tag:blogger.com,1999:blog-16831816.post115996622237848555..comments2024-02-10T21:22:43.501-08:00Comments on உமா கதிர்: லஹே ரஹோ முன்னாபாய் - என்ன சொல்கிறார்?கதிர்http://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-16831816.post-1160302267753155002006-10-08T03:11:00.000-07:002006-10-08T03:11:00.000-07:00ம்ம்ம்ம்ம், ஃபோட்டோ பார்த்தால் "தம்பி" மாதிரித் தெ...ம்ம்ம்ம்ம், ஃபோட்டோ பார்த்தால் "தம்பி" மாதிரித் தெரியலியே? அண்ணன் மாதிரி இல்ல இருக்கீங்க! :D
அது சரி, பாவனா போய் நமீதா வந்துட்டாளா? எப்போ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160271152740442382006-10-07T18:32:00.000-07:002006-10-07T18:32:00.000-07:00கலக்கலான விமர்சனம் தம்பி...இல்ல இல்ல.. படம் பற்றிய...கலக்கலான விமர்சனம் தம்பி...இல்ல இல்ல.. படம் பற்றிய ஒரு தொகுப்பு.. படம் பார்த்த திருப்தியை தந்தது..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160158885178397252006-10-06T11:21:00.000-07:002006-10-06T11:21:00.000-07:00//தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!//அப்படியா?அப...//தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!//

அப்படியா?

அப்படியே நடிச்சா இந்தியில வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றி பெறுமா என்பது சந்தேகமே!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160155661186591172006-10-06T10:27:00.000-07:002006-10-06T10:27:00.000-07:00தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!தமிழில் ரஜினி நடிக்கப் போகிறாராமே?!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160153379870288342006-10-06T09:49:00.000-07:002006-10-06T09:49:00.000-07:00//விமர்சனம் மட்டும் எழுதாம சேச்சிகளைப் பத்தி தப்பா...//விமர்சனம் மட்டும் எழுதாம சேச்சிகளைப் பத்தி தப்பா சொன்னா சும்மா விட்ருவோமா?? ;))//

நான் எங்கய்யா தப்பா சொன்னேன்?, பேசிக்கா நான் ஒரு அசின் வெறியன் தெரியுமா?, பாவனா பாதுகாவலனா வேற மாறலாம்னு ஐடியா இருக்கு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160153004122268252006-10-06T09:43:00.000-07:002006-10-06T09:43:00.000-07:00///கப்பி போட்ட தூண்டிலா அது.... ஏய் ஏதாவது மலையாள ...///கப்பி போட்ட தூண்டிலா அது.... ஏய் ஏதாவது மலையாள பிகரு மாட்டுதான்னு பாருங்கப்பா....//

நீங்களுமா ராம்! என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு! கல்யாணக்களை இருக்கலாம். அதுக்குன்னு இப்படியா! :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160151510321026192006-10-06T09:18:00.000-07:002006-10-06T09:18:00.000-07:00//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவ...//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,

விமர்சனம் மட்டும் எழுதாம சேச்சிகளைப் பத்தி தப்பா சொன்னா சும்மா விட்ருவோமா?? ;))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160151020247834392006-10-06T09:10:00.000-07:002006-10-06T09:10:00.000-07:00//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவ...//எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,

இதில அடைப்பிரதமன் வேறயாம்! :)) //

கப்பி போட்ட தூண்டிலா அது.... ஏய் ஏதாவது மலையாள பிகரு மாட்டுதான்னு பாருங்கப்பா....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160150443837962652006-10-06T09:00:00.000-07:002006-10-06T09:00:00.000-07:00//அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா.... //மிக்க நன...//அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா.... //

மிக்க நன்றி ராமண்ணே!

