tag:blogger.com,1999:blog-16831816.post116523547004047483..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: அமீரக வலைப்பதிவாளர்கள் சந்திப்புகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-16831816.post-1166699012197138622006-12-21T03:03:00.000-08:002006-12-21T03:03:00.000-08:00நன்றி பரத்!ராசுக்குட்டி அண்ணே!மாநாடு ரொம்ப சிறப்பா...நன்றி பரத்!

ராசுக்குட்டி அண்ணே!

மாநாடு ரொம்ப சிறப்பாவே நடந்து முடிஞ்சது!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1166697649215100652006-12-21T02:40:00.000-08:002006-12-21T02:40:00.000-08:00போனதனால் ஆன பயனென்கொள் மூன்று முழு வடையே! கட்சியா ...போனதனால் ஆன பயனென்கொள் மூன்று முழு வடையே! கட்சியா நீங்க, நானும் கேள்விப் பட்டேன் அமீரக மாநாடு பட்டய கெளப்புச்சுன்னு!

நல்ல பதிவு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1166447363970886012006-12-18T05:09:00.000-08:002006-12-18T05:09:00.000-08:00தம்பி,நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்.//என் கைதான் பே...தம்பி,
நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்.

//என் கைதான் பேசியது என் கைகள் சிவ்ஸ்டார் பவனின்
மூன்று வடைகளை பதம் பார்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.//

ROFTL :))பரத்https://www.blogger.com/profile/15469048122489217157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165410602658462212006-12-06T05:10:00.000-08:002006-12-06T05:10:00.000-08:00வாங்க உஷாக்கா!மொத முறையா வீட்டுக்கு வந்து சிரிச்சி...வாங்க உஷாக்கா!

மொத முறையா வீட்டுக்கு வந்து சிரிச்சிட்டு போறீங்க. நல்லாவே இருக்கு!

நன்றிங்க லியோ சுரேஷ்! இப்படி மாட்டி விட்டுட்டிங்களே!

நல்லா இருங்க! உங்க விட்டுலதான் ட்ரீட்டுன்னு சொன்னா எனக்கும் சம்மதம்.. :)))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165408540866974392006-12-06T04:35:00.000-08:002006-12-06T04:35:00.000-08:00அங்க பேசலநா என்னா தம்பி இங்க இவ்வளவு தெளிவா எழுதிட...அங்க பேசலநா என்னா தம்பி இங்க இவ்வளவு தெளிவா எழுதிட்டீங்களே.
அப்புறம் நாளை பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்.

(எல்லாரும் பார்ட்டி கேப்பாங்க.. அதுக்குத் தான் மாட்டிவிட்டேன்)

லியோ சுரேஷ்
துபாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165322877875215582006-12-05T04:47:00.000-08:002006-12-05T04:47:00.000-08:00அங்கயும் இட்லிவடை இருந்தாரு, எப்படின்னு கேக்குறிங்...அங்கயும் இட்லிவடை இருந்தாரு, எப்படின்னு கேக்குறிங்களா? சாப்பிடுற தட்டுலதான் :))//
:-))))))))))))))))))))))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165318730772605992006-12-05T03:38:00.000-08:002006-12-05T03:38:00.000-08:00வாங்க "மாநாடு கொண்டான்"உங்க அளவுக்கு ஒரு மாநாட்டை ...வாங்க "மாநாடு கொண்டான்"

உங்க அளவுக்கு ஒரு மாநாட்டை நடத்திபுடணும்னு எங்க தலைவர் ஆசைப்படுறார்.

அங்கயும் இட்லிவடை இருந்தாரு, எப்படின்னு கேக்குறிங்களா? சாப்பிடுற தட்டுலதான் :))

//சொல்றதச் சொல்லிட்டு நைசா நழுவுற மாதிரி தெரியுது. சரி சரி, அப்போ ஆர்யக் கூட்டமா?//

அய்யா லொடுக்கு,

ஏன் இந்த கொலவெறி?

