tag:blogger.com,1999:blog-16831816.post1554487192432443499..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டிகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-16831816.post-59325736454188209402009-02-02T23:48:00.000-08:002009-02-02T23:48:00.000-08:00//தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும்//நல்லா ரசி...//தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும்//

நல்லா ரசிக்கிறானுங்கய்யா!

பதிவு சூப்பர்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-47331577812010401302009-01-21T03:49:00.000-08:002009-01-21T03:49:00.000-08:00// யாருமில்லாதசாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிட...// யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.//

உங்க டாடா சுமோவும் நண்பர்கள் படையும் என்னாச்சு.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-13790466885185831142009-01-12T00:59:00.000-08:002009-01-12T00:59:00.000-08:00மன்னிக்கவும். விழா முடிந்தவுடன் உங்களிடம் சொல்லி்...மன்னிக்கவும். விழா முடிந்தவுடன் உங்களிடம் சொல்லி்க் கொள்ளாமலேயே கிளம்பிவிட்டேன். அலுவலகத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி வந்துக் கொண்டேயிருந்தது. (நம்ப இல்லாதப்பதான் எல்லா பிரச்சினையும் வரும்) இருந்தாலும் கூட்டம் முடியும்வரை அழைப்பை கவனிக்கவில்லை. முடிந்தவுடன் மழையையும் பாராது ஒரே ஓட்டம்.. மற்ற பதிவர்கள் யாராவது வந்திருநதார்களா என்பதைக் கூட யோசிக்க இயலவில்லை.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-25636203183103438722009-01-11T23:25:00.000-08:002009-01-11T23:25:00.000-08:00நல்லா எழுதியிருக்கீங்க.அவர் பெயர் க.நா.சு :)நல்லா எழுதியிருக்கீங்க.

அவர் பெயர் க.நா.சு :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-6379015410969673462009-01-11T22:41:00.000-08:002009-01-11T22:41:00.000-08:00என் தம்பியை நாய் கடிச்சிடுச்சுப்பா!என் தம்பியை நாய் கடிச்சிடுச்சுப்பா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-33011628160335595782009-01-11T22:29:00.000-08:002009-01-11T22:29:00.000-08:00வாங்க துளசி டீச்சர்பூனை, நாயெல்லாம் உங்களுக்கு ரொம...வாங்க துளசி டீச்சர்
பூனை, நாயெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலருக்கு. :)

நன்றி யோகன் பாரிஸ், சென்ஷி

கதிர்,
எப்டி இருக்கிங்க? நலமா...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66326402600024932842009-01-11T08:53:00.000-08:002009-01-11T08:53:00.000-08:00//கடித்தநாய்கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்ப...//கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். //

:))Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-27894031900633757622009-01-11T06:53:00.000-08:002009-01-11T06:53:00.000-08:00ஜமாய்டா தம்பி!! :)))ஜமாய்டா தம்பி!! :)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44600154225487733602009-01-10T16:01:00.000-08:002009-01-10T16:01:00.000-08:00//குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை...//குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.//

கூர்மையான கவனிப்பு,அழகான உவமை..
என்னை 45 வருடம் பின்னோக்க வைத்து என் ஜிப்போவை நினைக்க வைத்துவிட்டீர்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-88091885388167010842009-01-10T15:41:00.000-08:002009-01-10T15:41:00.000-08:00அனைத்தையும் ரசித்தேன், முக்கியமாகக் குட்டி நாய்:-)...அனைத்தையும் ரசித்தேன், முக்கியமாகக் குட்டி நாய்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com