tag:blogger.com,1999:blog-16831816.post116230520523722671..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: கனவு இல்லம்! - வாலிப வயசு - 3கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-16831816.post-3861403298036080452008-04-10T02:55:00.000-07:002008-04-10T02:55:00.000-07:00அந்த கனவு இல்ல மேட்டர் தவிர மத்தது எல்லாம் சேம் சே...அந்த கனவு இல்ல மேட்டர் தவிர மத்தது எல்லாம் சேம் சேமா இருக்குபா.. என்ன.. நீங்க டுபாய்க்கி வாங்கிட்டிங்க .. நான் வாங்கல.. இலவசமா 15 தோட்டா இல்லையா? :( மத்த படி அதே புல்லுகட்டு.. அதே மாடு.. அதே தவிடு.. தினமும் சாணி கூட அள்ளனும்பா :( அதே கரும்பு தோட்டம்.. அதே சொணபுடுங்கறது... அதே மாயாவி.. அதே மர்ம நாவல்... அதே திட்டு:))

ஹூம்.. அந்த நாள்... ஞாபகம் ... நெஞ்சிலே...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162719163132235412006-11-05T01:32:00.000-08:002006-11-05T01:32:00.000-08:00// எப்படிப்பா இப்படியெல்லாம்? :)))கமெண்டை எல்லாம் ...// எப்படிப்பா இப்படியெல்லாம்? :)))
கமெண்டை எல்லாம் இன்னிக்குத் தான் படிச்சேன். கலக்குறீங்க. சூப்பர். //

கைப்ஸ் அதுல எந்த டபுள் மீனிங்கும் இல்ல! உண்மைய சொல்லணும்னா அந்த நேரத்தில கமெண்ட் என்ன போடுறதுன்னு தெரியல ஸ்பீக்கர்ல அந்த பாட்டு ஓடவே அதையே கமெண்டா போட்டுட்டேன். அதுவே கொஞ்சம் செட் ஆன மாதிரி தெரியுதா!

யோசிக்காம போடக்குள்ளவே இப்படி!
இன்னும் யோசிச்சி போட்டா!

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்யா.....

நன்றி கைப்ஸ்கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162693271601354062006-11-04T18:21:00.000-08:002006-11-04T18:21:00.000-08:00////எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//உனக்கென்ன...////எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா...//

எப்படிப்பா இப்படியெல்லாம்? :)))
கமெண்டை எல்லாம் இன்னிக்குத் தான் படிச்சேன். கலக்குறீங்க. சூப்பர்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162661081203185372006-11-04T09:24:00.000-08:002006-11-04T09:24:00.000-08:00//தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னி...//தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னிக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு..//

நீங்க வந்ததே பெரிய விஷயம்! தமிழ்மணத்தில சிறப்பான தொடர் எழுதும் ஒருவர் நீங்கள்.

//தாமதத்திற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் தம்பி.. ஒரே பதிவு தான் படித்தேன்.. (ஒரு சோறு தான்)..ஒரு நாள் தாருங்கள். முழுதும் படித்து விட்டு வருகிறேன்..//

நான் ஏங்க கோவிச்சிக்க போறேன்? உங்கள மாதிரி பெரியவங்க படிச்சிட்டு எப்படி இருக்கு சொன்னால்தானே நாங்களும் கொஞ்சமாவது அழகா எழுத முடியும்!

//என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
உங்களுக்கு துப்பாக்கி அனுப்பினார்களா?.. இதுமாதிரி ஒரு விளம்பரத்துக்கு பார்சலில் செங்கல் வந்தது எனக்கு.. நீங்க அதிர்ஷ்டசாலி.//

:)) சேம் ப்ளட்
நீங்க என்ன வாங்குனிங்க செங்கல்லு குடுத்தாங்க? என்ன மாதிரியே துப்பாக்கிதானா?

