tag:blogger.com,1999:blog-16831816.post1657794581496967868..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: சமீபத்தில் ரசித்த காமெடி!கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-16831816.post-56368907414567760582007-03-21T21:28:00.000-07:002007-03-21T21:28:00.000-07:0050 kku vazhthukal - read more whorthwhile articles...50 kku vazhthukal - read more whorthwhile articles and share it

kuripittu sonnavankalai vida sollathavankalai romba pidikkum

appa pappa - punch dialogue

pilaithu kolveerkal--bAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42452063846721067552007-02-24T06:26:00.000-08:002007-02-24T06:26:00.000-08:00யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-71100729178312804842007-02-04T22:04:00.000-08:002007-02-04T22:04:00.000-08:00//எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடு...//எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்!//

இது என்ன சத்திரமா? சாவடியா? எப்படியோ தம்பிக்கு கல்லா நொம்புனா சரிதான்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-40357745838644199272007-02-04T05:16:00.001-08:002007-02-04T05:16:00.001-08:00எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்...எங்களுக்கு போரடிக்குது! இங்கே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்!

அடடே! 50 ஆ! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-79653449702010031632007-02-04T05:16:00.000-08:002007-02-04T05:16:00.000-08:0050 ஆ! வெரி குட்! சீக்கிரமே 100 அடிக்க வாழ்த்துக்கள...50 ஆ! வெரி குட்! சீக்கிரமே 100 அடிக்க வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-59330806329330411762007-02-04T05:15:00.000-08:002007-02-04T05:15:00.000-08:00வாழ்த்துக்கள் தம்பி!வாழ்த்துக்கள் தம்பி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44404791406538680822007-02-04T01:01:00.000-08:002007-02-04T01:01:00.000-08:00//அபி அப்பா...
காலையில இங்கதான் கும்மியா....
கலக்க...//அபி அப்பா...
காலையில இங்கதான் கும்மியா....
கலக்குங்க...அப்படியே நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..//

கோபி தம்பி,
வந்து மொய் வச்சு வாழ்த்திட்டு திரும்பவும் இங்க வந்தாச்சே...அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35748641395034299142007-02-03T17:41:00.000-08:002007-02-03T17:41:00.000-08:00\\//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :)...\\//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :))) //

ஓவரு... ஓவரு...\\

புரியுது...புரியுது...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64447955090795519862007-02-03T17:35:00.000-08:002007-02-03T17:35:00.000-08:00\\சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுற...\\சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....)\\\

அபி அப்பா...
காலையில இங்கதான் கும்மியா....
கலக்குங்க...அப்படியே நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23071743269755108162007-02-03T00:26:00.001-08:002007-02-03T00:26:00.001-08:00அம்பது போட்ட குமாருக்கு நன்றிகள் பல கோடி!அம்பது போட்ட குமாருக்கு நன்றிகள் பல கோடி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-55735277105369123092007-02-03T00:26:00.000-08:002007-02-03T00:26:00.000-08:00//ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவ...//ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவது ஆணி புடிங்கிட்டு எட்டி பாப்போம்னு வந்து பாத்தா...தம்பி 50 அடிச்சுட்டார். பொல பொலன்னு 40 பூக்கள் வந்து குமிஞ்சிடிச்சி. நாதான் லேட்டா? சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....) //

வாங்க குமார்!

சொந்த வூட்டுல பால் காய்ச்சுங்க சீக்கிரம் இல்லாட்டி மொய் வைக்க யாரும் வரமாட்டாங்க! :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4821400496733369742007-02-03T00:22:00.000-08:002007-02-03T00:22:00.000-08:00//இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே ...//இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே வருது தம்பி. 50 அடிக்க அவசரப் பட்டுட்டீங்களோ?

எப்படியோ... வாழ்த்துக்கள்! //

ஒரு பதிவை காக்கா தூக்கினு போச்சி!
அதையும் ஆட்டத்துல சேத்துகிட்டேன். :))

கயமைனு தப்பா புரிஞ்சிக்கப்படாது!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-4305444840360789222007-02-03T00:14:00.000-08:002007-02-03T00:14:00.000-08:00//nallathan sirika vaikreengal.neenga sona antha k...//nallathan sirika vaikreengal.neenga sona antha karunas da nagaichuvai kaadsi adikadi KTV laum SUN TV laum podu kaadikide irunthanga.

half century a? vaalthukal! //

வாங்க சினேகிதி!

முதல் முறையா வந்துருக்கிங்க!

நீங்க ரசிச்சிங்களா அந்த காமெடிய??

வாழ்த்துகளுக்கு நன்றி! :)

தொடர்ந்து வருகை தாருங்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-36494416553305386502007-02-03T00:11:00.000-08:002007-02-03T00:11:00.000-08:00//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :))) ...//எதுக்கு இந்த ரெண்டு ஓவரு...
இதுதான் "ஓவரு" :))) //

ஓவரு... ஓவரு...

