tag:blogger.com,1999:blog-16831816.post116498472148598180..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: THREE BURIALSகதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-16831816.post-19737974566411199152007-10-14T05:23:00.000-07:002007-10-14T05:23:00.000-07:00Really Nice movie. not your Review..just kidding :...Really Nice movie.
not your Review..
just kidding :))

ASMA AhmediAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165213102148424522006-12-03T22:18:00.000-08:002006-12-03T22:18:00.000-08:00//உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது... //DVD கிடைச்ச...//உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது... //

DVD கிடைச்சா உடன்னே பாருங்க செந்தழல் ரவி. ரசிச்சி பார்க்க நிறைய காட்சிகள் இருக்கு இந்த படத்தில.

வருகைக்கு நன்றி ரவி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165212448016386682006-12-03T22:07:00.000-08:002006-12-03T22:07:00.000-08:00கப்பி,நம்மள மாதிரிதானா? எனக்கு பெப்பர் மேல வெறுப்ப...கப்பி,

நம்மள மாதிரிதானா?

எனக்கு பெப்பர் மேல வெறுப்பு வருதுன்னு சொல்ல முடியாது. ஒரு பதட்டத்திலதான் அந்த கொலை நடந்து விடுகிறது பின்பு தன் குணத்தை தானே அறிய ஜோன்ஸ் ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவே நினைப்பேன். அமெரிக்க சூழ்ழ்நிலையில் வளர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வித சைக்கோத்தனமானவர்கள் என்ற என் அனுமானமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

//சிறப்பான காட்சியமைப்புகளுடன் மெக்சிக மக்களின் வாழ்வுநிலையை அருமையாக படம்பிடித்திருப்பார்கள்.//

சரியாக சொன்ன கப்பி, அருகாமையில் உள்ள நாடுகளில் ஒரு நாடு வல்லரசாகவும், ஒரு நாடு ஏழ்மையான நாடாகவும் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அரசியலாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

//பெப்பரின் மனைவியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? :))//

அந்த அம்மணி கேரக்டர் பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான். மூன்றாம் பிறை படத்தில் சில்க் ஸ்மிதா செய்த அதே பாத்திரம்தான் மனதுக்கு தோன்றியது. அதுவுமில்லாம படத்தில அந்தம்மாவுக்கு "வசனமே" சரியா குடுக்காத மாதிரி ஒரு எண்ணம் இருந்தது எனக்கு.

//அருமையானதொரு விமர்சனத்திற்கு நன்றி தம்பி! :)//

இது 20 மச் :(((கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165208597613312922006-12-03T21:03:00.000-08:002006-12-03T21:03:00.000-08:00உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது...உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165153912494973342006-12-03T05:51:00.001-08:002006-12-03T05:51:00.001-08:00//இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக...//இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. //

முதல்ல உங்க தன்னடக்கத்துக்கு அடக்கம் பண்ணனும்யா ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165153877292014012006-12-03T05:51:00.000-08:002006-12-03T05:51:00.000-08:00நானும் சில நாட்களுக்கு முன் இந்த படத்தைப் பார்த்தே...நானும் சில நாட்களுக்கு முன் இந்த படத்தைப் பார்த்தேன் தம்பி..எனக்கும் டிவிடி கடைக்காரர் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுதான் :)

இந்த படத்துடைய வெற்றியாக நான் கருதுவது - படத்தினூடே நமக்கு இரு நேரெதிர் உணர்ச்சிகளை எழுப்பிச் செல்வது. பெப்பர் அடையும் துன்பங்களைப் பார்த்து ஒரு பிணத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்ற அனுதாபமும், ஜோன்ஸ் கதாபாத்திரத்தின் மூலமாக அவர் நட்பின் மீது கொண்ட மரியாதையும், நண்பனின் ஆசையை நிறைவேற்ற அவர் கொண்டிருக்கும் உறுதியும், பெப்பரின் மீது வெறுப்பும் ஏற்படும்.

சிறப்பான காட்சியமைப்புகளுடன் மெக்சிக மக்களின் வாழ்வுநிலையை அருமையாக படம்பிடித்திருப்பார்கள்.