வருகைக்கு மிக்க நன்றி கடல்கணேசன்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162660610795950952006-11-04T09:16:00.000-08:002006-11-04T09:16:00.000-08:00//:)) நல்ல சிரிப்பு தம்பி. அப்பவே நல்ல பேரு வாங்க ...//:)) நல்ல சிரிப்பு தம்பி. அப்பவே நல்ல பேரு வாங்க பல முயற்சிகள் எடுத்திருக்கீங்க போல? //

ஆமா தல!
அப்புறம்தான் தெரிஞ்சது நல்லவனுக்கு மறுபடியும் எதுக்கு நல்ல பேரு வேணும்னு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162617190060341132006-11-03T21:13:00.000-08:002006-11-03T21:13:00.000-08:00தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னிக்...தம்பி வீட்டுக்கு வரணும்னு ரொம்ப நாளா ஆசை.. இன்னிக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு..

தாமதத்திற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் தம்பி.. ஒரே பதிவு தான் படித்தேன்.. (ஒரு சோறு தான்)..ஒரு நாள் தாருங்கள். முழுதும் படித்து விட்டு வருகிறேன்..

என் பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.

உங்களுக்கு துப்பாக்கி அனுப்பினார்களா?.. இதுமாதிரி ஒரு விளம்பரத்துக்கு பார்சலில் செங்கல் வந்தது எனக்கு.. நீங்க அதிர்ஷ்டசாலி.கடல்கணேசன்https://www.blogger.com/profile/06541111124861608732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162575392715112312006-11-03T09:36:00.000-08:002006-11-03T09:36:00.000-08:00//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்...//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி. ஏதோ குங்குமம்
ஆபிசுல இருந்ததுதான் லட்டர் வந்திடுச்சோன்னு ஆர்வமா
பாத்துருக்காங்க நான் எழுதினதே திரும்பி வந்திடுச்சுல்ல
அந்த கோவத்தை அன்னிக்கு காட்டு காட்டுன்னு
காட்டிட்டாங்க!//

:)) நல்ல சிரிப்பு தம்பி. அப்பவே நல்ல பேரு வாங்க பல முயற்சிகள் எடுத்திருக்கீங்க போல?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162467546660015792006-11-02T03:39:00.000-08:002006-11-02T03:39:00.000-08:00வாங்க வடுவூர் குமார்!//கிராமத்துல பக்கத்து வீட்டில...வாங்க வடுவூர் குமார்!

//கிராமத்துல பக்கத்து வீட்டில் நடக்கிறத கேட்கிறாப்போல இருக்கு.
"அனுப்புனர்/பெறுநரில்" தூள் கிளப்பிடீங்க தம்பி. //

எல்லாருக்குள்ளவும் ஒரு கிராமத்தான் ஒளிஞ்சிருப்பான் அப்பப்ப எட்டி பாக்கறதுதான் இந்த மாதிரி பதிவு.

போட்டாவ ஏங்க மாத்திட்டிங்க, நல்லா போலீஸ் ஆபிசர் மாதிரி இருந்ததே! :))

வருகைக்கு நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162442155786494162006-11-01T20:35:00.000-08:002006-11-01T20:35:00.000-08:00கிராமத்துல பக்கத்து வீட்டில் நடக்கிறத கேட்கிறாப்போ...கிராமத்துல பக்கத்து வீட்டில் நடக்கிறத கேட்கிறாப்போல இருக்கு.
"அனுப்புனர்/பெறுநரில்" தூள் கிளப்பிடீங்க தம்பி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162400262547927152006-11-01T08:57:00.000-08:002006-11-01T08:57:00.000-08:00//சாண்டில்யன் கதை மட்டுமே நம்ம இலக்கிய ரசனை வட்டத்...//சாண்டில்யன் கதை மட்டுமே நம்ம இலக்கிய ரசனை வட்டத்தில சேரும் உரிமை இருக்கு :))

செம மஜாவா எழுதுவாருப்பா அவரு. //
படிச்சிருக்கேன்பா... எனக்கு என்னுமோ நம்ம கல்கி அளவுக்கு விறுவிறுப்பா எழுதின மாதிரி இல்லை...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162398464804872622006-11-01T08:27:00.000-08:002006-11-01T08:27:00.000-08:00//எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//உனக்கென்ன ம...//எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)//

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா...