//மன்னா...
யாரும் பார்க்கல
கலக்குங்க...//

மன்னர் நான் இல்ல அதுக்கு கைப்ஸ் இருக்கார். நானும் லகுடபாண்டி கூட்டத்தை சேர்ந்தவந்தான் சக லகுடபாண்டியாரே! :))

//வெட்டி
மன்னர் சொன்னதத்தான் என் ஊர்...//

இது தொடர்ந்தால் ஷார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்பப்படும்...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35542288799915648712007-02-03T00:02:00.000-08:002007-02-03T00:02:00.000-08:00அடிச்சுட்டன். அடிச்சுட்டன். வாழ்த்துக்கள்.அடிச்சுட்டன். அடிச்சுட்டன். வாழ்த்துக்கள்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-64470907595798645542007-02-03T00:01:00.000-08:002007-02-03T00:01:00.000-08:00தம்பியோட 50ல் நாந்தேன் 50 அடிக்கனும். தெர்தா?தம்பியோட 50ல் நாந்தேன் 50 அடிக்கனும். தெர்தா?அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-11749682318080055412007-02-03T00:00:00.000-08:002007-02-03T00:00:00.000-08:00யாராவது 48ஐ தட்டிவுடுங்கப்பா.யாராவது 48ஐ தட்டிவுடுங்கப்பா.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-19854378597659044792007-02-02T23:49:00.000-08:002007-02-02T23:49:00.000-08:00இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே வர...இல்லையே.. கூட்டு கழிச்சு பார்த்தா 49 பதிவு தானே வருது தம்பி. 50 அடிக்க அவசரப் பட்டுட்டீங்களோ?

எப்படியோ... வாழ்த்துக்கள்!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-84573799851352057872007-02-02T22:27:00.000-08:002007-02-02T22:27:00.000-08:00//நெஞ்ச நக்கிட்டேன்ல!//
கொஞ்சம் ஓவராவே...//நெஞ்ச நக்கிட்டேன்ல!//

கொஞ்சம் ஓவராவே...அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-48669072351619440742007-02-02T22:25:00.000-08:002007-02-02T22:25:00.000-08:0010(பத்து)10(பத்து)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-18188708637736171052007-02-02T22:24:00.000-08:002007-02-02T22:24:00.000-08:00//எனக்கு யாருய்யா கமெண்ட் போடுவாங்க உங்கள விட்டா?/...//எனக்கு யாருய்யா கமெண்ட் போடுவாங்க உங்கள விட்டா?//

நல்ல நாளும் அதுவுமா அழுவாச்சியெல்லாம் கூடாது. நா போடுறன் தம்பி 10அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-41754981096956414762007-02-02T22:15:00.000-08:002007-02-02T22:15:00.000-08:00ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவது...ஆஹா...வாழ்த்துக்கள் தம்பி. வார ஆரம்பம் அரை பையாவது ஆணி புடிங்கிட்டு எட்டி பாப்போம்னு வந்து பாத்தா...தம்பி 50 அடிச்சுட்டார். பொல பொலன்னு 40 பூக்கள் வந்து குமிஞ்சிடிச்சி. நாதான் லேட்டா? சரி கோபி, கப்பி தம்பி எல்லாம் ரெடியாவுங்க. குமுறி குமுறி கும்மியடிச்சிடுவோம்.(முன்னமாதிரி நாலு எடத்துக்கு போயி கும்மியடிக்க கொஞ்சம் செரமமா இருக்கு. சொந்த வூடு கட்டிட்டோம்ல....)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-10989119759475245682007-02-02T21:41:00.000-08:002007-02-02T21:41:00.000-08:00//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்...//குறிப்பிட்டு சொன்னவங்கள விட குறிப்பிடாம விட்டவங்கள ரெம்ப பிடிக்கும். :))

என்னையும் ரொம்ப புடிக்குமா? பரவா இல்லையே!லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-86420609955461936262007-02-02T21:03:00.000-08:002007-02-02T21:03:00.000-08:0050-க்கு வாழ்த்துக்கள் நண்பரே!
உங்களுக்கு என்னை ரெ...50-க்கு வாழ்த்துக்கள் நண்பரே!

உங்களுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதை கடைசி வரிகளில் காட்டியமைக்கு நன்றி!:)))

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1189576729236632552007-02-02T20:53:00.000-08:002007-02-02T20:53:00.000-08:00\\மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இ...\\மொதல்ல போன் கீழ வைக்கறவன் பன்னிக்கு பொறந்தவன்" இன்னும் சங்கத்தமிழ்
வார்த்தைகள் பல மானே, தேனே போட்டு சொல்லிட்டான்\\

nallathan sirika vaikreengal.neenga sona antha karunas da nagaichuvai kaadsi adikadi KTV laum SUN TV laum podu kaadikide irunthanga.

half century a? vaalthukal!சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com