//சாமிகளா என்னா கொடுமை இது...??? //

எனக்கே டவுட்டாகிப்போச்சி இந்தி படத்தை பத்தி பதிவு எழுதினா அத மலையாளக்கரையோரமா இழுத்துட்டு போயிட்டாரு நம்ம கப்பி,

இதில அடைப்பிரதமன் வேறயாம்! :))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160148181224564712006-10-06T08:23:00.000-07:002006-10-06T08:23:00.000-07:00//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு...//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))//

சாமிகளா என்னா கொடுமை இது...???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160148102858777882006-10-06T08:21:00.000-07:002006-10-06T08:21:00.000-07:00கதிரு,அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா....கதிரு,

அருமையா விமர்சனம் எழுதிருக்கேப்பா....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160147484855869042006-10-06T08:11:00.000-07:002006-10-06T08:11:00.000-07:00நன்றி கார்த்திக், கண்டிப்பா வரேன் உங்க பக்கத்துக்க...நன்றி கார்த்திக், கண்டிப்பா வரேன் உங்க பக்கத்துக்கு!

//yepppaa evalo periya post!//

நிஜமாவா, இதுவே பெரிய போஸ்ட்ன்னு சொல்றீங்களே, சரி சரி அடுத்த முறை கம்மி பண்ணிடலாம்.

வருகைக்கு நன்றி கார்த்திக்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160143928293332222006-10-06T07:12:00.000-07:002006-10-06T07:12:00.000-07:00yepppaa evalo periya post!Naanum indha padatha paa...yepppaa evalo periya post!

Naanum indha padatha paarthen! Indha kaalahula indha maadhiri ahimsai pathi, Gandhiji-ya pathi yaaruku dhairyam varum? Directora paaratanum adhukku!

Heroine Vidya Balan soooooooooperu!Anonymoushttps://www.blogger.com/profile/04134320373322985121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1160133858767830222006-10-06T04:24:00.000-07:002006-10-06T04:24:00.000-07:00hi thambi nan vikadanil vimarsanam padichane..vaip...hi thambi nan vikadanil vimarsanam padichane..vaipu kidaicha parkanum..adhu sari enna thedeernu hindhi pdam lam parka arambichuteenga??

vimarsanathin idaiyidaiye thoovirirukira ungal comments m sooperb..neengalum vettipaiyalum solli vachu vimarsanam eludhneengala..appadiye namma pakam varradhu..ean namma pakkm ippolam varradhey illa?கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159982936946602732006-10-04T10:28:00.000-07:002006-10-04T10:28:00.000-07:00//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு...//இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))//

அந்த பல்லாயிரக்கணக்கானோர்ல சேச்சிகளும் உண்டா?

//அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?

//இது அவங்க ஊரு பாயசம் ;)//

பாயசத்துக்கே இந்த பில்டப்பா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159982763275157112006-10-04T10:26:00.000-07:002006-10-04T10:26:00.000-07:00//தம்பி, ஒன்னும் சரியில்ல... எங்கப்பா அந்த ஆட்டோவ ...//தம்பி, ஒன்னும் சரியில்ல... எங்கப்பா அந்த ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணுங்க :-)//

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆட்டோவா?

சின்னபுள்ளத்தனமா இருக்கேகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159980630377886052006-10-04T09:50:00.000-07:002006-10-04T09:50:00.000-07:00//இதுல எங்கய்யா தாக்குதல் இருக்கு, உட்டா நீங்களே வ...//இதுல எங்கய்யா தாக்குதல் இருக்கு, உட்டா நீங்களே வூடு பூந்து சொல்லிட்டு வந்துடுவீங்க போலருக்கு!

இந்த பதிவே சேச்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதப்பட்டதுதான்..அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டக் களம் நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள் :)))

//அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?

இது அவங்க ஊரு பாயசம் ;)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159980193085391172006-10-04T09:43:00.000-07:002006-10-04T09:43:00.000-07:00எங்கள் தளபதியிம் தலைவி நயன்தாராவை பற்றியும் தப்பா ...எங்கள் தளபதியிம் தலைவி நயன்தாராவை பற்றியும் தப்பா பேசிட்ட...