//இலக்கிய ரசனையுள்ள புக்கெல்லாம் நம்ம ரேஞ்ச் இல்லை... //

சாண்டில்யன் கதை மட்டுமே நம்ம இலக்கிய ரசனை வட்டத்தில சேரும் உரிமை இருக்கு :))

செம மஜாவா எழுதுவாருப்பா அவரு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162396021437877022006-11-01T07:47:00.000-08:002006-11-01T07:47:00.000-08:00//அதெல்லாம் படிச்சதாலதான் இப்டி ஆயிட்டியா?//எப்படி...//அதெல்லாம் படிச்சதாலதான் இப்டி ஆயிட்டியா?

எப்படியாயிட்டேன்... வெட்டியாவா? :-)

நம்ம ஆர்வமெல்லாம் குறுக்கெழுத்துபோட்டி, ஆறு வித்யாசம், சிறுவர்மலரில் புதிர் 'அ'க்கான விடை இதிலதான் இருக்கும். இப்போல்லாம் அந்த மாதிரி படிக்கற ஆர்வமே கொறஞ்சி போச்சி. //
நானும் இதெல்லாம் விரும்பி படிப்பேன்... இப்பவும் பீர்பால் கதை, தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதையெல்லாம் விரும்பி படிப்பேன்...

ராணி காமிக்ஸ் (இரும்பு கை மாயாவி), கோகுலம் இதுவும் படிப்பேன்... எல்லாம் சின்ன பசங்க புக் தான்...

இலக்கிய ரசனையுள்ள புக்கெல்லாம் நம்ம ரேஞ்ச் இல்லை...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162395512659579812006-11-01T07:38:00.000-08:002006-11-01T07:38:00.000-08:00//சுவையான அனுபவம்தான்..//எனக்கு வேதனையான அனுபவம் உ...//சுவையான அனுபவம்தான்..//

எனக்கு வேதனையான அனுபவம் உங்களுக்கு சுவையானதா இருக்குதாங்க சிவபாலன்.

ஒருவகைல இப்போ நினச்சாலும் சிரிப்பாதான் இருக்கு.

வருகைக்கு நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162395280363382382006-11-01T07:34:00.000-08:002006-11-01T07:34:00.000-08:00வெட்டி,நிஜமாவே நீ எனக்கு அண்ணந்தான்ஒத்துக்கறேன்.கன...வெட்டி,

நிஜமாவே நீ எனக்கு அண்ணந்தான்
ஒத்துக்கறேன்.

கன்னா பின்னான்னு புத்தகம் வாங்கி படிச்சிருக்க போலருக்கு.

//இது மட்டுமில்லாம ஆவிகளுடன் பேசும் முறை, வர்மக்கலை, ஹிப்நாட்டிசம் கற்று கொள்ளுங்கள் இந்த மாதிரி தண்ட புக்ஸிம் ஆர்வமா வாங்கி வெச்சேன்...//

அதெல்லாம் படிச்சதாலதான் இப்டி ஆயிட்டியா?

நம்ம ஆர்வமெல்லாம் குறுக்கெழுத்துபோட்டி, ஆறு வித்யாசம், சிறுவர்மலரில் புதிர் 'அ'க்கான விடை இதிலதான் இருக்கும். இப்போல்லாம் அந்த மாதிரி படிக்கற ஆர்வமே கொறஞ்சி போச்சி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162394983932741442006-11-01T07:29:00.000-08:002006-11-01T07:29:00.000-08:00//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்...//From அட்ரசும், To அட்ரசும் மாத்தி போட்டேன் அதான்
மறுநாளே லட்டர் திரும்பி வந்திடுச்சி.//

Ha Ha Ha...

