tag:blogger.com,1999:blog-16831816.post1538941338934341625..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-16831816.post-1369540954071573342008-04-25T09:08:00.000-07:002008-04-25T09:08:00.000-07:00தம்பி,இந்த வார பிகர்னு போட்டிருக்கீகளே...அந்த அக்க...தம்பி,இந்த வார பிகர்னு போட்டிருக்கீகளே...அந்த அக்காவோட ரித்தீஷ் நடிக்கமாட்டாராமா? மீரா அக்கா ஜோடின்னா இப்பவே ரெண்டு டிக்கட் புக் பண்ணி வச்சுக்குறேன்... :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-16347636075463536042008-03-12T23:01:00.000-07:002008-03-12T23:01:00.000-07:00எங்க ஊரு டக்ளஸை சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் .....எங்க ஊரு டக்ளஸை சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் .. சொல்லிட்டேன்.. :)

தலைவரைப் பற்றிய மேலதிக தகவல்களுக்குப் பார்க்கவும்

http://ponvandu.blogspot.com/2007/06/blog-post.htmlYogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-66016026751622316922008-03-12T21:57:00.000-07:002008-03-12T21:57:00.000-07:00//முனியம்மா(80-டூமில்குப்பம்): நான் பாகவதர் காலத்த...//
முனியம்மா(80-டூமில்குப்பம்): நான் பாகவதர் காலத்துலருந்து படம் பார்த்துட்டு வரேன். ஆனா இந்தா மாதிரி ஒரே டைம்ல ரெண்டு கெரகம் வந்ததேயில்லபா

:)))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-57817881400771185212008-03-12T21:47:00.000-07:002008-03-12T21:47:00.000-07:00we the peopleநாயகன் பற்றிய செய்திகள் ரகசியமாக உள்ள...we the people

நாயகன் பற்றிய செய்திகள் ரகசியமாக உள்ளதால் வெளியிட முடியவில்லை.

ராம்,
கப்பி எப்பவுமே கலக்குவாரு.
நாங்க எப்பவாச்சும் கலங்குவோம்.

ரங்ஸ்,

சிங்காரசென்னைனா சும்மாவா பல கஷ்டங்கள் இருக்கத்தாங்க செய்யும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42011386127977508752008-03-12T07:49:00.000-07:002008-03-12T07:49:00.000-07:00where can i get his first movie? please help me fr...where can i get his first movie? please help me friendsvaasuhttps://www.blogger.com/profile/16481918565315083603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-39504194351431403892008-03-11T23:24:00.000-07:002008-03-11T23:24:00.000-07:00Correct! poster paathu baathikkap pattavangalla na...Correct! poster paathu baathikkap pattavangalla naanum oruthan!

Vadapalani mattum illa..valasaravaakkam, KK nagar ellam indha koothu dhaan...Arcot road Megamart munnadi poi paarunga!Close-up la periya colling glass pottuttu sirikkaraarunga...idhula kazhthula 2 viral dhadimannukku chain vaera...

kashtamnga...Indha oorla ellaarum ipdithaanaaa? Namma oor arumai ippadhaan puriyudhu..Rangshttps://www.blogger.com/profile/15767139777311302264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-7342317773931337052008-03-11T08:40:00.000-07:002008-03-11T08:40:00.000-07:00அவரோட அடுத்த படத்தோட பேரு நாயகன்'ஆம்... :( அந்த பே...அவரோட அடுத்த படத்தோட பேரு நாயகன்'ஆம்... :( அந்த பேரை கெடுக்கனுமின்னே திரியுறாய்ங்கே.... :(((((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-42354302759389962162008-03-11T08:38:00.000-07:002008-03-11T08:38:00.000-07:00கதிரு உன்னோட பதிவை விட கப்பியோட கமெண்ட்தான் பிச்சி...கதிரு உன்னோட பதிவை விட கப்பியோட கமெண்ட்தான் பிச்சிட்டு போகுது..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-23697943525356112092008-03-11T07:56:00.000-07:002008-03-11T07:56:00.000-07:00நடீப்பூ சுனாமி கடந்த ஒருவருடமா கஷ்ட்டப்பட்டு நடித்...நடீப்பூ சுனாமி கடந்த ஒருவருடமா கஷ்ட்டப்பட்டு நடித்துவரும் படமான "நாயகன்" பற்றி சொல்லாததை வண்ண்மையா கண்டிக்கிறோம்!!