ரொம்ப ரொம்ப நல்லாவே இருங்க!!! :)கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165317399269781502006-12-05T03:16:00.000-08:002006-12-05T03:16:00.000-08:00//தம்பி சொன்னது...…//அப்ப, நீரும் திரா'விட' பெத்தட...//தம்பி சொன்னது...…

//அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம். //

எப்ப? எப்பன்னு? காத்திட்டு இருப்பிங்களோ? இதுல வாழ்த்து வேறயா! நல்லாருங்க அண்ணாத்த! ஜோதியில் ஐக்கியம் ஆக வாழ்த்து சொல்றதே திராவிட கொள்கைகளுக்கு எதிரானதுதான் லொடுக்காரே! :))

//சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை. //

என்னையும் கூட்டிட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்! இல்லன்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். :))

சொல்றதச் சொல்லிட்டு நைசா நழுவுற மாதிரி தெரியுது. சரி சரி, அப்போ ஆர்யக் கூட்டமா?

சிவ்ஸ்டார் பவனுக்கு போனா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கனும். அப்போ என்ன செய்யலாம்?லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165308808250375912006-12-05T00:53:00.000-08:002006-12-05T00:53:00.000-08:00வாழ்த்துக்கள்.அடுத்த பதிவையும் எதிர்பார்த்து.."மாந...வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவையும் எதிர்பார்த்து..

"மாநாடு கொண்டான்"
யெஸ்.பா- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165308547281154922006-12-05T00:49:00.000-08:002006-12-05T00:49:00.000-08:00//அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படி...//அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம். //

எப்ப? எப்பன்னு? காத்திட்டு இருப்பிங்களோ? இதுல வாழ்த்து வேறயா! நல்லாருங்க அண்ணாத்த! ஜோதியில் ஐக்கியம் ஆக வாழ்த்து சொல்றதே திராவிட கொள்கைகளுக்கு எதிரானதுதான் லொடுக்காரே! :))

//சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை. //

என்னையும் கூட்டிட்டு போனிங்கன்னா நல்லா இருக்கும்! இல்லன்னா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165301993860511642006-12-04T22:59:00.001-08:002006-12-04T22:59:00.001-08:00சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம்...சிவ்ஸ்டார் பவன் சாப்பாடு நல்லாருக்கா? அடுத்த வாரம் போகலாம்னு இருக்கேன். அதற்கான விமர்சனம் தேவை.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165301945740332132006-12-04T22:59:00.000-08:002006-12-04T22:59:00.000-08:00// மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியைசகட்டு மேனிக...// மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது.//

அப்ப, நீரும் திரா'விட' பெத்தடின் கூட்டமா? அப்படின்னு முத்திரை விழ தம்பிக்கு வாழ்த்துக்கள். ஜோதியில் ஐக்கியம்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165261514912590292006-12-04T11:45:00.000-08:002006-12-04T11:45:00.000-08:00//போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா...//போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா நல்ல பையன் மாதிரி இருந்தீங்களா ;))//

ஆமாப்பா மழை, ஊதக்காத்து ரெண்டும் சேர்ந்து அடிச்சதால கைகட்டிதான் உக்காந்திருந்தேன். ஆமா அதெப்படி உனக்கு தெரிஞ்சது??

//நீங்க ஏன் பேசவேயில்லைன்னு காரணத்தைத் தான் பெனாத்தலார் அடுத்தப் பதிவுல அம்பலப்படுத்தப் போறாரே ;)//

இது என்ன ஸ்கூப் நியூசா? அம்பலப்படுத்தறதுக்கு. ஒண்ணுமே தெரியலண்ணா சும்மாத்தான்யா உக்காந்திருக்கணும். அதான் மருவாதையும் கூட!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165261342109291562006-12-04T11:42:00.000-08:002006-12-04T11:42:00.000-08:00//தம்பி, தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டதுதான். தயார...//தம்பி, தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டதுதான். தயாரிப்போடுதான் வந்திருந்தேன்.:-)//

ஆஹா இங்கய்யும் கயமையா? திட்டமிட்ட சதிதானா அது??இருந்தாலும் உமது பேச்சு அருமைதான் முத்தான முத்தே!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165261239775098622006-12-04T11:40:00.000-08:002006-12-04T11:40:00.000-08:00//காபிக்கு தமிழ்ல தேநீரா???//இல்லப்பா வெட்டி, நான்...//காபிக்கு தமிழ்ல தேநீரா???//

இல்லப்பா வெட்டி, நான் குடிச்சது தேநீர்தான். அதத்தான் தமிழ்ல சொன்னேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165261144786253242006-12-04T11:39:00.000-08:002006-12-04T11:39:00.000-08:00//தன் வாழ்நாளில் கண்ணுக்கெதிராகவே எத்தனையோ எதிர்ப்...//தன் வாழ்நாளில் கண்ணுக்கெதிராகவே எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த அந்த கிழவனின் தேவை இப்போதும் இருக்கிறது.//

சரியா சொன்னீங்க ஆழியூரான்.

