tag:blogger.com,1999:blog-16831816.post2074638655484117077..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: மொபைல் போன் தொலைந்து போனால்....கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-16831816.post-55567880757812560742023-10-12T11:12:40.067-07:002023-10-12T11:12:40.067-07:00எனக்கு சோனி எரிக்ஸன் J230i - கேமரா கூட இருக்காது. ...எனக்கு சோனி எரிக்ஸன் J230i - கேமரா கூட இருக்காது. ஆனால் யூஸ் பண்ண நல்லா இருக்கும். அந்த காலத்து மொபைல் எல்லாம் வேற லெவல்.Gowtham Dnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-34393953461386040812008-05-03T19:03:00.000-07:002008-05-03T19:03:00.000-07:00அடடே..த்ஸ்ஸு..த்ஸ்ஸு..!ஒண்ணு நீங்களா தொலைக்கிறீங்க...அடடே..த்ஸ்ஸு..த்ஸ்ஸு..!

ஒண்ணு நீங்களா தொலைக்கிறீங்க!
இல்லன்னா
உங்களை தேடிவந்து தூக்கிக்கிட்டு போறாங்க!
உங்க ஜாதகக்கட்டத்தை பாருங்க!
எல்லா கட்டத்து கதவும் தொறந்து கிடக்கப்போவுது! இழுத்து மூடுங்க!

மற்றபடி மொபைல் தொலைந்ததற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-43036403740232955422008-05-01T00:43:00.000-07:002008-05-01T00:43:00.000-07:00//இனிமே உங்களூக்கு ஜென்மத்தில் போன் அமையாதுய்யா //...//இனிமே உங்களூக்கு ஜென்மத்தில் போன் அமையாதுய்யா //இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-36460637397060244872008-04-30T23:57:00.000-07:002008-04-30T23:57:00.000-07:00தம்பி,கவிதையெல்லாம் ஜோர்தான். புது மொபைல் வாங்கி...தம்பி,

கவிதையெல்லாம் ஜோர்தான். புது மொபைல் வாங்கியாச்சு இல்ல.
கொஞ்சம் புதசெவி.

இன்னொருத்தர் சொல்றபடி அந்தப் பதினைந்து எண்ணை எழுதிவைக்கவும்.
அதெப்படி ரூமுக்குள்ள வந்து திருடுவாங்க!!அநியாயமா இருக்கே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-16758071697922631002008-04-30T06:34:00.000-07:002008-04-30T06:34:00.000-07:00நானும் ஒரு தடவை மொபைல தொலைச்சிருக்கேன், ஒரு ஆட்டோ-...நானும் ஒரு தடவை மொபைல தொலைச்சிருக்கேன், ஒரு ஆட்டோ-ல.

அந்த ஆட்டோ ட்ரைவரு ரொம்ப நல்லவரு, கொண்டு போய் போலிஸ் ஸ்டேஷன்ல கொடுத்திட்டு என் ஆப்பிஸ்-கு (மொபைல்ல பார்த்து) சொல்லிட்டாரு...

நான் வச்சிருந்தது (திருட மட்டும் இல்ல) கீழே கிடந்தா கூட எடுக்கத் தகுதி இல்லாத மொபைல் போல... ;)களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-91999293754897924792008-04-30T06:31:00.000-07:002008-04-30T06:31:00.000-07:00ஒன்னுமே பிரியலீங்க, மூனு நாளா போன் தொலைஞ்ச கதையா க...ஒன்னுமே பிரியலீங்க, மூனு நாளா போன் தொலைஞ்ச கதையா கேட்டுகிட்டு இருக்கென், இதுவே ஒரு வியாதி மாதிரி தோணுது... :(

டுப்பாக்கியை எடுத்து அவிங்க வாயில மட்டும் இல்ல தல!!!, காதுலயும் போடணும் போல தோணும்... அப்படி என்னத்தான் கடலை வறுப்பானுவளோ??? (வயித்தெரிச்சலா இருக்கு "தனி ஒரு மனிதனுக்கு பிகர் இல்லையெனில், பிகர் வைத்திருப்பவனின் வாயில் சுட்டிடுவோம்")களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-487611009789921542008-04-18T10:50:00.000-07:002008-04-18T10:50:00.000-07:00//தம்பி said... தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறி...//தம்பி said...

தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறிப்பாக இருக்கும் என்று நம்பி வந்து பல்பு வாங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.//

கஷட்டத்திலும் கலக்கலா போஸ்ட் போட்டிருக்குற தம்பிக்கு நன்றிகள்.