நடீப்பூ சுனாமி பாசரை
சென்னை

:)))))))))))))))))))))))We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-44642855308946200492008-03-11T07:29:00.000-07:002008-03-11T07:29:00.000-07:00//இவ்வாறு பொதுமக்கள் கருத்து கூறினர். ரித்தீஸ்-சாம...//இவ்வாறு பொதுமக்கள் கருத்து கூறினர். ரித்தீஸ்-சாம் ஆண்டர்சனிடையே வரும் ஆண்டுகளில் கடும்போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. //

ஆமாமாம் இல்லயா பின்ன?

இதுலருந்து என்ன தெரியுது? கப்பி அடுத்த படமான "பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன், பண்புடன், அன்புடன், பாசத்துடன், கடமையுடன், வெறியுடன், அழுகையுடன் காத்திருப்பதாக தெரிகிறது.

அடுத்த முறை சென்னை வரும்போது நீங்கள் கண்டிப்பாக ரித்திஸ் உடன் கட்டியணைத்து நிற்குமாறு போட்டோ எடுத்து வடபழனி முருகன் கோவின் எதிரில் இதுவரை வரலாறு கண்டிராத வினைல் போர்டு வைக்கவேண்டும்.

தலைவர் ரித்திசின் முழுமுதல் ரசிகருக்கு நாங்கள் செய்யும் மருவாதை இதுதான்.

ஒன் பர்சனல் கொஸ்டிங் கப்பி சார்

ரித்திஸ் கட்சிக்கு நீங்கதான் அரசியல் ஆலோசனைகள் வழங்கறதா வெளில பேசிக்கறாளே அவா சொல்றதெல்லாம் உண்மையா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1614678168960348172008-03-09T22:21:00.000-07:002008-03-09T22:21:00.000-07:00//நடிப்பு சுனாமிஎமோஷன் எரிமலைஆக்டிங்கின் ஆதாம்புரட...//நடிப்பு சுனாமி
எமோஷன் எரிமலை
ஆக்டிங்கின் ஆதாம்
புரட்சி புல்டோசர்
வெள்ளிவிழா நாயகன்
வருங்கால ஐநா சபை தலைவர்
ஆஸ்கர் நாயகன் ரித்திஸ் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் தாய்மாரின் பேராதரவோடு உலகெங்கிலும் வெள்ளிவிழா காண வாழ்த்தும் நெஞ்சங்கள்!!//

குடுத்த காசுக்கு மேல கூவுரானே!
கப்பி,
ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தின் அனைத்து ரித்திஸ் ரசிகர் மன்றத்துக்கும் நீதான் தலைவர்.
என்னேஏ விசுவாசம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-35185200241918024292008-03-09T22:19:00.000-07:002008-03-09T22:19:00.000-07:00கானகம்,சரியா புரிஞ்சிகிட்டிங்க. அதேபோல சுனாமி எப்ப...கானகம்,
சரியா புரிஞ்சிகிட்டிங்க. அதேபோல சுனாமி எப்பவாச்சும்தான் வரும் அதேமாதிரி தமிழ்சினிமாவுக்கு கிடைச்ச அரிய அரிய பொக்கிசம்தான் JK ரித்திஸ்.