சுவையான அனுபவம்தான்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162393575373785492006-11-01T07:06:00.000-08:002006-11-01T07:06:00.000-08:00தம்பி,இந்த விஷயத்துல நான் உனக்கு அண்ணன்...எங்க வீட...தம்பி,
இந்த விஷயத்துல நான் உனக்கு அண்ணன்...

எங்க வீட்டுக்கு போஸ்ட் மேனே வந்து கண்டபடி திட்டிட்டு போனாராம்...

உலகத்துல இருக்குற எல்லா பைபிள் கோர்சும் ஒரு காலத்துல பண்ணி இருக்கேன்... சர்டிபிகேட் எல்லாம் வரும்... ஒரு காலத்துல மலை சொற்பொழிவெல்லாம் மனப்பாடமா தெரியும்... இப்ப மறந்துடுச்சி... ஆனா கான்ஸெப்ட் மட்டும் ஞாபகம் இருக்கு

கிரிஸ்டியன் ஸ்கூல்ல இருந்ததால வீட்ல கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தாங்க... இருந்தாலும் என் டெஸ்க் முழுக்க விவேகானந்தர் புக் இருந்ததால கொஞ்சம் நிம்மதியாயிட்டாங்க...

அப்பறம் ஒரு நாள் ஹாஸ்டல்ல என் டெஸ்க்ல இருந்த புக் எல்லாத்தையும் வலுக்கட்டாயமா எடுத்துட்டு போயிட்டாங்க... இப்பவும் அந்த புக் எல்லாம் எங்க வீட்டு பரண் மேல இருக்கு... (100 புக்குக்கு மேல இருக்கும்... மாசம் மாசம் கேண்டினுக்கு கொடுத்த காச எல்லாம் சேத்து வெச்சி புக் வாங்கி வெச்சிருந்தேன்)

இது மட்டுமில்லாம ஆவிகளுடன் பேசும் முறை, வர்மக்கலை, ஹிப்நாட்டிசம் கற்று கொள்ளுங்கள் இந்த மாதிரி தண்ட புக்ஸிம் ஆர்வமா வாங்கி வெச்சேன்... ஆனா எல்லாம் ஃபிராடு :-)

இந்த மாதிரி புக் மட்டும் இல்லாம Memory powerனு ஒரு புக் 1000 ரூபாய்க்கு (12 Audio Cassete, 4 Video Cassetteடோட) வாங்கினேன் பனிரெண்டாவதுல...

இந்த மாதிரி நான் வாங்கின புக்ஸும் அதை விட வாங்கின திட்டும் அதிகம்...

ஆனா நீ கடைசியா பண்ண மாதிரி நான் எதுவும் பண்ணதில்லை :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162389258124205972006-11-01T05:54:00.000-08:002006-11-01T05:54:00.000-08:00//நமக்கு எங்க அந்த அளவுக்குதிறமை இருக்கு. //இதுக்க...//நமக்கு எங்க அந்த அளவுக்கு
திறமை இருக்கு. //

இதுக்கு இந்த விளம்பரம் இப்ப இங்கன. நாங்க யாரும் கேட்டோமா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162385304416803002006-11-01T04:48:00.000-08:002006-11-01T04:48:00.000-08:00//நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக...//நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக்கும் அட்டை எல்லாத்துக்கும் எழுதி போடனும் என்று தா இருப்பேன் தம்பிண்ணன். ஆனா நம்ம வியாதி இருக்கு பாருங்க அதை செய்ய விடாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். இல்லாட்டி உங்கள மாதிரி சூப் வாங்கி இருப்பேனே//

வாங்க நட்சத்திரமே!