தம்பி, ஒன்னும் சரியில்ல... எங்கப்பா அந்த ஆட்டோவ ஸ்டார்ட் பண்ணுங்க :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159976892747580732006-10-04T08:48:00.000-07:002006-10-04T08:48:00.000-07:00நன்றி தேவ்!நீங்களுமாவா? இதுக்கு முன்னாடி சந்தோஷ்தா...நன்றி தேவ்!

நீங்களுமாவா? இதுக்கு முன்னாடி சந்தோஷ்தான் போட்டு இருந்தாரு வேற யாராவது பதிவிட்டு இருக்காங்களா?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159976635259277592006-10-04T08:43:00.000-07:002006-10-04T08:43:00.000-07:00//இதை வாபஸ் வாங்கும் வரை கண்டித்து அடைப்பிரதமன் கு...//இதை வாபஸ் வாங்கும் வரை கண்டித்து அடைப்பிரதமன் குடிக்கும் போராட்டம்!!! //

அது என்னய்யா அடைப்பிரதமன்?
புதுசா இருக்கு?

//இருபது நிமிடமாக என் பின்னூட்டத்தை வெளியிடாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன் :-) //

இதோ வந்திட்டேன், கொஞ்சம் கேப்பு உட மாட்டேங்கறீங்கலே ஒடனே ஆப்பும் கையுமா கிளம்பிருவீங்களே! :(

சாக்கிரதையாதான் இருக்கணும் போல!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159976473591646652006-10-04T08:41:00.000-07:002006-10-04T08:41:00.000-07:00//எதுக்கு டகீலா குடிக்கும் போராட்டம் வச்சா நீயும் ...//எதுக்கு டகீலா குடிக்கும் போராட்டம் வச்சா நீயும் வந்து சேர்ந்துக்கவா?? யோவ் போராட்டமே உனக்கு எதிராகத்தான்யா..//

அதனாலென்ன நானும் சாயின் பண்ணிக்கிறேன் கப்பி ப்ப்ளீச்!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159976370472338362006-10-04T08:39:00.000-07:002006-10-04T08:39:00.000-07:00//அப்படியென்றால் அஸின், நயந்தாரா, கோபிகா பற்றி தங்...//அப்படியென்றால் அஸின், நயந்தாரா, கோபிகா பற்றி தங்கள் கருத்து எண்ணவோ???//

அசின் மட்டும் விதி விலக்கு, மத்த எல்லாரும் நான் சொன்ன ரகம்தான்.

//இது எங்களண்ணன் ஜொள்ளுப்பாண்டியை தாக்குவதாக உள்ளது ;-)//

இதுல எங்கய்யா தாக்குதல் இருக்கு, உட்டா நீங்களே வூடு பூந்து சொல்லிட்டு வந்துடுவீங்க போலருக்கு!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159976275254088852006-10-04T08:37:00.000-07:002006-10-04T08:37:00.000-07:00நீங்களும் இந்தப் படத்தைப் பற்றி பதிவிட்டு இருப்பது...நீங்களும் இந்தப் படத்தைப் பற்றி பதிவிட்டு இருப்பது மகிழ்ச்சி:)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159974002220949862006-10-04T08:00:00.000-07:002006-10-04T08:00:00.000-07:00இருபது நிமிடமாக என் பின்னூட்டத்தை வெளியிடாத தம்பிய...இருபது நிமிடமாக என் பின்னூட்டத்தை வெளியிடாத தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன் :-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16831816.post-1159972964508342212006-10-04T07:42:00.000-07:002006-10-04T07:42:00.000-07:00//சேச்சின்னா ஓவர் வெட்கம், நீளமான கரு கரு கூந்தல்,...//சேச்சின்னா ஓவர் வெட்கம், நீளமான கரு கரு கூந்தல், கொஞ்சம் உருண்டை முகம் கொஞ்சம் கிராமத்துக்கு களை, மேனி பொன்னிறமா இருக்கும், மாடர்ன் ட்ரஸ்ல நல்லாவே இருக்கமாட்டாங்க, இபடி சொல்லிக்கிட்டே போகலாம்

இதை வாபஸ் வாங்கும் வரை கண்டித்து அடைப்பிரதமன் குடிக்கும் போராட்டம்!!!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com