சென்ஷி, அய்ஸ்
மன்றத்துல சீக்கிரம் சேந்திங்கன்னா சுனாமியின் அடுத்த படத்துக்கு ப்ரீ டிக்கெட்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-69072283816006169272008-03-09T22:16:00.000-07:002008-03-09T22:16:00.000-07:00அபிஅப்பா,பத்தியம் இருக்க வேண்டிய வயசுல சத்தியம் க...அபிஅப்பா,
பத்தியம் இருக்க வேண்டிய வயசுல சத்தியம் கேக்குதா உங்களுக்கு.
உங்க கட்சிக்காரருக்கு பினாமியா இருந்தவர்தான் இந்த ரித்திஸ், அங்க இங்க தாவி இப்ப நம்ம கட்சிக்கு வந்திருக்கார்.

கானா பிரபா!

தலைவர் புகழை அவுஸ்திரேலியா வரை கொண்டு சென்ற செய்தி எனக்கு உவகை அளிக்கிறது. அப்படியே நகரின் பிரதான சாலைகளில் கட் அவுட் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்தீர்களானால் மன்றம் உங்களை போற்றும்.

தமிழ்பிரியன்,

உங்கள் பேரை ரித்திஸ் பிரியன் என்று மாற்றிக்கொள்ளுங்கள், துபாய் வட்ட பொறுப்பு உங்களுக்கு தரப்படும்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-62390944085813570102008-03-09T22:10:00.000-07:002008-03-09T22:10:00.000-07:00வரவனை,நான் சென்னைல அதுவும் வடபழனில இல்லன்னு வருத்த...வரவனை,
நான் சென்னைல அதுவும் வடபழனில இல்லன்னு வருத்தப்படறேன், வேதனைப்படறேன், துக்கப்படறேங்க வரவனை,

எங்க தலைவர் போட்டோ வடபழனி மாத்திரமல்ல சென்னையின் எல்லா மூலைமுடுக்களிலும் ஒட்டி புகழ்பெறவேண்டும் என்பது என் அவா!

இதுக்கே பயந்தா எப்படி?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-76095095155458013072008-03-09T16:21:00.000-07:002008-03-09T16:21:00.000-07:00எம்.ஜி.ஆர்-சிவாஜிரஜினி-கமல்விஜய்-அஜீத்சிம்பு-தனுஷ்...எம்.ஜி.ஆர்-சிவாஜி
ரஜினி-கமல்
விஜய்-அஜீத்
சிம்பு-தனுஷ்
வரிசையில் ரித்தீஸ்-சாம் ஆண்டர்சன் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது

முனியம்மா(80-டூமில்குப்பம்): நான் பாகவதர் காலத்துலருந்து படம் பார்த்துட்டு வரேன். ஆனா இந்தா மாதிரி ஒரே டைம்ல ரெண்டு கெரகம் வந்ததேயில்லபா

'லைட்ஸ் ஆஃப்' டமீல் (40-தேனாம்பேட்டை): எங்க தலைவர் ப்ரவீன்காந்தை மறந்துட்டாங்க. என்னிக்கு இருந்தாலும் அவர் தான் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி. மீடியா அவரை மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம்

கத்திரிராசா(உதவி இயக்குனர்): வருங்காலத்துல ரித்தீஸும் சாம் ஆண்டர்சனும் அசைக்கமுடியாத சக்தியா இருப்பாங்கன்றதுல எந்த சந்தேகமுமில்ல. நானும் ரெண்டு பேருக்கும் கதை சொல்லியிருக்கேன். அடுத்த வருசம் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவோம்.

இவ்வாறு பொதுமக்கள் கருத்து கூறினர். ரித்தீஸ்-சாம் ஆண்டர்சனிடையே வரும் ஆண்டுகளில் கடும்போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'தமிழ் சினிமாவுக்கு இது போறாத காலம்' என்று பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர் கருத்து தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டியிருப்பதற்காக பொதுமக்களுக்கு எங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்னையிலிருந்து கோலிவுட் கோவாலு.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-57902367929301501152008-03-09T16:13:00.000-07:002008-03-09T16:13:00.000-07:00நடிப்பு சுனாமிஎமோஷன் எரிமலைஆக்டிங்கின் ஆதாம்புரட்ச...நடிப்பு சுனாமி
எமோஷன் எரிமலை
ஆக்டிங்கின் ஆதாம்
புரட்சி புல்டோசர்
வெள்ளிவிழா நாயகன்
வருங்கால ஐநா சபை தலைவர்
ஆஸ்கர் நாயகன் ரித்திஸ் நடித்து வெளிவரும் இத்திரைப்படம் தாய்மாரின் பேராதரவோடு உலகெங்கிலும் வெள்ளிவிழா காண வாழ்த்தும் நெஞ்சங்கள்!!