ஐய்யோ இந்த கஷ்டத்துக்கு சோக சிம்பல் போடனும்ல்ல..
உங்க மொபைல் தொலைஞ்சதுக்கு,அதில இருக்குற பாவனா போட்டோக்கள் தொலைஞ்சதுக்கு வருத்தங்கள்:(ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72611134050849851622008-04-15T09:06:00.000-07:002008-04-15T09:06:00.000-07:00அடப்பாவமே! இது உங்களுக்கு பிரயோசனப்படுமா பாருங்கள...அடப்பாவமே! இது உங்களுக்கு பிரயோசனப்படுமா பாருங்கள்..

How to disable a STOLEN mobile phone?

To check your Mobile phone's serial number, key in the following digits on your phone:
* # 0 6 #
A 15 digit code will appear on the screen. This number is unique to your
handset. Write it down and keep it somewhere safe. when your phone get
stolen, you can phone your service provider and give them this code. They
will then be able to block your handset so even if the thief changes the
SIM card, your phone will be totally useless.
You probably won't get your phone back, but at least you know that whoever stole it can't use/sell it either.
If everybody does this, there would be no point in people stealing mobile phones.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88561823228603334522008-04-15T08:00:00.000-07:002008-04-15T08:00:00.000-07:00சிங் ஜெயக்குமார்நன்றிசுந்தர்,அந்த ரெண்டு வரி இல்லன...சிங் ஜெயக்குமார்

நன்றி

சுந்தர்,

அந்த ரெண்டு வரி இல்லன்னா படிக்கட்டு பாதில நிக்குமே! :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-3787434714322737672008-04-15T03:04:00.000-07:002008-04-15T03:04:00.000-07:00கடைசி இரண்டு வரிகளை வெட்டி விட்டால், கவிதை நல்லாயி...கடைசி இரண்டு வரிகளை வெட்டி விட்டால், கவிதை நல்லாயிருக்கு :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-37077980369825007802008-04-15T02:48:00.000-07:002008-04-15T02:48:00.000-07:00தொலைந்தது மொபைல் மட்டுமல்லகலைந்த தூக்கக்கத்தில் இ...தொலைந்தது மொபைல் மட்டுமல்ல
கலைந்த தூக்கக்கத்தில்
இடக்கையால் எடுத்து அப்புறம் பேசுரேன்
அலப்பரை கொட்டும் அன்பர்களின்
அன்பும் சேர்ந்து

சிம் கார்டில் மட்டும்
சேர்த்து வைக்காமல்
சில நொடிகள் செலவழித்து
வெள்ளை நோட்டில் எழுதி வைத்தால்
காலம் உள்ளவரை நமீதாவும்
நயந்தாராவும் நம்மோடு
நிச்சயம்......சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-38162617281715602832008-04-15T01:13:00.000-07:002008-04-15T01:13:00.000-07:00நண்பா கப்பிஉமக்கும் இதே சம்பவம் நடந்தை அறிந்து வரு...நண்பா கப்பி

உமக்கும் இதே சம்பவம் நடந்தை அறிந்து வருத்தமடைகிறேன். நீ சொல்வது போலவே இதில் சர்வதேச சதி அடங்கியிருப்பது ஐயந்திரிபற புலனாகிறது. இது போன்ற சம்பவங்கள்தான் சர்வதேச போலிசாரின் இருப்பையே சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. டிமிக்கி கொடுக்கும் கொள்ளையர்களை கிடுக்கிப் பிடி போட்டு பிடிக்க அனைத்து சர்வதேச புலனாய்வாளர்களும் நம் கேப்டனிடம் பயிற்சி எடுக்க வைக்கவேண்டும். அப்போதாவது தொடர்கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமா என்று பார்க்கலாம். இதுபற்றி ஐநா மாஜி தலைவர் ஷார்ஜா புகழ் கோபி அன்னனிடம் ஒரு புகாரை சமர்ப்பித்து விடவும்.

ஸ்ஸ்ஸப்பா கண்ண கட்டுது.

இளா...

மொட்டை மாடியை காலி பண்ணாமலே அது காலியாகிவிட்டது. அதை மீண்டும் திறம்பட வேலை செய்ய வைக்கவேண்டும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55697634128295829602008-04-15T01:05:00.000-07:002008-04-15T01:05:00.000-07:00கோபிஅதிகம் சிரிக்காதே நண்பா உனக்கும் இது நேரலாம்.ச...கோபி
அதிகம் சிரிக்காதே நண்பா உனக்கும் இது நேரலாம்.

