புரியாம ஆளாளுக்குப் பேசிக்கிட்டே இருந்தா எப்டி?

என்னிய வச்சுத்தான் தம்பி பதிவே போட்டிருக்கு.

இங்கின ஒரே அழகு நாந்தேன்.╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-56828560744324623732007-04-01T00:06:00.000-07:002007-04-01T00:06:00.000-07:00தம்பி சிந்திக்க வேண்டிய மேட்டர்எப்பவோ படிச்ச ஒரு ச...தம்பி சிந்திக்க வேண்டிய மேட்டர்

எப்பவோ படிச்ச ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வருது

இருட்டுலகூட அழகா தோனுவதுதான் அழகு..நம்ம நடிகைகளை மேக்கப் இல்லாம நெனச்சாவே பயம் இதுல இருட்டெல்லாம் நெனச்சே பாக்கமுடியாது...

இருட்டுல பளிச் சுனு படுற விஷயங்கள் என்னென்னெவோ அதெல்லாம் தான் நெஜமான அழகு..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com