இவண்
கப்பி
டல்லாஸ் வட்ட ரத்தீஸ் நற்பணி மன்றம்
ஐக்கிய அமெரிக்க ரத்தீஸ் கொலைவெறிப்படையுடன் இணைந்தது.கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-72558220134478719882008-03-09T10:46:00.000-07:002008-03-09T10:46:00.000-07:00:):)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-658704415540877112008-03-09T09:47:00.000-07:002008-03-09T09:47:00.000-07:00:)))):))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-78261972967643985582008-03-09T08:54:00.000-07:002008-03-09T08:54:00.000-07:00நடிப்பு சுனாமியா????அடைமொழிக்கு வேற ஏதும் தலைப்பு ...நடிப்பு சுனாமியா????

அடைமொழிக்கு வேற ஏதும் தலைப்பு கிடைக்கலையா?? எல்லாத்தையும் கொன்னுபோட்டுட்டு போறதனால இந்த அடைமொழியா?? ரசிக கன்மனிகள் விளக்கவும்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-47944803666229107212008-03-09T07:04:00.000-07:002008-03-09T07:04:00.000-07:00தமிழ் திரையுலக விடிவெள்ளி சாம் ஆண்டர்சனுக்கு போட்ட...தமிழ் திரையுலக விடிவெள்ளி சாம் ஆண்டர்சனுக்கு போட்டியா? விட மாட்டோம்!
சாம் ஆண்டர்சன் கொலை வெறிப்படை
துபாய்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-12230126270020233012008-03-09T06:59:00.000-07:002008-03-09T06:59:00.000-07:00டேய் பள்ளிராஜா ச்சி புள்ளிராஜாவாங்கின வரைக்கும் பத...டேய் பள்ளிராஜா ச்சி புள்ளிராஜா
வாங்கின வரைக்கும் பத்தாதா?
ஓடிபோயிடுகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-45791901741157190522008-03-09T06:49:00.000-07:002008-03-09T06:49:00.000-07:00இந்த வார பிகர் சூப்பர். கண்ணைக் கட்டுது. செல் போன்...இந்த வார பிகர் சூப்பர். கண்ணைக் கட்டுது. செல் போன் தெரிஞ்சா கொடப்பா! கொஞ்சம் அர்ஜன்ட்.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-26781172630046865762008-03-09T05:36:00.000-07:002008-03-09T05:36:00.000-07:00தாராளமாக கும்மலாம். ஆனால் ரித்திஸ் தவிர வேறெதுவும்...தாராளமாக கும்மலாம். ஆனால் ரித்திஸ் தவிர வேறெதுவும் பேசக்கூடாது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-39264920058357018942008-03-09T05:28:00.000-07:002008-03-09T05:28:00.000-07:00எங்கள் நாயகன் ரித்திஸ் குறித்த பதிவை வரவேற்கின்றோம...எங்கள் நாயகன் ரித்திஸ் குறித்த பதிவை வரவேற்கின்றோம்.

ரித்திஸ் ரசிகர் மன்றம்
கானல் நீர் ஓடைக்கரை
சிட்னி
ஆஸ்திரேலியாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-65681789752712062342008-03-09T05:26:00.000-07:002008-03-09T05:26:00.000-07:00தம்பி நான் இங்கே கொஞ்சம் கும்மிக்கவா!தம்பி நான் இங்கே கொஞ்சம் கும்மிக்கவா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com