சுல்தான்,
என்ன சொல்றிங்க... எல்லாமே நல்லாத்தான இருக்குது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-56027244213982396242008-04-15T01:03:00.000-07:002008-04-15T01:03:00.000-07:00ஆறுதல்அளித்தஆயில்யனுக்குஆயிரம்நன்றிகள் ரைமிங்கா வர...ஆறுதல்
அளித்த
ஆயில்யனுக்கு
ஆயிரம்
நன்றிகள் ரைமிங்கா வருது. :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4947849973263335922008-04-14T10:19:00.000-07:002008-04-14T10:19:00.000-07:00நானும் தான் எல்லா எண்ணையும் மனனம் செஞ்சு வெச்சு இர...நானும் தான் எல்லா எண்ணையும் மனனம் செஞ்சு வெச்சு இருந்தேன், இந்த டப்பா கைக்கு வரும்வரைக்கும். இப்போ அதை நம்பியே பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-8667598948453029322008-04-14T10:00:00.000-07:002008-04-14T10:00:00.000-07:00:))உமக்கும் வீடு புகுந்து ஆட்டைய போட்டுட்டாங்களா? ...:))

உமக்கும் வீடு புகுந்து ஆட்டைய போட்டுட்டாங்களா? இதெல்லாம் நமக்கெதிரா நடக்கற வெளிநாட்டு சதி!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48071449961017433652008-04-14T03:53:00.000-07:002008-04-14T03:53:00.000-07:00என் தொந்தரவு தாங்காம போனை எனக்கு மட்டும் கட் பண்ணி...என் தொந்தரவு தாங்காம போனை எனக்கு மட்டும் கட் பண்ணிட்டீங்களோவென்று நினைத்தேன். :))

ஐயா என்னுடைய 'அழைப்பு' பக்கத்தை சரி பண்ணச் சொல்லி கேட்டதற்கு, உங்கள் மூலம் டீச்சர் சரி செய்து தந்த, நல்லாயிருந்த 'சுல்தான்' பக்கத்தில் விளையாடிட்டீங்களேய்யா? :(((Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12186048812363719892008-04-14T01:58:00.000-07:002008-04-14T01:58:00.000-07:00:))):)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64586773308970087432008-04-14T01:20:00.000-07:002008-04-14T01:20:00.000-07:00அதே நம்பர் கிடைக்கும் டிபிசிடி ஐயாஆனா சிம்கார்டு ஓ...அதே நம்பர் கிடைக்கும் டிபிசிடி ஐயா
ஆனா சிம்கார்டு ஓனரோட ஒப்புதல் மற்றும் பாஸ்போர்ட் காப்பியுடன் தொலைந்து போனதற்கான அத்தாட்சியாக காவல்நிலையத்தின் புகார் படிவ நகலும் தரவேண்டும்.

வேற ஒருத்தர் பேர்ல இருக்கற சிம்மையே நான் சில வருஷங்களா உபயோகிக்கறதுனால இவ்வளவு சிக்கல். இதுக்கு நான் புதுசாவே வாங்கிறலாம். பழைய எண்ணை போலிசாரே தடை செய்துவிட்டதாக செய்தி மட்டும் வந்தது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-46907300493588550642008-04-14T00:50:00.000-07:002008-04-14T00:50:00.000-07:00ஏனுங்க தம்பிங்கண்ணா,அந்த ஊர்லே கைப்பேசி காணாமப் போ...ஏனுங்க தம்பிங்கண்ணா,

அந்த ஊர்லே கைப்பேசி காணாமப் போனா, அதே எண் சிம் அட்டை தரமாட்டாங்களா..

குறைந்தபட்சம் உங்க புது எண் மனப்பாடம் செய்யும் தொல்லை இல்லாமல் இருந்திருக்கும்மே.

நானும் சமீபத்தில் என் கைப்பேசியயை தொலைத்துவிட்டேன். அதனால உங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக்கிறேன். :(

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-61460304117948003022008-04-13T23:59:00.002-07:002008-04-13T23:59:00.002-07:00படிக்கட்டு கவுஜ நல்லா இருக்கு :))படிக்கட்டு கவுஜ நல்லா இருக்கு :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-37128733460719010482008-04-13T23:59:00.001-07:002008-04-13T23:59:00.001-07:00தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறிப்பாக இருக்கும் என்...தலைப்பை வைத்து தொழில்நுட்ப குறிப்பாக இருக்கும் என்று நம்பி வந்து பல்பு வாங்கியவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-50984519116066430582008-04-13T23:59:00.000-07:002008-04-13T23:59:00.000-07:00"தம்பி அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் ச..."தம்பி அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com