பெப்பரின் மனைவியைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? :))

அருமையானதொரு விமர்சனத்திற்கு நன்றி தம்பி! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165138654597296702006-12-03T01:37:00.000-08:002006-12-03T01:37:00.000-08:00பாட்டெல்லாம் எப்படி இருந்துச்சு? அதைப் பத்தி சொல்ல...பாட்டெல்லாம் எப்படி இருந்துச்சு? அதைப் பத்தி சொல்லவே இல்லை! :(லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165085154844087572006-12-02T10:45:00.000-08:002006-12-02T10:45:00.000-08:00//பெத்த ராயுடு said... கொஞ்ச நாளைக்கி முன்னாடி cop...//பெத்த ராயுடு said...
கொஞ்ச நாளைக்கி முன்னாடி copper canyon, chihuahua, Ciudad Juárez அப்படின்னு விக்கியில தேடிட்டு இருந்தேன். கதைக்களன் அந்த ஏரியா போல இருக்கு.

சமீபத்தில Blockbusterல DVDய பாத்த ஞாபகம். புதுப்படமோ?
ஆர்வத்த தூண்டி இருக்கீங்க. பாத்திடவேண்டியதுதான்//

நீங்க என்னெனமோ பேர் சொல்றிங்க ஒண்ணுமே புரியல. சமீபத்துல 2005ல வெளிவந்திருக்குன்னு நினக்கிறேன்.
கட்டாயமா வாய்ப்பு கிடைச்சா பாருங்க! ரொம்ப அருமையான படம்.

வருகைக்கு நன்றி பெத்த ராயுடு!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165083137484992772006-12-02T10:12:00.000-08:002006-12-02T10:12:00.000-08:00கொஞ்ச நாளைக்கி முன்னாடி copper canyon, chihuahua, ...கொஞ்ச நாளைக்கி முன்னாடி copper canyon, chihuahua, Ciudad Juárez அப்படின்னு விக்கியில தேடிட்டு இருந்தேன். கதைக்களன் அந்த ஏரியா போல இருக்கு.

சமீபத்தில Blockbusterல DVDய பாத்த ஞாபகம். புதுப்படமோ?
ஆர்வத்த தூண்டி இருக்கீங்க. பாத்திடவேண்டியதுதான்.பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165046577313470002006-12-02T00:02:00.000-08:002006-12-02T00:02:00.000-08:00//விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...//ஒத்துக்கறே...//விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...//

ஒத்துக்கறேன் ராம்!
சும்மா சொல்லணுமேன்னு சொல்லக்கூடாது. நிஜத்தை சொல்லுங்க எனக்கே எழுதின பிறகு பிடிக்கல. சரி இருந்தாலும் மெனெக்கெட்டு எழுதிட்டமோன்னு அப்படியே போட்டுட்டேன். இதுல இந்தி விமர்சனம் சூப்பர்னு வேற நக்கல் உடறாரு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165044287825648332006-12-01T23:24:00.000-08:002006-12-01T23:24:00.000-08:00விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...விமர்சனம் நல்லா வந்திருக்கு கதிரு...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165042060604201342006-12-01T22:47:00.001-08:002006-12-01T22:47:00.001-08:00This comment has been removed by a blog administrator.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165042058691411572006-12-01T22:47:00.000-08:002006-12-01T22:47:00.000-08:00வாய்யா அனானி வரும்போதே திரிய கொளுத்திக்கிட்டு வர்ற...வாய்யா அனானி வரும்போதே திரிய கொளுத்திக்கிட்டு வர்றியே நியாயமா இது?

நல்லா இருப்பா! அம்புட்டுதேன் சொல்லுவேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165037671549385042006-12-01T21:34:00.001-08:002006-12-01T21:34:00.001-08:00//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூ...//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?//

என்னா நக்கலு??????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165037640209384102006-12-01T21:34:00.000-08:002006-12-01T21:34:00.000-08:00//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூ...//பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?//

என்னா நக்கலு??????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165034813737508712006-12-01T20:46:00.000-08:002006-12-01T20:46:00.000-08:00வாங்க கண்ணபிரான் அலுவலகத்துலருந்து தூங்கி எழுந்தாச...வாங்க கண்ணபிரான் அலுவலகத்துலருந்து தூங்கி எழுந்தாச்சா?:))

அந்த ரெண்டு பெண்களின் கதாபாத்திரம் வேண்டிய எழுதலாம்னு நினைச்சேன். கடைசில அவ்வளவு முக்கியமா படல. ஜோன்ஸ், எஸ்ட்ரடா, பெப்பர் ஆகியவர்களின் நடிப்பில் அவர்களை மறந்துவிட்டேன். அதான் உண்மை.