வருகைக்கு நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165259588754257922006-12-04T11:13:00.000-08:002006-12-04T11:13:00.000-08:00//அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது எ...//அப்போதுதான் சொல்லப்பட்ட தலைப்பை வைத்து பேசுவது என்பது
பாராட்டக்கூடியது அந்த வகையில் முத்துக்குமரன் அருமையாக பேசினார்.//

தம்பி, தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டதுதான். தயாரிப்போடுதான் வந்திருந்தேன்.:-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165257315220253492006-12-04T10:35:00.000-08:002006-12-04T10:35:00.000-08:00போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா ந...போட்டோல இருக்கற மாதிரியே அங்கயும் கைகட்டி பவ்யமா நல்ல பையன் மாதிரி இருந்தீங்களா ;))

நீங்க ஏன் பேசவேயில்லைன்னு காரணத்தைத் தான் பெனாத்தலார் அடுத்தப் பதிவுல அம்பலப்படுத்தப் போறாரே ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165255365710240272006-12-04T10:02:00.000-08:002006-12-04T10:02:00.000-08:00//தேநீர் என்று தமிழில் சொல்லுங்க நட்சத்திரமே!//காப...//தேநீர் என்று தமிழில் சொல்லுங்க நட்சத்திரமே!//

காபிக்கு தமிழ்ல தேநீரா???

சரி... நீதான் பேசாம எல்லாத்தையும் நல்லா கவனிச்சிருக்கியே! அது போதும் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165252983352007922006-12-04T09:23:00.000-08:002006-12-04T09:23:00.000-08:00//பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட பெரியார...//பெரியாரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட
பெரியாரை விமர்சிப்பர்களே அதிகம். மக்கள் மதித்த ஒரு சீர்திருத்தவாதியை
சகட்டு மேனிக்கு தூற்றும் பதிவுகளை பார்க்கும்போது வேதனையே வருகிறது. எதிர்கருத்துக்களுக்கு வாதிட யாரும் தயாராக இல்லாதபோது விவாதம் நடத்தி
பயனில்லை.//

தன் வாழ்நாளில் கண்ணுக்கெதிராகவே எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த அந்த கிழவனின் தேவை இப்போதும் இருக்கிறது.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165252007061285612006-12-04T09:06:00.000-08:002006-12-04T09:06:00.000-08:00//ஓ, காபியும் சாப்பிட்டீங்களா ? :))//தேநீர் என்று ...//ஓ, காபியும் சாப்பிட்டீங்களா ? :))//

தேநீர் என்று தமிழில் சொல்லுங்க நட்சத்திரமே!

என்ன ஒரே நட்சத்திர பின்னூட்டமா இருக்கு!!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165251757614754672006-12-04T09:02:00.000-08:002006-12-04T09:02:00.000-08:00//போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களத...//போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களது மத்திய குழு அனுமதிக்காது...!!!! நீர் இதற்க்கு இம்போசிஷனாக பத்து போண்டாவை காரச்சட்னியோடு உள்ளே தள்ளவும்...:)))))//

உத்தரவு மன்னா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165246550251412262006-12-04T07:35:00.000-08:002006-12-04T07:35:00.000-08:00//ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்த...//ஏண்டா மொத்தத்துல வடை சாப்பிட மட்டுமே வாய் தொறந்திருக்க நீயி.
அப்படின்னு யாரும் கேக்ககூடாது //
ஓ, காபியும் சாப்பிட்டீங்களா ? :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165245835632403802006-12-04T07:23:00.000-08:002006-12-04T07:23:00.000-08:00போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களது ...போண்டா இல்லாத ஒரு பதிவர் மீட்டிங்கா ? இதை எங்களது மத்திய குழு அனுமதிக்காது...!!!! நீர் இதற்க்கு இம்போசிஷனாக பத்து போண்டாவை காரச்சட்னியோடு உள்ளே தள்ளவும்...:)))))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com