இந்த மாதிரி சூப்பு குடிக்கறதுகூட ஒரு வியாதியாம். நம்ம ஊரு வாரைதழ்லாம் பாத்தீங்கன்னா ஒரு குரூப்பு இத ஒரு வேலையாவே செய்வாங்க. உதாரணத்துக்கு கேள்வி, பதில் பக்கத்தில

எம்.அசோக்ராஜா அரவக்குறிச்சிபட்டி

இந்த மாதிரி நிறைய பேர் தொடர்ந்தாப்புல கணைகள தொடுத்துகிட்டே இருப்பாங்க.

மொக்கை கேள்வியகூட போஸ்ட்கார்டுல எழுதி மதன்கிட்ட விளக்கம் கேக்குறத நினக்கும்போது நான் கொஞ்சமாதான் சூப்பு குடிச்சிருக்கேன்னு தோணுது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162384950935549682006-11-01T04:42:00.000-08:002006-11-01T04:42:00.000-08:00//)))சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங...//)))

சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங்க ;)//

ஈகோவாதான் இருக்ககூடாது கப்பி, ஆகாவோ இருந்தா தப்பில்லையே!

இதில எந்த உள்குத்தும் இல்ல கப்பி! :)))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162384729745799142006-11-01T04:38:00.000-08:002006-11-01T04:38:00.000-08:00//முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா...//முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா முகப்பு பக்கமே உங்க பக்கம் தான் (நம்ப மாட்டீங்களே ...) வருகைப்பதிவேட்டில் இதுதான் முதல் கையொப்பம்.//

அடடே அப்படியா? உலவியோட மொத பக்கம்னு வேற சொல்லி கலாயக்கறிங்களே இன்பா! ம்ம் இன்பமாதான் இருக்கு!

தொடர்ந்து வருகை தாருங்கள் இன்பா.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162384548106299882006-11-01T04:35:00.000-08:002006-11-01T04:35:00.000-08:00//எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இ...//எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இவன் ரொம்ப நல்லவன்டா....ன்னு உங்கள சொல்லலாம் போலிருக்கே!

அதான் சொல்லியாச்சே அப்புறம் என்ன?
வேந்தன் அரசு, வேந்தன் ரெண்டு பேரும் வேறு வேறா, ஒரே கொழப்பமா கீதுபா!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162384365700333692006-11-01T04:32:00.000-08:002006-11-01T04:32:00.000-08:00நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக்க...நானும் இது மாதிரி புக் எல்லாம் வாங்கி அதில் இருக்கும் அட்டை எல்லாத்துக்கும் எழுதி போடனும் என்று தா இருப்பேன் தம்பிண்ணன். ஆனா நம்ம வியாதி இருக்கு பாருங்க அதை செய்ய விடாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். இல்லாட்டி உங்கள மாதிரி சூப் வாங்கி இருப்பேனேநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162384276894912972006-11-01T04:31:00.000-08:002006-11-01T04:31:00.000-08:00:)))சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங்...:)))

சின்ன வயசுல இருந்தே ஆகோவா தான் இருந்திருக்கீங்க ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162383242374059852006-11-01T04:14:00.000-08:002006-11-01T04:14:00.000-08:00முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா ம...முதல் வருகையெல்லாம் இல்லீங்க ... என்னோட உலவியோடா முகப்பு பக்கமே உங்க பக்கம் தான் (நம்ப மாட்டீங்களே ...) வருகைப்பதிவேட்டில் இதுதான் முதல் கையொப்பம்.இன்பா (Inbaa)https://www.blogger.com/profile/17358289840564373144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1162382415083050152006-11-01T04:00:00.000-08:002006-11-01T04:00:00.000-08:00எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இவன...எவ்வளவு பல்பு கொடுத்தாலும் வாங்கிக்கிறான்டா... இவன் ரொம்ப நல்லவன்டா....ன்னு உங்கள சொல்லலாம் போலிருக்கே!
:))))))))வேந்தன்https://www.blogger.com/profile/08039140057073864199noreply@blogger.com