//இப்படத்தை தமிழாக்க முடிந்தால் எப்படி இருக்கும்? //

பாஸ்தாவை பானையில செஞ்சா நல்லா இருக்குமா? இல்ல கூழைத்தான் குக்கர்ல செஞ்சா நல்லா இருக்குமா?

அது மாதிரிதாங்க இதுவும். பார்ப்போம் அந்த அளவுக்கு திறமை நம்ம ஆட்களுக்கு வருதான்னு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165033328996513442006-12-01T20:22:00.000-08:002006-12-01T20:22:00.000-08:00தம்பி அருமையா, இயல்பா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! ...தம்பி அருமையா, இயல்பா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! இதை நானும் என் நண்பனும் blockbuster கடையில் இரவல் வாங்கிப் பார்த்தோம்!
அருமையான கதை!

நம்மூரிலும் காசியில் கொண்டு போய் கரைப்பார்களே, இல்லையென்றால் இறுதி ஆசையாச் சொன்னார் என்பதற்காக சிரமம் பார்க்காது செய்வார்களே, அதைத் தான் நினைவுபடுத்துகிறது!

இந்தக் கதையில் ரெண்டு பெண் பாத்திரங்கள் வருவார்கள்! அதைப் பத்திச் சொல்லவே இல்லையே!
ஒரு பெண் பெப்பரின் மனைவி! அவள் தனிமை வாழ்க்கையை நல்லாப் படம்பிடிச்சிக் காட்டியிருப்பாங்க! இன்னொரு பெண்...வேண்டாம் விவகாரமானது...

சில சமயம் நீண்ட வசனங்கள் வரும்! மத்தபடி சிறப்பான கதை! அதை சிறப்பாவும் சொல்லி இருக்கீங்க!!

இப்படத்தை தமிழாக்க முடிந்தால் எப்படி இருக்கும்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165010340337296402006-12-01T13:59:00.000-08:002006-12-01T13:59:00.000-08:00தம்பி,அருமையா சொல்லியிருக்க...நீ சொல்றத பார்த்தா ப...தம்பி,
அருமையா சொல்லியிருக்க...

நீ சொல்றத பார்த்தா படம் பாக்கனும் போல இருக்கு... நானும் எப்படியாவது இந்த படம் பார்க்க முயற்சி செய்யறேன் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165009170351973572006-12-01T13:39:00.000-08:002006-12-01T13:39:00.000-08:00//நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..அருமை.//உங்களு...//நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..

அருமை.//

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க. நான் எழுதினது கூச நல்லா இருக்குன்னு சொல்றிங்களே!

வழக்கம்போல இதையும் காமெடியாவே எடுத்துக்கறேன். :))

மிக்க நன்றி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165009062788092562006-12-01T13:37:00.000-08:002006-12-01T13:37:00.000-08:00//ஹிந்தி படமெல்லாம் பாக்கறயா???இரு நான் படிச்சிட்ட...//ஹிந்தி படமெல்லாம் பாக்கறயா???
இரு நான் படிச்சிட்டு திரும்ப வறேன் :-)//

யோவ் வேலமெனக்கெட்டு உக்காந்து எழுதினா இந்திப்படம்னு நக்கலா பண்றே?

உன்னயெல்லாம்...கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165008995403346422006-12-01T13:36:00.000-08:002006-12-01T13:36:00.000-08:00//ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத...//ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத் தெரியுதே தம்பி.. சீக்கிரம் பாத்துட்டு சொல்றேங்க//

நல்லா இருந்ததாலதான் எழுதினேன் கார்த்திக். வாய்ப்பு கிடைச்சா பாருங்க! ரொம்ப அருமையான படம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165007156645149272006-12-01T13:05:00.000-08:002006-12-01T13:05:00.000-08:00நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..அருமை..நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்..

அருமை..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165006894814650842006-12-01T13:01:00.000-08:002006-12-01T13:01:00.000-08:00தம்பி என்னாச்சு உனக்கு???ஹிந்தி படமெல்லாம் பாக்கறய...தம்பி என்னாச்சு உனக்கு???

ஹிந்தி படமெல்லாம் பாக்கறயா???
இரு நான் படிச்சிட்டு திரும்ப வறேன் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1165006681622285372006-12-01T12:58:00.000-08:002006-12-01T12:58:00.000-08:00ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத் ...ஓ..நீங்க சொல்றத பாத்தா படம் நல்லா இருக்கும் போலத் தெரியுதே தம்பி.. சீக்கிரம் பாத்துட்டு சொல்றேங்கமு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com